ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில சொல்லுங்கப்பா

+7
றினா
ராஜு சரவணன்
ராஜா
balakarthik
உதயசுதா
யினியவன்
சிங்கம்
11 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பதில சொல்லுங்கப்பா  Empty பதில சொல்லுங்கப்பா

Post by சிங்கம் Sat Apr 07, 2012 4:44 pm

என்னுடைய மொபைல் SAMSUNG GT B 7722 JAVA MOBILE. இதில் தமில் ஃபான்ட் சரியாக வருவதில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? சில தினங்களுக்கு முன் android ஃபோனில் ஃபான்ட் சரியாக வரவில்லை என்றதற்கு நல்ல விளக்கம் கொடுத்திருந்தீர்கள். எனக்கும் யாராவது உதவுங்கள். அதற்காக மொபைலை மாற்றவும் என்று பதில் சொல்ல வேண்டாம். அப்படியே talking tom download செய்ய முடியுமா என்றும் சொல்லவும்.
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by யினியவன் Sat Apr 07, 2012 4:50 pm

உங்களுக்கு ஏன் அடிக்கடி இது வரமாட்டேங்குதுன்னு தீர ஆலோசிச்சப்ப தெரிய வந்தது என்னன்னா - நீங்க வராத லக்ஷ்மின்னு பேரு வெச்சிருக்கீங்க - அத வர்ற லக்ஷ்மீன்னு மாத்திட்டா எல்லாமே வரும்.

இப்ப கோவம் கூட எக்குத் தப்பா வருமே? புன்னகை

அமைதி அமைதி - யாராச்சும் நல்ல பதில் சொல்லுவாங்க. வெயிட் ப்ளீஸ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by சிங்கம் Sat Apr 07, 2012 5:02 pm

தப்பு கொலவெறி வராதலக்ஷ்மிக்கு ஸ்பெல்லிங் varaadalakshmi இதுதான்.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by உதயசுதா Sat Apr 07, 2012 5:04 pm

இப்படி மிரட்டி எல்லாம் பதில சொல்லுங்கப்பான்னு கேட்டா யாரும் பதில் சொல்லமாட்டோம் லக்ஷ்மி.
நீங்க கொஞ்சம் அன்பா கேளுங்க, சொல்லுவாங்க


பதில சொல்லுங்கப்பா  Uபதில சொல்லுங்கப்பா  Dபதில சொல்லுங்கப்பா  Aபதில சொல்லுங்கப்பா  Yபதில சொல்லுங்கப்பா  Aபதில சொல்லுங்கப்பா  Sபதில சொல்லுங்கப்பா  Uபதில சொல்லுங்கப்பா  Dபதில சொல்லுங்கப்பா  Hபதில சொல்லுங்கப்பா  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by balakarthik Sat Apr 07, 2012 5:05 pm

varadalakshmi wrote:தப்பு கொலவெறி வராதலக்ஷ்மிக்கு ஸ்பெல்லிங் varaadalakshmi இதுதான்.

அப்போ இது என்ன வராடா லக்ஷ்மியா - அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

(வந்துட்டுயா வந்துட்டியா மவனே கேள்வி பதில் பகுதியில உனக்கு என்ன வேல அப்புறம் கோவில் பட்டி வீர லட்சுமி கணக்கா குமுறபோறாங்க எஸ்கேப்பாயிடு தம்பி)


Last edited by balakarthik on Sat Apr 07, 2012 5:18 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் பதில சொல்லுங்கப்பா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by யினியவன் Sat Apr 07, 2012 5:06 pm

varadalakshmi wrote:தப்பு கொலவெறி வராதலக்ஷ்மிக்கு ஸ்பெல்லிங் varaadalakshmi இதுதான்.
எங்களுக்கு தமிழே ததிங்கிநத்தம் இதுல ஆங்கிலத்துக்கு கேக்கணுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by சிங்கம் Sat Apr 07, 2012 5:19 pm

அன்புக்கு அடிபணிந்தோம் தங்கையே, தாங்களே அன்புடன் விசாரித்து பதில் கூறும். (கூறும் கூறும் கூறிப்பாரும் )


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by சிங்கம் Sat Apr 07, 2012 6:30 pm

புத்திசாலி நண்பர்கள் யாரும் இன்னும் என் கேள்வியை பார்க்கவில்லையா ?


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by ராஜா Sat Apr 07, 2012 6:33 pm

varadalakshmi wrote:புத்திசாலி நண்பர்கள் யாரும் இன்னும் என் கேள்வியை பார்க்கவில்லையா ?
இல்லன்னு நினைக்கிறேன் , பாக்குறது எல்லாம் என்னைப்போல மக்குபிளாஸ்திரி தான் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by ராஜு சரவணன் Sat Apr 07, 2012 6:47 pm

வணக்கம்

உங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டமாக வருகிறதா ?

ரா.சரவணன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பதில சொல்லுங்கப்பா  Empty Re: பதில சொல்லுங்கப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum