ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

+12
M.M.SENTHIL
கிருஷ்ணா
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
இளமாறன்
முரளிராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
முஹைதீன்
balakarthik
சிவா
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா Mon Apr 09, 2012 10:25 am

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:-

வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)

மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்)

பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி)

கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

தூத்துக்குடி-93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம்-92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)


தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by balakarthik Mon Apr 09, 2012 10:29 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by Guest Mon Apr 09, 2012 10:31 am

தேனி - 100.20 டிகிரி (37.8 செல்சியஸ்)

நன்றி அய்யா
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by சிவா Fri Apr 20, 2012 11:33 am


சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் அளவு வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 93.92 டிகிரி (34.4 செல்சியஸ்).

மீனம்பாக்கம் - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்).

மதுரை - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்).

கோவை - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்).

திருச்சி - 104.09 டிகிரி (40.5 செல்சியஸ்).

சேலம் - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்).

வேலூர் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்).

கடலூர் - 96.08 டிகிரி (36.0 செல்சியஸ்).

பாண்டிச்சேரி - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்).

நாகப்பட்டினம் - 94.82 டிகிரி (34.9 செல்சியஸ்).

பாளையங்கோட்டை - 103.01 டிகிரி (39.5 செல்சியஸ்).


தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by முஹைதீன் Fri Apr 20, 2012 11:38 am

சென்னைல 2 மணி நேரம்தான் கரண்ட் போகுது.
எங்க ஊர்ல 11 மணிநேரம் போகுது. நாங்க இந்த வெயில்ல எப்படி இருப்போம்?
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 11:39 am

சிவா wrote:
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் அளவு வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 93.92 டிகிரி (34.4 செல்சியஸ்).

மீனம்பாக்கம் - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்).

மதுரை - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்).

கோவை - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்).

திருச்சி - 104.09 டிகிரி (40.5 செல்சியஸ்).

சேலம் - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்).

வேலூர் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்).

கடலூர் - 96.08 டிகிரி (36.0 செல்சியஸ்).

பாண்டிச்சேரி - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்).

நாகப்பட்டினம் - 94.82 டிகிரி (34.9 செல்சியஸ்).

பாளையங்கோட்டை - 103.01 டிகிரி (39.5 செல்சியஸ்).

ஆஹா veccation க்கு ஊருக்கு போகலாமுணு இருந்தேனே , மின்சாரம் வேறு இருக்காதே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by ஹர்ஷித் Fri Apr 20, 2012 11:54 am

இன்னும் அக்னி ஆரம்பிக்கல அதுக்குள்ள 39.5 டிகிரி...சோகம்

எங்கயாவது பனிப் கொட்டுர ஊருக்கு போகலாமுன்னு இருக்கேன்...,

பஹா.அகௌண்ட்ல பணத்த போடு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 12:10 pm

ஜேன் செல்வகுமார் wrote: இன்னும் அக்னி ஆரம்பிக்கல அதுக்குள்ள 39.5 டிகிரி...சோகம்

எங்கயாவது பனிப் கொட்டுர ஊருக்கு போகலாமுன்னு இருக்கேன்...,

பஹா.அகௌண்ட்ல பணத்த போடு.


சரி அண்ணா அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க அப்பிடியே ஆன்லைன் பாஸ்வேர்ட் உம் எனக்கு தனிமடல் அனுப்புங்க சியர்ஸ் முத்தம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by ஹர்ஷித் Fri Apr 20, 2012 12:12 pm

இரா.பகவதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote: இன்னும் அக்னி ஆரம்பிக்கல அதுக்குள்ள 39.5 டிகிரி...சோகம்

எங்கயாவது பனிப் கொட்டுர ஊருக்கு போகலாமுன்னு இருக்கேன்...,

பஹா.அகௌண்ட்ல பணத்த போடு.


சரி அண்ணா அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க அப்பிடியே ஆன்லைன் பாஸ்வேர்ட் உம் எனக்கு தனிமடல் அனுப்புங்க சியர்ஸ் முத்தம்
மிஸ்டெர் திறமை சாலி பணம் போட எதுக்கு பாஸ்வேர்ட்...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 12:51 pm

மிஸ்டெர் திறமை சாலி பணம் போட எதுக்கு பாஸ்வேர்ட்...,

அதுவா நான் போட்ட பணம் உங்க அக்கவுண்ட் கு வந்துட்டானு பாக்க வேண்டாமா அதுக்குதான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Empty Re: தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum