ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

+10
அருண்
ராஜா
balakarthik
பாலாஜி
ஹர்ஷித்
அதி
இரா.பகவதி
மகா பிரபு
அசுரன்
ராஜ்அருண்
14 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Fri Apr 13, 2012 1:03 am

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ?

சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் ,

பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன்

நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ,சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க


Last edited by ராஜ்அருண் on Fri Apr 13, 2012 2:19 am; edited 1 time in total
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by அசுரன் Fri Apr 13, 2012 1:14 am

சீரியஸா எடுத்துக்கிட்டு போயி கேஸ் போடுற அளவுக்கு இங்க யாருமே இல்லைன்னு நினைக்கிறேன் அருண்.. உங்கள் தொடர் அற்புதமாக இருக்கிறது... மேலும் இந்த திரி உங்கள் எண்ண அலைகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அதற்கு எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு... ஆரம்பியுங்க சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Fri Apr 13, 2012 2:18 am

நாளைக்கு (இன்னிக்கு) புத்தாண்டு நண்பர்களோட விருந்து, கொண்டாட்டம் னு போயிடும் ,போகும் போது தனியா போனாலும் வரும் போது 2 பேரா வருவேன் ,அதனால இன்னிக்கு ஈகரைல இணைய முடியாது ,
மாயன் பதிவ இப்போவே போட்டுட்டேன் ,
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by மகா பிரபு Fri Apr 13, 2012 5:55 am

ரெண்டு பேறாவா? எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் 676261
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by இரா.பகவதி Fri Apr 13, 2012 7:43 am

ரெண்டு பேறாவா?

நீங்க மட்டும் நாலு பேரோட போகலாம் அவங்க ரெண்டு பேரோட போகக்கூடாத என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by அசுரன் Fri Apr 13, 2012 8:08 am

மகா பிரபு wrote:ரெண்டு பேறாவா? எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் 676261
நாங்க ரெண்டு பேரும் இல்லப்பா! நம்பு உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by அதி Fri Apr 13, 2012 11:56 am

அதுயென்ன ரெண்டு பேரா ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஹர்ஷித் Fri Apr 13, 2012 2:16 pm

வாழ்த்துக்கள் ராஜ் அருண்...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by பாலாஜி Fri Apr 13, 2012 2:18 pm

மிக்க மகிழ்ச்சி ஆரம்பியுங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by மகா பிரபு Fri Apr 13, 2012 3:08 pm

இரா.பகவதி wrote:
ரெண்டு பேறாவா?

நீங்க மட்டும் நாலு பேரோட போகலாம் அவங்க ரெண்டு பேரோட போகக்கூடாத என்ன கொடுமை சார் இது
நான் எப்ப நாலா போனேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum