Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
+8
முத்துராஜ்
பாலாஜி
Aathira
யினியவன்
அசுரன்
சிவா
அதி
ரா.ரா3275
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
![கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க... Easter2007](https://2img.net/h/saintjosephs.co.uk/wp-content/uploads/2010/04/easter2007.jpg)
கருக்கல் விலகும்...
![கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க... Tomb](https://2img.net/h/2.bp.blogspot.com/-AaUYqEU9db4/TbQlkuAaECI/AAAAAAAAAYM/jDRVUUSC-O0/s1600/tomb.jpg)
கலங்கமற்ற ஒளித் தோன்றும்...
![கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க... Easter-Sunday](https://2img.net/h/4.bp.blogspot.com/-5koVHfOoZ4o/TbI0xA8YRmI/AAAAAAAAADg/usm06M35uSc/s1600/Easter-Sunday.jpg)
வானம் ஏகிய உண்மையின் ஒளி...
![கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க... JesusonEasterSunday](https://2img.net/h/i38.photobucket.com/albums/e110/GodsCowboy/Religious%20Pictures/JesusonEasterSunday.jpg?t=1239543866)
வந்ததே பூமிக்கு உலகம் முழுமைக்குமான ரட்சகனாய்...
அனைத்து கிறித்தவ உறவுகளுக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்...
இறைவன் உயிர்த்ததைப் போல உங்கள் வாழ்விலும் இழந்தவை அத்துணையும்
இன்னும் வலிவுடன் புதிதாய் உயிர்க்கட்டும்...
வாழ்வில் ஒளி வெள்ளம் பெருகட்டும்...
உயர்ந்து உங்கள் வாழ்வு ஒளிரட்டும்...
இறைவனை இறைஞ்சுகின்றோம்...வாழ்த்துகள் உறவுகளே...
Last edited by ரா.ரா3275 on Sat Apr 07, 2012 10:54 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
திரி துவங்கியமைக்கு நன்றி ரா.ரா.
அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனவைருக்கும் ஈகரையின் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
நன்றி ராரா..மற்றும் சிவா
கிறிஸ்தவ நண்பர்களுக்கு இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.
கிறிஸ்தவ நண்பர்களுக்கு இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
வாழ்த்துகள் ஈஸ்டர் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும்.
அடடே முன்னாடியே தெரிஞ்சிருந்தா பார்ட்டி கேட்டிருக்கலாமே - மிஸ் ஆகிப் போச்சே?
அடடே முன்னாடியே தெரிஞ்சிருந்தா பார்ட்டி கேட்டிருக்கலாமே - மிஸ் ஆகிப் போச்சே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
அசுரன் wrote:நன்றி ராரா..மற்றும் சிவா
கிறிஸ்தவ நண்பர்களுக்கு இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.![]()
நன்றிகள் அசுரன் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
கொலவெறி wrote:வாழ்த்துகள் ஈஸ்டர் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும்.
அடடே முன்னாடியே தெரிஞ்சிருந்தா பார்ட்டி கேட்டிருக்கலாமே - மிஸ் ஆகிப் போச்சே?
நாளைக்கு வீட்டுக்கு வாங்க - மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 சாப்பிடலாம்
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
அசுரன் wrote:கொலவெறி wrote:வாழ்த்துகள் ஈஸ்டர் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும்.
அடடே முன்னாடியே தெரிஞ்சிருந்தா பார்ட்டி கேட்டிருக்கலாமே - மிஸ் ஆகிப் போச்சே?
நாளைக்கு வீட்டுக்கு வாங்க - மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 சாப்பிடலாம்![]()
அப்றம்...இன்னும்...இன்னும்...மேல...மேல...மேல...மெயின் டிஸ்ஷுக்குப் போங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிறித்தவ உறவுகளுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.... வாழ்த்தலாம் வாங்க...
என் கிரித்துவ் உறவுகள் அனைவருக்கும் இனின ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை உறவுகளுக்கு இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
» ஈகரை உறவுகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துகள்
» இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
» இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
» ஈகரை உறவுகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்
» ஈகரை உறவுகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துகள்
» இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
» இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
» ஈகரை உறவுகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|