ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

3 posters

Go down

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Empty அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Post by றினா Wed Apr 11, 2012 2:17 pm

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Pink_diamend_002-e1330008287177
அவுஸ்திரேலியாவில் ரியோ டியட் நிறுவனம், ஆர்க்கிள் சுரங்கத்தில் வைரங்கள் தேடும் பணியில் கடந்த 26 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை கண்டிராத வகையில் 12.76 காரட் இளஞ்சிவப்பு வைரத்தை கண்டுபிடித்தது.

பொதுவாக இளஞ்சிவப்பு வைரம் கிடைப்பது மிகவும் அரிதானது என்றும் இதன் விலை 20 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வடையும் எனவும் ரியோ டியரட் நிறுவனம் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிகின்றார்.

இவ்வைரத்தினைப் பட்டை தீட்டி பளபளப்பாக்கி வடிவமைத்தபின் இதன் மதிப்பு சர்வதேச நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்டு பின்னர், ஆண்டு இறுதியில் ஏலம் விடப்பட்டு விற்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Pink_diamend_004-e1330008317524
இதன்மூலம் இந்த அரிய வகை வைரம் ஒரு காரட் 4.9 கோடி(இந்திய ரூபாய்) வரைக்கும் அல்லது இது மொத்தமும் குறைந்தது 49 கோடிக்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்திலிருந்து...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Empty Re: அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 2:27 pm

சூப்பருங்க தகவலுக்கு நன்றி றினா
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Empty Re: அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Post by கேசவன் Wed Apr 11, 2012 2:56 pm

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  224747944 அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  1357389அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  59010615அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Images3ijfஅரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு  Empty Re: அரியவகை இளஞ்சிவப்பு வைரம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்ரிக்காவில் 89 கேரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு
» ம்ஈழத்தமிழர்களும் உள்ளடங்கிருக்கலாம் என நபப்படும் படகு அவுஸ்திரேலியாவில் மூழ்கியுள்ளது
» சட்டவிரோதமாக சென்ற மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு
» குழந்தையின் இரத்தம் இளஞ்சிவப்பு நிறம்: சீனாவில் வினோதம்!
»  1) இளஞ்சிவப்பு ராணிக்கு எத்தனையோ பேர் காவல் - விடுகதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum