ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

Top posting users this week
heezulia
ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Poll_c10ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Poll_m10ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Poll_c10 
cordiac
ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Poll_c10ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Poll_m10ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

+2
யினியவன்
பிரசன்னா
6 posters

Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல் கண்காணிப்பு பணி துவக்கம்

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 5:29 pm

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல் கண்காணிப்பு பணி துவக்கம்
ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Tamil-Daily-News-Paper_80413019658

ராமநாதபுரம்: இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது.

கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் பருந்து விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில்லா விமானங்களை இயக்க இயலும்.

இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by யினியவன் Wed Apr 11, 2012 5:32 pm

ஆளில்லா உளவு விமானங்கள் நம்ம ஆளுங்க கிட்ட மறக்காம உளவு சொன்னா சரி - உளவுக்கு நன்றி பிரசன்னா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 5:33 pm

கொலவெறி wrote:ஆளில்லா உளவு விமானங்கள் நம்ம ஆளுங்க கிட்ட மறக்காம உளவு சொன்னா சரி - உளவுக்கு நன்றி பிரசன்னா.
உளவுத்துறை தலைமைக்கு என் பணிவான நன்றிகள்... ஜாலி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 6:50 pm

உழல்ல ஈடுபடுறவங்கள கண்டுபிடிக்க ஏதாவது கண்டிபிடிகாப்பா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by அசுரன் Wed Apr 11, 2012 9:43 pm

நன்றி : மாலைமுரசு.

ராமநாதபுரம், ஏப். 11&
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்கப்படுவதாக இரு நாட்டு கடற்படையினரும் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் சீனா உதவியுடன் இலங்கை கடற்படை தளம் அமைத்து வருவதாகவும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து வங்கக்கடல் பகுதியை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அர்ப்பணிப்பு விழா இன்று காலை நடந்தது. கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் சோப்ரா துவக்கி வைத்து படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அனில் சோப்ரா பேசியதாவது: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை ஐஎன்எஸ் ராஜாளி விமான தள ஹெலிப்காப்டர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றன. இப்பகுதிகளின் கண்காணிப்பை மேலும் பலப்படுத்த ஆளில்லா உளவு விமானங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரேடார், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்தவாறும் ஆளில்லா விமானங்களை இயக்க இயலும்.

இரண்டாவது உலகப்போர், வளைகுடா போரின் போதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்திய கடற்படையில் கடந்த 2002ல் கொச்சி கடற்படை விமான தளத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு தற்போது 4 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் 2 ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தான் கடல் பகுதி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மூன்றவதாக ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் 2 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அசுரனின் கருத்து:
சென்ற வாரம் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சென்னையில் போர் ஒத்திகை செய்து பார்த்தது. இப்போது இந்த ஆளில்லாத விமானம் சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது இலங்கையை நெருக்குவதாக அச்சுறுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நண்பரே Guest உங்கள் கருத்தை அவசியம் பதியுங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by மகா பிரபு Wed Apr 11, 2012 9:56 pm

நண்பரே மகா பிரபு உங்கள் கருத்தை அவசியம் பதியுங்கள்..

சைன் அவுட் செய்து பார்த்தால் கெஸ்ட் என்று வருகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Apr 11, 2012 10:01 pm

கழுத்திற்க்கு வெள்ளம் வந்த பின் தான் நமது அரசு கத்தும் கதறும் கச்ச தீவில் மீனவர்கள் தாக்கப்படுவது இப்பொழுது தான் நமது இந்திய அரசிற்கு தெரிந்ததா...
சீனர்கள் இலங்கை கூட்டு நடவடிக்கை இந்திய அரசிற்க்கு இப்பொழுது தான் தெரிந்து இருக்கிறது அதுவும் எதிர்கட்சியினரின் குற்ற சாட்டுகளினால்...
நம்மை தாக்க நினைக்கும் அண்டை நாடுகள் அனைத்தும் பயபட வேண்டும் நமது போர் முறைகளாலும் புதிய தொழில்நுட்பங்களினாலும் படை பலம் என்பது எண்ணிக்கையை பொருத்தது அல்ல திறமையை பொறுத்ததே என்னும் அளவிற்க்கு நமது இராணுவத்தை மேம்படுத்த வேண்டும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by அசுரன் Wed Apr 11, 2012 10:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote: நமது இராணுவத்தை மேம்படுத்த வேண்டும்...
நமது நாட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் சில பல காரணங்களால் காலத்தை கடத்துகிறார்கள் ரமேஷ்... அதன் விளைவு தான் இதுவும் பாகிஸ்தான் பிரச்சனையும். கருத்திற்கு மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by யினியவன் Wed Apr 11, 2012 10:30 pm

நல்லபடி பயன்படுத்தி நமை படுத்தும் அன்னியர்களை அடக்கி வைத்தால் நல்லது.

சுனாமி கண்காணிப்புக்கும் பயன் படுத்தினால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by அசுரன் Wed Apr 11, 2012 10:39 pm

கொலவெறி wrote:நல்லபடி பயன்படுத்தி நமை படுத்தும் அன்னியர்களை அடக்கி வைத்தால் நல்லது.

சுனாமி கண்காணிப்புக்கும் பயன் படுத்தினால் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
உங்கள் கருத்திற்கு நன்றி கொலவெறி அண்ணே! கேக்க நல்லாத்தான் இருக்கு..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம் Empty Re: ஆளில்லா உளவு விமானம் மூலம் வங்கக்கடல், பாக் ஜலசந்தி கண்காணிப்பு பணி துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum