Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்துக்கள்.......................
+8
balakarthik
அதி
ந.கார்த்தி
பது
இரா.பகவதி
முரளிராஜா
அசுரன்
ராஜ்அருண்
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வாழ்த்துக்கள்.......................
முத்தமிழ் பண்புத்தமிழ் மழைதமிழ் புறத்தமிழ் ஈழத்தமிழ் வாகைத்தமிழ்
வெல் தமிழ் படைத்தமிழ் புலத்தமிழ் மணித்தமிழ்
அறிவுத்தமிழ் கனித்தமிழ் கன்னித்தமிழ் நிலாத்தமிழ் புலித்தமிழ் குடைத்தமிழ்
புரட்சித்தமிழ் பொங்குதமிழ் போர்த்தமிழ் பிஞ்சுதமிழ்
வெற்றித்தமிழ் தங்கத்தமிழ் வண்ணத்தமிழ் வேங்கைத்தமிழ் மழலைத்தமிழ் ஊற்றுத்தமிழ்
ஈரத்தமிழ் வள்ளுவத்தமிழ் கொஞ்சுதமிழ் அகத்தமிழ்
காதல்தமிழ் வீரத்தமிழ் மானத்தமிழ் அன்புத்தமிழ் இசைத்தமிழ் ஈகைத்தமிழ்
அவ்வைத்தமிழ் ஈகரைதமிழ் கொங்குதமிழ் சங்கத்தமிழ்
செந்த்தமிழ் சென்னைதமிழ் நாஞ்சில்தமிழ் மதுரைதமிழ் கலப்புதமிழ் தூயதமிழ்
இலக்கியத்தமிழ் பேச்சுத்தமிழ் பள்ளுத்தமிழ் உலகத்தமிழ்
வாழ்க தமிழ் .............
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
[You must be registered and logged in to see this image.]
வெல் தமிழ் படைத்தமிழ் புலத்தமிழ் மணித்தமிழ்
அறிவுத்தமிழ் கனித்தமிழ் கன்னித்தமிழ் நிலாத்தமிழ் புலித்தமிழ் குடைத்தமிழ்
புரட்சித்தமிழ் பொங்குதமிழ் போர்த்தமிழ் பிஞ்சுதமிழ்
வெற்றித்தமிழ் தங்கத்தமிழ் வண்ணத்தமிழ் வேங்கைத்தமிழ் மழலைத்தமிழ் ஊற்றுத்தமிழ்
ஈரத்தமிழ் வள்ளுவத்தமிழ் கொஞ்சுதமிழ் அகத்தமிழ்
காதல்தமிழ் வீரத்தமிழ் மானத்தமிழ் அன்புத்தமிழ் இசைத்தமிழ் ஈகைத்தமிழ்
அவ்வைத்தமிழ் ஈகரைதமிழ் கொங்குதமிழ் சங்கத்தமிழ்
செந்த்தமிழ் சென்னைதமிழ் நாஞ்சில்தமிழ் மதுரைதமிழ் கலப்புதமிழ் தூயதமிழ்
இலக்கியத்தமிழ் பேச்சுத்தமிழ் பள்ளுத்தமிழ் உலகத்தமிழ்
வாழ்க தமிழ் .............
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
[You must be registered and logged in to see this image.]
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: வாழ்த்துக்கள்.......................
அருமை அருண்.
இத்தனை வகை தமிழும் இப்போது இணையத்தமிழாக அனைத்து உறவுகளின் உள்ளங்களிலும் ஒலிக்கிறது ஒளிர்கிறது.
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இத்தனை வகை தமிழும் இப்போது இணையத்தமிழாக அனைத்து உறவுகளின் உள்ளங்களிலும் ஒலிக்கிறது ஒளிர்கிறது.
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வாழ்த்துக்கள்.......................
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அருண்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வாழ்த்துக்கள்.......................
அருண் அண்ணா அருமை
( ஏல [ஃபன்] அண்ணாத நான் உன்மேல கோவமா இருக்கேன் எங்க ஊரு திருநெல்வேலி தமிழை விட்டுடியே
)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: வாழ்த்துக்கள்.......................
இரா.பகவதி wrote:அருண் அண்ணா அருமை( ஏல [ஃபன்] அண்ணாத நான் உன்மேல கோவமா இருக்கேன் எங்க ஊரு திருநெல்வேலி தமிழை விட்டுடியே
)
![]()
"மானத்தமிழ் அன்புத்தமிழ் ஈகைத்தமிழ் "
இருக்கே பகவதி! தன் சொந்த உழைப்பிலேயே வாழ விரும்பும் தென்னவர்கள், யாரிடமும் அன்பு காட்டும் அண்ணன்கள், தன் சமுக மக்கள் அல்லலுற்றால் உடனே கரங்களை கொடுத்து மேலெழுப்பிவிடுபவர்கள். இன்னும் திருநெல்வேலி காரர்களை பற்றி சொல்லவா? நேர்மைக்கு முதலிடம் அவர்களுக்கு தான் பரிசு கிடைக்கும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வாழ்த்துக்கள்.......................
"மானத்தமிழ் அன்புத்தமிழ் ஈகைத்தமிழ் "
இருக்கே பகவதி! தன் சொந்த உழைப்பிலேயே வாழ விரும்பும் தென்னவர்கள், யாரிடமும் அன்பு காட்டும் அண்ணன்கள், தன் சமுக மக்கள் அல்லலுற்றால் உடனே கரங்களை கொடுத்து மேலெழுப்பிவிடுபவர்கள். இன்னும் திருநெல்வேலி காரர்களை பற்றி சொல்லவா? நேர்மைக்கு முதலிடம் அவர்களுக்கு தான் பரிசு கிடைக்கும்.
அண்ணா திருநெல்வேலி நண்பர்களை பற்றி இவ்வளவு புரிந்து வைத்துள்ளீர்களே மிக்க நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: வாழ்த்துக்கள்.......................
என்னுடன் வேலை செய்யும் தென்னக ஆசிரியர்களை பார்த்து தான் இதெல்லாம் தெரிந்துக்கொண்டேன்.... நேர்மைன்னா அப்படி ஒரு நேர்மைன்னா பாருங்கஇரா.பகவதி wrote:
"மானத்தமிழ் அன்புத்தமிழ் ஈகைத்தமிழ் "
இருக்கே பகவதி! தன் சொந்த உழைப்பிலேயே வாழ விரும்பும் தென்னவர்கள், யாரிடமும் அன்பு காட்டும் அண்ணன்கள், தன் சமுக மக்கள் அல்லலுற்றால் உடனே கரங்களை கொடுத்து மேலெழுப்பிவிடுபவர்கள். இன்னும் திருநெல்வேலி காரர்களை பற்றி சொல்லவா? நேர்மைக்கு முதலிடம் அவர்களுக்கு தான் பரிசு கிடைக்கும்.
அண்ணா திருநெல்வேலி நண்பர்களை பற்றி இவ்வளவு புரிந்து வைத்துள்ளீர்களே மிக்க நன்றி![]()
![]()
![]()
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வாழ்த்துக்கள்.......................
என்னுடன் வேலை செய்யும் தென்னக ஆசிரியர்களை பார்த்து தான் இதெல்லாம் தெரிந்துக்கொண்டேன்.... நேர்மைன்னா அப்படி ஒரு நேர்மைன்னா பாருங்க
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: வாழ்த்துக்கள்.......................
அருமை அண்ணா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்....
» 29.01.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் திருமதி.உதயசுதா அவா்களை வாழ்த்துவோம்
» வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
» கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
» 29.01.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் திருமதி.உதயசுதா அவா்களை வாழ்த்துவோம்
» வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
» கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|