ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்தது காதல்...!

+3
யினியவன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty எப்படி வந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Sat Apr 07, 2012 4:33 pm

கிளைக்கும் இலைக்கும்
காதல் வந்தது பறவையால்

மலருக்கும் மணதிற்கும்
காதல் வந்தது சூரியனால்

பசிக்கும் உணவுக்கும்
காதல் வந்தது மனிதனால்

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
காதல் வந்தது இறைவனால்

பணத்திற்கும் தங்கத்திற்கும்
காதல் வந்தது ஆசையினால்

உனக்கும் எனக்கும் காதல்
வந்தது உயிரணுக்களால் பெண்ணே









Last edited by ஹிஷாலீ on Sat Apr 07, 2012 5:44 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ஜாஹீதாபானு Sat Apr 07, 2012 4:35 pm

மலருக்கும் மனதிற்கும்
காதல் வந்தது சூரியனால்

மனதிற்கா மணத்திற்கா...........ஹிஷா..

அருமை ஹிஷா......... சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Sat Apr 07, 2012 4:37 pm

ஜாஹீதாபானு wrote:
மலருக்கும் மனதிற்கும்
காதல் வந்தது சூரியனால்

மனதிற்கா மணத்திற்கா...........ஹிஷா..

அருமை ஹிஷா......... சூப்பருங்க சூப்பருங்க

நானும் மாற்றிக்கொண்டு இருக்கிறேன் நீங்களும் பதிவில் வந்ததால் சற்று தாமதம் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by யினியவன் Sat Apr 07, 2012 4:41 pm

உயிரணுக்கள் வரை ஊடுருவி வந்த காதல் அழகு ஹிஷாலி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Sat Apr 07, 2012 4:44 pm

கொலவெறி wrote:உயிரணுக்கள் வரை ஊடுருவி வந்த காதல் அழகு ஹிஷாலி.

நன்றிகள் கொலவெறி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by றினா Sat Apr 07, 2012 6:25 pm

ஹிஷாலீ wrote:பசிக்கும் உணவுக்கும்
காதல் வந்தது மனிதனால்

இவை இரண்டிற்கும் காதல் முறிந்துபோனது...
நாட்டில் வந்த விலைவாசியால்....

அழகான சிந்தனை.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 6:40 pm

ஹிசாலி அக்கா அருமையிருக்கு அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 8:16 pm

சும்மா சூப்பரா எழுதுறீங்க ஹிஷாலீ...வாழ்த்துகள்...


 எப்படி வந்தது காதல்...!  224747944

 எப்படி வந்தது காதல்...!  R எப்படி வந்தது காதல்...!  A எப்படி வந்தது காதல்...!  Empty எப்படி வந்தது காதல்...!  R எப்படி வந்தது காதல்...!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 8:19 pm

சும்மா சூப்பரா எழுதுறீங்க ஹிஷாலீ...வாழ்த்துகள்...

அவங்க எழுதள டைப் பண்ணினாங்க ராஜசேகர் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 8:22 pm

இரா.பகவதி wrote:
சும்மா சூப்பரா எழுதுறீங்க ஹிஷாலீ...வாழ்த்துகள்...

அவங்க எழுதள டைப் பண்ணினாங்க ராஜசேகர் அண்ணா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


 எப்படி வந்தது காதல்...!  224747944

 எப்படி வந்தது காதல்...!  R எப்படி வந்தது காதல்...!  A எப்படி வந்தது காதல்...!  Empty எப்படி வந்தது காதல்...!  R எப்படி வந்தது காதல்...!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum