ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கேயும்... இங்கேயும்!

4 posters

Go down

அங்கேயும்... இங்கேயும்! Empty அங்கேயும்... இங்கேயும்!

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 1:27 pm

இரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள் எனப் பெற்றிருந்தாலும் நிரந்தரமாக யார் வீட்டிலும் தங்க முடியாமல் இங்கேயும் அங்கேயும் அல்லாட வேண்டியிருக்கிறதே என்று சாமிநாதனும், சரஸ்வதியும் நொந்து கொண்டார்கள். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களை ஐந்தால் வகுத்து ஆளுக்கு எழுபத்தைந்து நாட்களென ஒதுக்கி, இந்த தள்ளாத வயதில் காலம்தள்ள முடியாமல் தங்கள் நிலைமையுள்ளதில் வருத்தம்தான்.

“சரி... மணி ஒண்பதாச்சு... ஆட்டோகாரனுக்கு போன் பண்ணி வரச் சொல்லுங்க... சரியா பத்துமணிக்கு மைலாப்பூர் போய் சேரணும். வழியிலே டிராபிஃக்லே மாட்டிக்காம இருக்கணும்’ என சரஸ்வதி சுவாமிநாதனை விரட்டினாள்.
“மைலாப்பூர் சங்கர் வீட்டிலேருந்து திருவான்மியூருக்கு பஸ்ஸிலேயே போயிடலாமோனோ? நேத்தியே ஆட்டோகாரன் நூறு ரூபாய் கேட்டான்’ என்றார் சுவாமிநாதன்.

“பேசாம ஐம்பது ரூபா டிக்கெட்டை வாங்குகன்னா கேட்க மாட்டீங்கறீங்க... இரண்டு மணிலேர்ந்து நாலு வரைக்கும் வேளச்சேரியிலே உமா வீட்டுக்கு போயிட்டு அங்கேர்ந்து கிளம்பி மேடவாக்கம் போயிட்டு திரும்பி சைதாபேட்டை வரணும்.’
“நீ சொல்றதும் சரிதான். தினமும் நூறு ரூபாயோட போகும். இப்படி ரெண்டு மணிநேரம் கரண்ட் கட் பண்றானேன்னு கஷ்டமா இருந்தாலும் ஒவ்வொரு ஏரியாவிலேயும் வெவ்வேறு டைம்லே கட் பண்றாங்களேன்னு சந்தோஷப்பட வேண்டியதா இருக்கு. பெத்தது ஒவ்வொண்ணும் வெவ்வேற ஏரியாவிலே இருக்கறதாலே எந்த டீ.வி. சீரியலையும் விடாம பார்க்க நமக்கு சௌகர்யமிபருக்கே, அதைச் சொல்லு’ என்றபடி ஆட்டோவைக் கூப்பிட ஃபோனை எடுத்தார் சுவாமிநாதன்.

- அகிலா கார்த்திகேயன்

மங்கையர் மலர் செய்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அங்கேயும்... இங்கேயும்! Empty Re: அங்கேயும்... இங்கேயும்!

Post by உதயசுதா Wed Apr 11, 2012 2:24 pm

தினமும் இத்தனை ருபாய் செலவு பண்ணி பிராயணம் செய்து அப்படி அந்த டி.வி சீரியலை பார்க்காட்டி என்ன?

இது கதை இல்லை கண்றாவி


அங்கேயும்... இங்கேயும்! Uஅங்கேயும்... இங்கேயும்! Dஅங்கேயும்... இங்கேயும்! Aஅங்கேயும்... இங்கேயும்! Yஅங்கேயும்... இங்கேயும்! Aஅங்கேயும்... இங்கேயும்! Sஅங்கேயும்... இங்கேயும்! Uஅங்கேயும்... இங்கேயும்! Dஅங்கேயும்... இங்கேயும்! Hஅங்கேயும்... இங்கேயும்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அங்கேயும்... இங்கேயும்! Empty Re: அங்கேயும்... இங்கேயும்!

Post by balakarthik Wed Apr 11, 2012 5:37 pm

உதயசுதா wrote:தினமும் இத்தனை ருபாய் செலவு பண்ணி பிராயணம் செய்து அப்படி அந்த டி.வி சீரியலை பார்க்காட்டி என்ன?இது கதை இல்லை கண்றாவி

இது கன்றாவி கூட இல்லே கொடும்பாவி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் அங்கேயும்... இங்கேயும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அங்கேயும்... இங்கேயும்! Empty Re: அங்கேயும்... இங்கேயும்!

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 6:48 pm

இன்வெட்டர் வாங்கிக்கலாமே....எதுக்கு அலைச்சல்... சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அங்கேயும்... இங்கேயும்! Empty Re: அங்கேயும்... இங்கேயும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum