ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

+3
யினியவன்
கே. பாலா
அசுரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:12 pm

ஈகரையில் சிரித்து அரட்டை அடித்து விளையாடுகிறேனே தவிர இந்த இரண்டு நாளாக எனக்கு மனதே சரியில்லை.. நேற்று காலை முதல் இன்று வரை சரியாக சாப்பிட முடியாமல் ஏதோ ஒருவித துக்கம் என் தொண்டையை அடைக்கிறது.... இந்த புகைப்படத்தை பார்த்த பின் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை... கடவுளே இந்த பிஞ்சி வயசில் கொடுமையை அனுபவித்து இந்த குழந்தை இறக்கனுமா? இதுபோன்ற கொடுமைகள் எப்போது ஒழியும் சோகம்

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Fbdf3210428f47f896b68a86c658f48e-fbdf3210428f47f896b68a86c658f48e-0

தகுதியற்றவர்களுக்கு குழந்தை கிடைக்கிறது, அதனால் குழந்தையின் அருமை இந்த ............களுக்கு தெரிவதில்லை.. இவனெல்லாம் ஒரு அப்பன்...

ஏனோ எனது மகளை நான் இந்த நாட்களி்ல் அதிகம் அரவணைத்துக்கொள்கிறேன்.

சோகத்துடன்
அசுரன்


Last edited by அசுரன் on Thu Apr 12, 2012 11:41 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by கே. பாலா Thu Apr 12, 2012 8:18 pm

என்ன சொல்வதென்றே தெரியலை அசுரன் !.... சோகம்
மனசு சொல்ல முடியாத வேதனை அனுபவிக்கிறது ..... சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by யினியவன் Thu Apr 12, 2012 8:18 pm

இன்று எனது அலுவலகத்திலும் உடன் வேலை செய்யும் பெண்ணும் இதையே தான் சொன்னார்.

இந்த மாதிரி அசுரங்களை (உங்களை அல்ல) அழிக்க முடியலியே - மிஞ்சிப் போனால் ஆயுள் தண்டனை பெற்று பின்னர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து வெளியே வந்துவிடுவானே என்று கொதித்து விட்டார்.

சில இயலாமைகள் நமை அப்படித் தான் கொதிக்கச் செய்து பின் நாம் மனதை போட்டு வாட்டும். அது தான் உங்களுக்கும் நிகழ்ந்தது.

இந்த மாதிரி கொடுமைகளை கண்டு வெறுக்கிறது மனிதப் பிறவிகளின் மீதுள்ள நம்பிக்கை. இந்த சிலரால் நாம் நாம் இயல்பை விடாது - மனதை திடமாக்கி நம்மால் முடிந்த நல்லதை செய்து வருவோம் அசுரன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:23 pm

எனது சோகத்தில் பங்கெடுத்த உங்கள் இருவருக்கும் நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:31 pm

சார், என்ன ஆயிற்று சார், அந்த குழந்தைக்கு.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:34 pm

பிஜிராமன் wrote:சார், என்ன ஆயிற்று சார், அந்த குழந்தைக்கு.........

தம்பி பிஜி நலமா? மூன்று நாட்களுக்கு முன் தந்தையால் மூன்று மாத குழந்தை சிகெரெட்டால் சுட்டும் பற்களால் கடித்தும் கொடுமைபடுத்தப்பட்டதை செய்தித்தாளில் வாசிக்க வில்லையா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:36 pm


தம்பி பிஜி நலமா? மூன்று நாட்களுக்கு முன் தந்தையால் மூன்று மாத குழந்தை சிகெரெட்டால் சுட்டும் பற்களால் கடித்தும் கொடுமைபடுத்தப்பட்டதை செய்தித்தாளில் வாசிக்க வில்லையா?


அடக் கொடுமையே, இப்டியெல்லாமா அரக்கத் தனமா பண்ணுவாங்க.......ரொம்ப பாவமா இருக்கு சார், அவங்க அம்மா கதறுரத பாத்தா.....ச்சை.......அந்த ஆள என்ன சார் பண்ணுநாங்க..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:41 pm

பிஜிராமன் wrote:

தம்பி பிஜி நலமா? மூன்று நாட்களுக்கு முன் தந்தையால் மூன்று மாத குழந்தை சிகெரெட்டால் சுட்டும் பற்களால் கடித்தும் கொடுமைபடுத்தப்பட்டதை செய்தித்தாளில் வாசிக்க வில்லையா?


அடக் கொடுமையே, இப்டியெல்லாமா அரக்கத் தனமா பண்ணுவாங்க.......ரொம்ப பாவமா இருக்கு சார், அவங்க அம்மா கதறுரத பாத்தா.....ச்சை.......அந்த ஆள என்ன சார் பண்ணுநாங்க..........
இது சம்மந்தமா ஒரு திரியே இருக்கு பாருங்க... சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:47 pm

இது சம்மந்தமா ஒரு திரியே இருக்கு பாருங்க..


இதுவே போதும் சார், அதை மேலும் படித்து மனதை புண் படுத்திக் கொள்ள விருப்பம் இல்லை....

ஆனா, இது போன்ற ஆட்களை நாட்டில் நடமாட விடவே கூடாது....... சுட்டுத்தள்ளூ!


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:55 pm

பிஜிராமன் wrote:
இது சம்மந்தமா ஒரு திரியே இருக்கு பாருங்க..


இதுவே போதும் சார், அதை மேலும் படித்து மனதை புண் படுத்திக் கொள்ள விருப்பம் இல்லை....

ஆனா, இது போன்ற ஆட்களை நாட்டில் நடமாட விடவே கூடாது....... சுட்டுத்தள்ளூ!
இவன் ஆளே இல்ல மிருகம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து Empty Re: எனக்கு மனதே சரியில்லை! இந்த படத்தை பார்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum