ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

+15
ந.கார்த்தி
balakarthik
பிரசன்னா
உதயசுதா
கேசவன்
curesure4u
அருண்
Aathira
ராஜா
ரா.ரா3275
கே. பாலா
யினியவன்
அசுரன்
சிவா
A.Venu
19 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by A.Venu Sun Apr 08, 2012 8:25 am

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்:இதோ


Last edited by A.Venu on Sun Apr 08, 2012 8:28 am; edited 1 time in total


நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by சிவா Sun Apr 08, 2012 8:28 am

அங்கிருந்துதான் ஈகரையின் Hosting வாங்கப்பட்டுள்ளது.


நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by A.Venu Sun Apr 08, 2012 8:30 am

சிவா wrote:அங்கிருந்துதான் ஈகரையின் Hosting வாங்கப்பட்டுள்ளது.
open செய்ததும் நமது தளம் தான் முதலில் இருந்து சிரி


நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by சிவா Sun Apr 08, 2012 8:31 am

A.Venu wrote:
சிவா wrote:அங்கிருந்துதான் ஈகரையின் Hosting வாங்கப்பட்டுள்ளது.
open செய்ததும் நமது தளம் தான் முதலில் இருந்து சிரி

எப்பொழுதும் நாம் தான் முதலிடம்!


நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by A.Venu Sun Apr 08, 2012 8:31 am

சிவா wrote:
A.Venu wrote:
சிவா wrote:அங்கிருந்துதான் ஈகரையின் Hosting வாங்கப்பட்டுள்ளது.
open செய்ததும் நமது தளம் தான் முதலில் இருந்து சிரி

எப்பொழுதும் நாம் தான் முதலிடம்!
ஆம்


நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by அசுரன் Sun Apr 08, 2012 8:43 am

ஃபாரம் டா டாட் நெட் டோய்.... அற்புதம் ஈகரை முதலில் இருக்கு மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by சிவா Sun Apr 08, 2012 8:58 am

யார் வேண்டுமானாலும் இணையத் தளத்தைத் துவங்கலாம், ஆனால் அனைவராலும் வெற்றிபெற முடியாது என்பதை நான் தினமும் பார்த்து வருகிறேன், அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும், தளத்தின் மேன்மைக்கு உழைக்க வேண்டும், எப்படிப்பட்ட தகவல்கள் வாசகர்களை ஈர்க்கும் (அதற்காக +18 படங்களை இணைக்கக் கூடாது) என்பதைக் கருத்தில் கொண்டு பதிவுகள் எழுத வேண்டும்.

நமது பதிவுகள் கூகிள் தேடலில் இடம்பெற வசதி செய்ய வேண்டும். கருத்துக் களம் என்றால் அங்கு உறுப்பினர்களின் நலன் பேணப்பட வேண்டும், தலைமையில் இருப்பவர்கள் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களை ஏளனம் செய்யவோ, அதிகாரம் செய்யவோ கூடாது. அனைவரிடத்திலும் ஒரே அன்புடன் இருத்தல் வேண்டும்.

அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். தன்னைத் தூற்றுபவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் திறமை வேண்டும், எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்கக் கூடாது. எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது, வெற்றுப் புகழ்ச்சிகளுக்கு மயங்கக் கூடாது, தன் திறமை என்ன என்பதை மற்றவர் கூறி தெரிந்து கொள்வதைவிட அதற்கு முன் நம் தகுதி இதுதான் என்று நாமே வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

நான் மட்டுமே பெரியவன் என்ற தலைக்கணம் இருக்கக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தத் திறமைகள் உள்ள யாரும் இணைய உலகில் வெற்றி பெறலாம்.

நீங்கள் இந்தச் சுட்டியை இங்கு பதிவிட்டதன் நோக்கத்தை நான் அறிவேன், ஆனால் இந்தப் பதிவு நீக்கப்பட மாட்டாது.



நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by அசுரன் Sun Apr 08, 2012 9:03 am

சிவா wrote:இந்தத் திறமைகள் உள்ள யாரும் இணைய உலகில் வெற்றி பெறலாம்.

நீங்கள் இந்தச் சுட்டியை இங்கு பதிவிட்டதன் நோக்கத்தை நான் அறிவேன், ஆனால் இந்தப் பதிவு நீக்கப்பட மாட்டாது.

ஈகரை மாதிரி ஒரு தளத்தை வேன்டுமானால் மென்பொருள் உதவியுடன் நிறுவலாம், ஆனால் ஈகரை மாதிரி உயிருள்ள, உணர்வுள்ள ஒரு தளத்தை நிறுவ சிவா நீங்க சொன்ன தகுதிகள் வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by யினியவன் Sun Apr 08, 2012 9:30 am

குழந்தை யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ள இயலும்.
பேணி பாதுகாத்து வளர்ப்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.
அதே போல் தான் தளம் ஆரம்பிப்பதும்.

சிவா சொல்வது போல் செய்தால் தான் தளம் வெற்றி பெரும்.

ஈகரையில் கருத்துச் சுதந்திரம் உள்ளது போல் வேறெங்கும் உண்டா? இல்லவே இல்லை. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by கே. பாலா Sun Apr 08, 2012 9:35 am

கல்லறை கட்ட என்னவேண்டும்?
செங்கல் . மணல் , சிமெண்ட்.
ஆலயம் கட்ட என்ன வேண்டும்
செங்கல் . மணல் , சிமெண்ட்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum