Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
+6
அசுரன்
முஹைதீன்
malik
றினா
ஜாஹீதாபானு
mathancharles
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
நாம் மறந்துவிட்ட எலுமிச்சை +உப்பு +சோடா இது ஒரு இயற்கையான வெயில் கால குளிர் பானம் ஆகும். ஆனால் நம்மில் பலர் இதை மறந்து விட்டு உடலுக்கு தீங்கு இளைக்ககூடிய கூல்ட்ரிங்க்ஸ் ( அதாவது வெளிநாட்டு குளிர் பானங்கள் ) சாப்பிடுகின்றனர்.
அதுவும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்ற பகட்டுக்காக தான். இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் பல தீங்கு உள்ளது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் செரிப்பதற்காக தேவையற்ற குளிர் பானம் அருந்துவர்.
ஆனால் நாம் மறந்து போன எலுமிச்சை சோடாவின் பயன்கள் தெரிந்தால் இதெயெல்லாம் அறவே வெறுத்து விடுவோம். எலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது இந்தியா தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்ககூடியது. சரி இப்போது நாம் எலுமிச்சை சோடாவின் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.
எலுமிச்சம் பழம்
உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும்.
வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.
நரம்பு தளர்ச்சிக்கு
இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.
குழந்தைகளுக்கு
மற்ற எந்தப் பழத்தையும் விட எலுமிச்சம் பழம் தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.
உணவுடன் சேர்த்து
எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். பித்தம் குறையும்.மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சை ஊறுகாய் உணவை ஜீரணிக்க உதவும்.
முக அழகிற்கு
எலுமிச்சையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய(facial) முகப்பருக்கள்,என்னை பசை,கரும்புள்ளி நீங்கி முகம் அழகு பெரும்.
வெயில் காலத்திற்கு
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாட்களில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.
கல்லீரல் பலப்பட
எலுமிச்சம் பழத்தை சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க
தேநீரில் ஒரு அரைஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.
நீர்க் கடுப்பு நீங்க
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை முகத்தில் தேய்த்து குளித்தால் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்
முக்கிய குறிப்பு
எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
![மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா Dolls_031](https://2img.net/h/www.20cents-video.com/userdata/animated-gif/library/dolls_031.gif)
mathancharles- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
எலுமிச்சை மிகவும் பிரயோசனமானது.
முக்கிய குறிப்பு
எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன..
பயனுள்ள தகல்வல்கள் நண்பா..
பயனுள்ள தகல்வல்கள் நண்பா..
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
லெமன் சால்டு சோடா நம்ம பேவரீட் ஐட்டமாச்சே (நம்ம மட்டும் தான் தமிழ் ஹி ஹி)
எலுமிச்சை உப்பு சோடா என்னோட விருப்பமான பானம் ஆகும்
மிகவும் சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்
எலுமிச்சை உப்பு சோடா என்னோட விருப்பமான பானம் ஆகும்
மிகவும் சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
நண்பர்களே இந்த வெயில் காலத்தில் காபி டீ சாப்பிடுவதை விட்டு விட்டு நெஸ்டீ வழங்கும் லெமன் டீ சாப்பிடுங்கள் உடலுக்கு உற்சாகம் தெம்பும் தரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
நல்ல பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
நான் இன்றும் என் மதிய அசைவ உணவிர்க்கு பின் இதை உட்கொள்ளுவது வழக்கம்.
தகவலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.
Re: மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா
லெமென் சால்ட் சோடா அவசியமில்லாமல் அடிக்கடி அருந்த வேன்டாம் நண்பா! அது நமது இயற்கை சுரப்பிகளையும் ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகளையும் குறைத்துவிடும்... எப்பவாவது ஒரு முழுக்கோழியோ, இல்ல ஒரு ஆட்டுத்தொடையோ உள்ள தள்ளுன பின்னாடி கொஞ்சம் குடித்தால் நல்லதுஜேன் செல்வகுமார் wrote:நான் இன்றும் என் மதிய அசைவ உணவிர்க்கு பின் இதை உட்கொள்ளுவது வழக்கம்.
தகவலுக்கு நன்றி.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Last edited by அசுரன் on Fri Apr 13, 2012 11:04 am; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
» கோடைகால சோடா
» சோடா ஊத்தலையா…!
» கோலி சோடா - விமர்சனம்
» டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து
» கோடைகால சோடா
» சோடா ஊத்தலையா…!
» கோலி சோடா - விமர்சனம்
» டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|