Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
rajuselvam |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
+8
ராஜா
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
இரா.பகவதி
கே. பாலா
யினியவன்
சிவா
அசுரன்
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அன்புள்ள நண்பர்களே!
என்னை நிர்வாக உறுப்பினராக தேர்ந்தெடுத்தற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் நிர்வாக உறுப்பினராக ஆன பிறகு எனது முதல் தலையாய கடமையாக நான் கருதி செய்ய இருப்பது, நண்பர்களின் பதிவுகளில் இருக்கும் 'ழ' 'ல' 'ர' 'ற' 'ன' 'ண' போன்ற சிறு சிறு பிழைகளை தங்கள் அனுமதியுடன் (மாற்றிவிட்டு தனிமடலில் சொல்கிறேன்) திருத்திவிடுகிறேன். ஈகரையில் எழுத்துப்பிழை என்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் சிறிது சிறிதாக அந்த இலக்கை அடைய முயற்சிக்க போகிறேன். நண்பர்களும் தட்டச்சு செய்யும் போது ஒருமுறை தங்களது பதிவுகளை படித்துப் பார்த்துவிட்டு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கணினியில் விசைப்பலகையில் தட்டச்சும்போதோ, அல்லது நேரடியாக தட்டச்சும்போது சில குறைகள் எழுத்துப்பிழைகள் ஏற்படத்தான் செய்யும், அதை உடனே படித்துப்பார்த்து சரிசெய்துவிடுங்கள். இந்த எனது முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேன்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
மிகவும் மகிழ்ச்சி அசுரன்!
அப்படியே இங்குள்ளவாறு தவறான பகுதியின் கீழ் பதியப்படும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது சரியான பகுதிக்கு மாற்றிவிடுங்கள்!
[You must be registered and logged in to see this link.]
அப்படியே இங்குள்ளவாறு தவறான பகுதியின் கீழ் பதியப்படும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது சரியான பகுதிக்கு மாற்றிவிடுங்கள்!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி அசுரன்!
அப்படியே இங்குள்ளவாறு தவறான பகுதியின் கீழ் பதியப்படும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது சரியான பகுதிக்கு மாற்றிவிடுங்கள்!
[You must be registered and logged in to see this link.]
நிச்சயம் செய்கிறேன் சிவா! என்ன ஒரு பயிற்சி எடுத்தால் போதும் தயாராகிவிடுவேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் செய்யுங்கள் அசுரன்! மிக்க நன்றி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
ரொம்ப நழ்ழ முயற்சி - வாழ்த்துகிறேன் அசுரன்.
இதை முதலில் திருத்துங்கள்.
உங்கள் பயிற்சிக்காக இது.
இதை முதலில் திருத்துங்கள்.
உங்கள் பயிற்சிக்காக இது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அசுரன் .."இதை " உங்களால திருத்தவே முடியாதுகொலவெறி wrote:ரொம்ப நழ்ழ முயற்சி - வால்துகிறேன் அசுரன்.
இதை முதளில் திருத்துங்கல்.
உங்கழ் பயிற்சிக்காக இது.
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
கொலவெறி wrote:ரொம்ப நழ்ழ முயற்சி - வால்துகிறேன் அசுரன்.
இதை முதளில் திருத்துங்கல்.
உங்கழ் பயிற்சிக்காக இது.
காலையிலேயே ஆரம்பிச்சுட்டாரா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன்
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
இரா.பகவதி wrote:எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன்
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அதிர்ச்சியா ஆவாதீங்க பாலா சார். என்னை திருத்த இல்ல - ழ, ல, ள வ சொல்றாரு.கே. பாலா wrote:இரா.பகவதி wrote:எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வெளி நாட்டில் வேலை தேடும் நண்பர்களின் கவனத்திற்கு
» உங்கள் ஒத்துழைப்பு தேவை.
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவி தேவை
» அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
» உங்கள் ஒத்துழைப்பு தேவை.
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவி தேவை
» அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|