ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

+26
பது
அசுரன்
கேசவன்
றினா
பார்த்திபன்
அருண்
அதி
சிங்கம்
இரா.பகவதி
Aathira
யினியவன்
கே. பாலா
ஹிஷாலீ
ஹர்ஷித்
முஹைதீன்
ஜாஹீதாபானு
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
மீனா
பிரசன்னா
பாலாஜி
balakarthik
உமா
உதயசுதா
ராஜா
30 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by ராஜா Sat Apr 07, 2012 12:17 pm

அன்பு உறவுகளே ,

அசுரன் - பணம் சம்பாதிக்கும் மத்தியகிழக்கு வேலையை விட்டுவிட்டு மன நிறைவான ஆசிரியபணியினை தேர்ந்தெடுத்து நிறைவான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பு அசுரன் அண்ணன் இன்று போல என்றுமே ஈகரைக்கு பயனுள்ள பதிவுகள் , ஆலோசனைகள் , அறிவுரைகள் வழங்கி நம்மை வழிநடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

கொலவெறி - இவரை பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை , பயங்கரமான ஒரு பெயரை வைத்துக்கொண்டு அனைவரின் மனங்களையும் கொள்ளையடிக்கும் கொலவெறி அண்ணன். யாரையுமே புண்படுத்தாத தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வு மூலம் இங்கு உள்ள உறவுகளின் மன அழுத்தங்களையும் , கவலைகளையும் மறக்க செய்து கொலவெறியின் பதிவு என்றாலே அனைவரும் விரும்பி படிக்க வேண்டும் என்ற ஆவலை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டே இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


பகவதி - தம்பி பகவதியின் ஈடுபாடு , உறுப்பினர்கள் மேல் வைத்திருக்கும் அன்பு , ரபீக் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது இவர் ஆற்றிய தன்னலமற்ற செயல் இவற்றை பாராட்டி இந்த சிறப்பு அளிக்கபடுகிறது.

அன்பு அசுரன் அண்ணன் , இனிய கொலவெறி , தம்பி பகவதி ஆகிய மூவரையும் நிர்வாக குழு உறுப்பினராக நியமிப்பதில் ஈகரை நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by உதயசுதா Sat Apr 07, 2012 12:18 pm

நல்ல தேர்வுதான் ராஜா. மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்


புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Uபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Dபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Aபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Yபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Aபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Sபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Uபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Dபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Hபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by உமா Sat Apr 07, 2012 12:20 pm

நல்லது.
மூவருக்குமே வாழ்த்துகள்.


Last edited by உமா on Sat Apr 07, 2012 1:37 pm; edited 1 time in total
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by balakarthik Sat Apr 07, 2012 12:22 pm

அசுரன் கொலைவெறி பகவதி மூவருக்கும் வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by பாலாஜி Sat Apr 07, 2012 12:25 pm

அசுரன் கொலைவெறி பகவதி மூவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by பிரசன்னா Sat Apr 07, 2012 12:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்ல தேர்வு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அசுரன் அண்ணன் ,
இனிய கொலவெறி ,
தம்பி பகவதி ஆகிய மூவருக்கும் என் வாழ்த்துகள்


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by மீனா Sat Apr 07, 2012 12:26 pm

மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....... சூப்பருங்க


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 12:30 pm

அடடா...சூப்பர்...நன்றி சிவா,ராஜா,ஆதிரா உள்ளிட்ட ஈகரை நிர்வாகத்திற்கு...


அசுரன்...இன்னா வாத்தியாரே...எங்கேயோ பூட்டிங்க?...

கொலவெறி...பாத்து நண்பரே...ஆபீஸ்ல பைலெலாம் தூக்கினு வந்துறாதீங்க...இப்போ நீங்க நி.கு.உ.வா ஆயிட்டீங்க...ரைட்?...

பகவதி...பாத்துப்பா...அந்த ஆயா...அதான் உன் சின்ன வீடு அதையும் கூட்டிக்கிட்டே சுத்தாத...இப்போ...நீ நி.கு.உ....ஓகே?...



புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  224747944

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Rபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Aபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Emptyபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Rபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 12:35 pm

மூவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்...தம்பிகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by சிவா Sat Apr 07, 2012 12:56 pm

புதிதாக நிர்வாகக் குழுவில் இணைந்துள்ள உங்கள் மூவருக்கும் பாராட்டுக்கள். சூப்பருங்க


புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  Empty Re: புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum