ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

+2
யினியவன்
velang
6 posters

Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by velang Sun Apr 08, 2012 9:47 pm





நமது புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள் கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய  இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 



இதில் வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தேர்வு  செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல்வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.

Moleskinsoft SlideShow Maker screenshot 1 - This is the main window of Moleskinsoft SlideShow Maker, where you will be able to add the images of interest.

ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புகைப்படம் தோன்றும் நேரத்தை நாமே நிர்ணயிக்கலாம்.




இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் மொத்தம் ஆறுடேப்புகள் உள்ளன.புகைப்படத்திற்கு பெயர் கொண்டுவருவதில் இருந்து  தேவையான எபெக்ட்களை நாம் எடுத்துவரலாம்.Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்..

Moleskinsoft SlideShow Maker screenshot 2 - Moleskinsoft SlideShow Maker will also enable you to personalize your slideshows with a few visual effects.



Text கொண்டுவர:-





Brightness கொண்டுவர:-


Moleskinsoft SlideShow Maker screenshot 5


Colour Effects :-கொண்டுவர


Moleskinsoft SlideShow Maker screenshot 6


ஒவ்வொரு ப்ரேமும் தோன்றும் நேரம் கொண்டுவர:-


Moleskinsoft SlideShow Maker screenshot 7

நாம் அனைத்து பணிகளும் செய்துமுடி த்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:18 pm

அருமையா இருக்கு வேலன். பகிர்வுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by velang Mon Apr 09, 2012 6:34 am

கொலவெறி wrote:அருமையா இருக்கு வேலன். பகிர்வுக்கு நன்றி.

நன்றி கொலவெறி சார்....

வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 7:07 am

வேலன் அண்ணா மிக்க பகிர்வுக்கு நன்றி , அண்ணா மேலும் இதை போல விண்டோஸ் மூவி மக்கர் , டி‌வி‌டி வ்ரிட்டர் போல நிறைய சாஃப்ட்வேர் டிபால்ட் ஆக விண்டோஸ் இல் உள்ளது நமக்கு தான் தெரிவதில்லை நன்றி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by கே. பாலா Mon Apr 09, 2012 8:29 am

நல்ல பதிவு . நன்றி நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by velang Mon Apr 16, 2012 7:54 am

இரா.பகவதி wrote:வேலன் அண்ணா மிக்க பகிர்வுக்கு நன்றி , அண்ணா மேலும் இதை போல விண்டோஸ் மூவி மக்கர் , டி‌வி‌டி வ்ரிட்டர் போல நிறைய சாஃப்ட்வேர் டிபால்ட் ஆக விண்டோஸ் இல் உள்ளது நமக்கு தான் தெரிவதில்லை நன்றி ஜாலி
ஃஃ

நன்றி பகவதி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by velang Mon Apr 16, 2012 7:54 am

கே. பாலா wrote:நல்ல பதிவு . நன்றி நன்றி
ஃஃ

நன்றி பாலா சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by SHIVAKUMAR Sat May 19, 2012 1:46 pm

நல்ல பதிவு அனைவருக்கும் தேவையான ஒன்று மகிழ்ச்சி ,வேலன் அண்ணா அங்கு அந்த மென்பொருள் இல்லை......என்ன செய்வது ?


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by முரளிராஜா Sat May 19, 2012 8:10 pm

பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க Empty Re: வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உண்டாக்க
» வேலன்:- புகைப்படங்கள் பிரிண்ட் செய்திட ஸ்லைட்ஷோ உருவாக்க. இணையபுகைப்படங்கள்உருவாக்க -TalaPhoto.
» வேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker
» வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker
» வேலன்:-போட்டோ ஸ்லைட்ஷோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum