Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
4 posters
Page 1 of 1
சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரர்கள் முகமது, செலிம் அல் மத்ஹிரிபி அல்ஷமலி. இவர்களுக்கும் சாத் அல்மத்ஹிரிபி என்பவருக்கும் இடையில் வியாபார போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்ட போது, சாத் அல்மத்ஹிரிபியின் தலையில் சகோதரர்கள் இருவரும் சுத்தியால் அடித்தனர். அதன்பின் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். அதன்பின் முகமது, செலிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி ஜெட்டாவில் நேற்று சகோதரர்களின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சவுதியில் கொலை, துரோகம், பலாத்காரம், ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளை அடித்தல், போதை கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை முகமது, செலிம் ஆகியோரையும் சேர்த்து 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு தகவல் கூறுகிறது.
நன்றி மாலைமுரசு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
தண்டனை அதிகமாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள் அப்படி இருந்தும் 76 பேருக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கங்களே..!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
சரியா தான் சொல்லியிருக்காங்க அருண். ஆனால் குற்றங்கள் குறையாது, குற்றங்கள் செய்யவேன்டும் என்ற எண்ணம் குறையும்.அருண் wrote:தண்டனை அதிகமாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள் அப்படி இருந்தும் 76 பேருக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கங்களே..!![]()
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
அருண் wrote:தண்டனை அதிகமாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள் அப்படி இருந்தும் 76 பேருக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கங்களே..!![]()
நான் நினைக்கிறேன் அவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
[/quote]அசுரன்"]
சரியா தான் சொல்லியிருக்காங்க அருண். ஆனால் குற்றங்கள் குறையாது, குற்றங்கள் செய்யவேன்டும் என்ற எண்ணம் குறையும்.
சரி தான்! அண்ணா ஆனால் அரபிகள் உயிரை பற்றி கவலை படுவதில்லை..!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
உறவு பலமாக இருந்தால் உயிரின் மதிப்பு வலுவானதா இருக்கும் அருண்.அருண் wrote:அசுரன் wrote:
சரியா தான் சொல்லியிருக்காங்க அருண். ஆனால் குற்றங்கள் குறையாது, குற்றங்கள் செய்யவேன்டும் என்ற எண்ணம் குறையும்.
சரி தான்! அண்ணா ஆனால் அரபிகள் உயிரை பற்றி கவலை படுவதில்லை..!![]()
Last edited by அசுரன் on Tue Apr 10, 2012 9:29 pm; edited 3 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சவுதியில் சகோதரர்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|