Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
+2
பிரசன்னா
முஹைதீன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்களைச் சொல்கிறார் அசைவ உணவு நிபுணர்,
1. மட்டன், சிக்கனை கடாயில் அதிக எண்ணெய் விட்டு வறுக்காமல், தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வறுக்கலாம்.
2. இரண்டு முட்டையில் ஒரு கப் கடலைமாவு கலந்துவிட்டால் ஆறு ஆம்லெட் போடலாம்.
3. மீன் வாங்கும்போது பெரிய துண்டுகளுக்குப் பதிலாக மெலிசான சின்ன துண்டுகளாகப் போட்டு வாங்கினால் பத்துத் துண்டுகளுக்கு பதிலாக பதினைந்து துண்டுகள் கிடைக்கும்.
4. அதிக விலை கொடுத்து பெரிய மீன்களை வாங்குவதைவிட சின்ன மீன்களை வாங்கினால் நூறு ரூபாய்க்குள் முடிஞ்சிடும், நிறைய மீன்களும் கிடைக்கும்.
5.அசைவ உணவுகளை வாங்கி நாம் வெட்டுவதைவிட கடையில் வெட்டி வாங்கிக் கொண்டால் வீணாவதைத் தவிர்க்கலாம்!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
பகிர்விற்கு நன்றி முஹைதீன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
முஹைதீன் wrote:அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்களைச் சொல்கிறார் அசைவ உணவு நிபுணர்,
1. மட்டன், சிக்கனை கடாயில் அதிக எண்ணெய் விட்டு வறுக்காமல், தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வறுக்கலாம்.
2. இரண்டு முட்டையில் ஒரு கப் கடலைமாவு கலந்துவிட்டால் ஆறு ஆம்லெட் போடலாம்.
3. மீன் வாங்கும்போது பெரிய துண்டுகளுக்குப் பதிலாக மெலிசான சின்ன துண்டுகளாகப் போட்டு வாங்கினால் பத்துத் துண்டுகளுக்கு பதிலாக பதினைந்து துண்டுகள் கிடைக்கும்.
4. அதிக விலை கொடுத்து பெரிய மீன்களை வாங்குவதைவிட சின்ன மீன்களை வாங்கினால் நூறு ரூபாய்க்குள் முடிஞ்சிடும், நிறைய மீன்களும் கிடைக்கும்.
5.அசைவ உணவுகளை வாங்கி நாம் வெட்டுவதைவிட கடையில் வெட்டி வாங்கிக் கொண்டால் வீணாவதைத் தவிர்க்கலாம்!
அனைத்தும் பயனுள்ள குறிப்பு தான்.........
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஆனா........முட்டையில் கடலை மாவு கலக்குறது கேள்விபடாததா இருக்கு முஹைதின்......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
நீங்க பன்ற மத்ததெல்லாம் வீட்ல கேள்விப் பட்டுருக்காங்களாக்கும்?ஜாஹீதாபானு wrote:
ஆனா........முட்டையில் கடலை மாவு கலக்குறது கேள்விபடாததா இருக்கு முஹைதின்......![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
கொலவெறி wrote:நீங்க பன்ற மத்ததெல்லாம் வீட்ல கேள்விப் பட்டுருக்காங்களாக்கும்?ஜாஹீதாபானு wrote:
ஆனா........முட்டையில் கடலை மாவு கலக்குறது கேள்விபடாததா இருக்கு முஹைதின்......![]()
![]()
எங்க இருந்து கெளம்புரிங்க.........
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
ஜாஹீதாபானு wrote:எங்க இருந்து கெளம்புரிங்க.........கொலவெறி wrote:நீங்க பன்ற மத்ததெல்லாம் வீட்ல கேள்விப் பட்டுருக்காங்களாக்கும்?ஜாஹீதாபானு wrote:
ஆனா........முட்டையில் கடலை மாவு கலக்குறது கேள்விபடாததா இருக்கு முஹைதின்......![]()
![]()
![]()
கொலவெறி from cementry ரோடு, கண்ணம்மா பேட்டை... சென்னை 000 000
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
நம்ம கபாலி அண்ணனோட தான்.பிரசன்னா wrote:ஜாஹீதாபானு wrote:எங்க இருந்து கெளம்புரிங்க.........கொலவெறி wrote:நீங்க பன்ற மத்ததெல்லாம் வீட்ல கேள்விப் பட்டுருக்காங்களாக்கும்?ஜாஹீதாபானு wrote:
ஆனா........முட்டையில் கடலை மாவு கலக்குறது கேள்விபடாததா இருக்கு முஹைதின்......![]()
![]()
![]()
கொலவெறி from cementry ரோடு, கண்ணம்மா பேட்டை... சென்னை 000 000
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
» சிக்கனமாக இருக்காதீர்கள்.
» தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில!
» சிக்கனமாக சேமிக்க (தொடர் பதிவு)
» சமையல் டிப்ஸ்கள்
» சிக்கனமாக இருக்காதீர்கள்.
» தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில!
» சிக்கனமாக சேமிக்க (தொடர் பதிவு)
» சமையல் டிப்ஸ்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|