Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
+6
முஹைதீன்
இரா.பகவதி
உதயசுதா
ஜாஹீதாபானு
செந்தில்
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
சிறந்த நிர்வாகி என்பவர் வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்வதில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியே அடங்கி இருக்கிறது. இதுதான் நிர்வாக இரகசியங்களில் முதன்மையானது.
எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சி வாடிக்கையாளர்களின் திருப்தியில்தான் இருக்கிறது. பணியாளர்களை ஊக்கப்படுத்தி வேலைவாங்குவதைப் போலவே, வாடிக்கையாளர்களையும் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். மேலும் அவர்கள் எப்போதும் நிறுவனத்துடன் தொடர்ந்து வர அவ்வப்போது அவர்களை ஊக்கப்படுத்துவது கட்டாய தேவை என்பதை மறக்கக்கூடாது.
வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துவது என்றால் அவர்களை விழுந்து விழுந்து கவனிப்பது என்பது அர்த்தம் அல்ல. தங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் எப்போதும் முதன்மையாக இருக்கும் என்பதையும், அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது என்பதையும் தெளிவுபடுத்துவதே ஆகும்.
வாடிக்கையாளர்கள் மதில்மேல் நிற்கும் பூனையைப் போன்றவர்கள். அவர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் நிர்வாகத்தின் பக்கம் சாய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். எனவே அவர்களை தங்கள் செயல்திறன் மூலம் கவர்ந்து இழுப்பது சிறந்த நிர்வாகியின் கடமை.
வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் தொழிலும் முன்னேற்றம் சாணமுடியாது என்பதை நிர்வாகிகள் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, சிறந்த நிர்வாகியாக செயல்பட விரும்புகிறவர்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களாக இருக்க மாட்டார்கள். வெவ்வேறு குணாதிசயங்கள், ரசனைகள் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் இன்முகத்து டன் அரவணைத்துச் செல்வது சிறந்த நிர்வாகியின் முக்கிய பொறுப்பாகும்.
“நான் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவன், உயர்வான அந்தஸ்து உடையவன், எனவே சாதாரண மக்களின் மனநிலையை அறிய அவர்கள் அளவுக்கு இறங்கிச் செல்லமாட்டேன்” என்று இறுமாப்புடன் இருக்கும் நிர்வாகிகள் இறுதியில் தோல்வியே தழுவுவார்கள்.
இதேபோல் வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் நன்மதிப்பை இழந்தால் படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். எனவே வாடிக்கையாளர்கள் நம்முன் வைக்கும் பிரச்சினைகளை நிர்வாகிகள் சிறப்பு கவனத்துடன் கையாண்டு அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இதேபோல் நிர்வாகிகள் சிடுமூஞ்சிகளாக இருந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் வழிமாறுவதுடன், அந்த நிர்வாகமும் நிலை குலைந்துவிடும். சிறந்த நிர்வாகிகள், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும் இன்முகத்துடன் காணப்பட வேண்டும்.
குடும்ப சூழலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உடனுக்குடன் தீர்வுகண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மனம் அமைதியாக இருந்தால்தான் முகத்தில் புன்னகையும், நிர்வாக பணியில் சிறப்பு கவனமும் செலுத்த முடியும்.
ஒரு நிர்வாகத்திற்கு பணியாளர்கள் ஒரு கண் என்றால், அதன் மற்றொரு கண் வாடிக்கையாளர்கள். இதில் எந்த ஒரு கண்ணிற்கும் பாதிப்பு ஏற்படாமல் அரவணைத்து நிறு வனத்தை மேம்படுத்தினால் மட்டுமே சிறந்த நிர்வாகி என்ற பெயரை நீங்கள் தட்டிச் செல்ல முடியும்.
கதிர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ்.
பதிவுக்கு நன்றி மாம்ஸ்
பதிவுக்கு நன்றி மாம்ஸ்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ்.
பதிவுக்கு நன்றி மாம்ஸ்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
உதயசுதா wrote:சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ்.
பதிவுக்கு நன்றி மாம்ஸ்
இருக்கவே இருக்கு எங்க அக்கா கம்பெனி எனக்கு என்ன கவலை
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
எங்க கம்பெனில எல்லாம் வேலை செய்யனும்ன்னா 10 மணி நேரம் வேலை பார்க்கணும்.சம்மதமா. சம்பளம் 1500 திர்காம்ஸ் தான் ஸ்டார்ட்டிங் சம்பளம்.ஓகே ண்ணா சொல்லு உடனடியா அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் டைப் பண்ணிடறேன்செந்தில் wrote:உதயசுதா wrote:சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ்.
பதிவுக்கு நன்றி மாம்ஸ்
இருக்கவே இருக்கு எங்க அக்கா கம்பெனி எனக்கு என்ன கவலை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
உதயசுதா wrote:எங்க கம்பெனில எல்லாம் வேலை செய்யனும்ன்னா 10 மணி நேரம் வேலை பார்க்கணும்.சம்மதமா. சம்பளம் 1500 திர்காம்ஸ் தான் ஸ்டார்ட்டிங் சம்பளம்.ஓகே ண்ணா சொல்லு உடனடியா அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் டைப் பண்ணிடறேன்செந்தில் wrote:உதயசுதா wrote:சொல்லேன் சொல்லி தான் பாரேன். இப்ப இருக்கிற நிலைமைலா ஏதாச்சும் எதிர்த்து வாய திறந்தாலே விசா கேன்ஸல் பண்ணி நேர ஏர்போர்ட்டுளா தான் கொண்டு விடுறாங்கலாம்செந்தில் wrote:இத மொதல்ல எங்க கம்பெனி எம்.டி க்கு சொல்லனும் மாம்ஸ்.
பதிவுக்கு நன்றி மாம்ஸ்
இருக்கவே இருக்கு எங்க அக்கா கம்பெனி எனக்கு என்ன கவலை
1500 திர்காம்ஸ் ஒரு நாளைக்கா அக்கா
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
பகிர்விற்கு நன்றி சிவா அண்ணா
செந்தில் அண்ணா மணி நேரத்துக்க இருக்கும் ,சுதா அக்காவே அங்க வேலை பாக்கும் பொது நம்மாள முடியாத என்ன1500 திர்காம்ஸ் ஒரு நாளைக்கா அக்கா
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
“நான் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவன், உயர்வான அந்தஸ்து உடையவன், எனவே சாதாரண மக்களின் மனநிலையை அறிய அவர்கள் அளவுக்கு இறங்கிச் செல்லமாட்டேன்” என்று இறுமாப்புடன் இருக்கும் நிர்வாகிகள் இறுதியில் தோல்வியே தழுவுவார்கள்.
நல்ல கருத்து தல
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது எப்படி?
நிர்வாகிகள் சிடுமூஞ்சிகளாக இருந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் வழிமாறுவதுடன், அந்த நிர்வாகமும் நிலை குலைந்துவிடும். சிறந்த நிர்வாகிகள், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு எப்போதும் இன்முகத்துடன் காணப்பட வேண்டும்.
கடுப்பேத்தராங்க மைலாட்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|