Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
balki1949 | ||||
Rathinavelu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மறு பக்கம்...!
+2
யினியவன்
ஹிஷாலீ
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் மறு பக்கம்...!
என் ஊரு மதுரப் பக்கம்
எனக்குள்ளும் ஆயிரம் வெக்கம்
எனக்கில்லை காதல் பக்கம் - இருந்தும்
எழுந்துவிட்டேன் கவிதை சொர்க்கம்
பிறந்ததும் பாட்டியின் பக்கம்
பேர்வைத்தது பள்ளியின் பக்கம்
படித்துவிட்டேன் ஒழுக்கத்தின் பக்கம் - இருந்தும்
பாரினிலே கண்ணீர் சொர்க்கம்
தந்தையோ மதுவின் பக்கம்
தாயோ தங்கையின் பக்கம்
தனிமையே வாழ்வின் பக்கம் - இருந்தும்
தன்னடக்கமே என் வயதின் சொர்க்கம்
கடந்துவிட்டேன் பூவின் பக்கம்
கல்யாணமோ தோல்வியின் பக்கம்
காலமோ முதுமையின் பக்கம் - இருந்தும்
கண்ணகியாய் சாவதே என் மூச்சின் சொர்க்கம்
(இது வெறும் கவிதை தான் நான் ஒரு புத்தகத்தில் படித்ததை வைத்து எழுதினேன் இது என் சொந்த கவிதை பட் சொந்தமான வாழ்க்கை கவிதை அல்ல. )
Last edited by ஹிஷாலீ on Tue Apr 10, 2012 5:29 pm; edited 1 time in total
Re: என் மறு பக்கம்...!
எதிர்கொண்ட சோகமே - மறு பக்கமாகி கவிதையானது நன்று.
கவலை தான் என்றாலும் கண்ணியம் இருப்பதால் மறுபக்கம் அழகு தான்.
கவலை தான் என்றாலும் கண்ணியம் இருப்பதால் மறுபக்கம் அழகு தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் மறு பக்கம்...!
என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் மறு பக்கம்...!
இப்பக்கத்தில் எழுதியதால் இனி திரும்பும் பக்கமெல்லாம் வெற்றியே.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: என் மறு பக்கம்...!
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: என் மறு பக்கம்...!
கொலவெறி wrote:அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
இல்லை இல்லை அது எழுந்துவிட்டேன் என்ற அர்த்தம் தான் அப்படியென்றால் கவிதையில் பிறக்கிறது என்று அர்த்தம்
Re: என் மறு பக்கம்...!
ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில்.ஹிஷாலீ wrote:கொலவெறி wrote:அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
இல்லை இல்லை அது எழுந்துவிட்டேன் என்ற அர்த்தம் தான் அப்படியென்றால் கவிதையில் பிறக்கிறது என்று அர்த்தம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் மறு பக்கம்...!
கொலவெறி wrote:ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில்.
அதுனாலத்தான் நான் கவிதைகளை படிப்பத்தோடு நிறுத்திவிடுகிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் மறு பக்கம்...!
திருத்தினது யாரு பாஸ்?balakarthik wrote:கொலவெறி wrote:ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில்.
அதுனாலத்தான் நான் கவிதைகளை படிப்பத்தோடு நிறுத்திவிடுகிறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரண்டு பக்கம்
» பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சிரிப்பதற்க்கு
» இன்னொரு பக்கம்
» புன்னகை பக்கம்
» புன்னகை பக்கம்
» பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சிரிப்பதற்க்கு
» இன்னொரு பக்கம்
» புன்னகை பக்கம்
» புன்னகை பக்கம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|