ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by sinthiyarasu Sat Apr 07, 2012 12:26 am

உயிர்ச்சத்தின் பெயர் குறைபாட்டினால் ஏற்படும் விளைவு

உயிர்ச்சத்து A மாலைக்கண், உலர் கண்

உயிர்ச்சத்து B1 பெரிபெரி,

உயிர்ச்சத்து B2 வாய்ப்புண், நாக்கு அழற்சி

உயிர்ச்சத்து B3 பெலகரா

உயிர்ச்சத்து B6 இரத்தச்சோகை, நரம்பியக்கக் கோளாறு

உயிர்ச்சத்து பி12 மாமூலக்கலஇரத்தச்சோகை (megaloblastic
anemia),நரம்பியக்கக் கோளாறு

உயிர்ச்சத்து சி இசுகேவி, காயம் குணமடையாமை

உயிர்ச்சத்து டி என்புருக்கி(Rickets), என்பு நலிவு நோய் (osteomalacia)

உயிர்ச்சத்து ஈ சுற்றயல் நரம்பியக்கக்கோளாறு, தள்ளாட்டம்,
இரத்தமுறிச்சோகை

உயிர்ச்சத்து கே இரத்தம் உறையாமை


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 12:36 am

டாக்டர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என் குருவை அனுபுறேன் செக் பண்ணி சொல்லுங்க

பகிர்வுக்கு நன்றி .சிந்த்யரசுஅண்ணா எம்‌பி‌பி‌எஸ்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by யினியவன் Sat Apr 07, 2012 12:37 am

எங்களை எல்லாம் எப்படியாவது புத்திசாலியா ஆக்கறதுன்னு முடிவே பண்ணிட்டீங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by sinthiyarasu Sat Apr 07, 2012 12:49 am

இரா.பகவதி wrote:டாக்டர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என் குருவை அனுபுறேன் செக் பண்ணி சொல்லுங்க

பகிர்வுக்கு நன்றி .சிந்த்யரசுஅண்ணா எம்‌பி‌பி‌எஸ்

என்ன பகவதி என்னை அண்ணா என்றே நினைத்து விட்டீர்களா? நான் அக்கா. எனது பெயர் சிந்தியா. எனது நண்பர்கள் என்னை சிந்து என்பார்கள். ராசு என்பது எனது மதிப்பிற்கும் பாசத்திற்கும் பாத்திரமான எனது தந்தை.
அப்புறம் நான் டொக்டர் தான். சிந்தியா BUMS.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 12:56 am

என்ன பகவதி என்னை அண்ணா என்றே நினைத்து விட்டீர்களா? நான் அக்கா. எனது பெயர் சிந்தியா. எனது நண்பர்கள் என்னை சிந்து என்பார்கள். ராசு என்பது எனது மதிப்பிற்கும் பாசத்திற்கும் பாத்திரமான எனது தந்தை.
அப்புறம் நான் டொக்டர் தான். சிந்தியா BUMS

ஓகே!!!! ரொம்ப சந்தோஷம் சிந்து அக்கா இனிமேல் ஈகரைல் உங்களிடம் பிரீயா counciling பண்ணிக்கிடலாம் bums எண்ட்ரல் என்ன அக்கா மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by யினியவன் Sat Apr 07, 2012 1:04 am

இரா.பகவதி wrote:
என்ன பகவதி என்னை அண்ணா என்றே நினைத்து விட்டீர்களா? நான் அக்கா. எனது பெயர் சிந்தியா. எனது நண்பர்கள் என்னை சிந்து என்பார்கள். ராசு என்பது எனது மதிப்பிற்கும் பாசத்திற்கும் பாத்திரமான எனது தந்தை.
அப்புறம் நான் டொக்டர் தான். சிந்தியா BUMS

ஓகே!!!! ரொம்ப சந்தோஷம் சிந்து அக்கா இனிமேல் ஈகரைல் உங்களிடம் பிரீயா counciling பண்ணிக்கிடலாம் bums எண்ட்ரல் என்ன அக்கா மகிழ்ச்சி
பேச்சலர் ஆப் யுனானி மெடிஸின் & சர்ஜரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 1:06 am

பேச்சலர் ஆப் யுனானி மெடிஸின் & சர்ஜரி

நான் கேள்வி பட்டுள்ளேன் சரியாக தெரியாது , சித்த மருத்துவம் தானே புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by யினியவன் Sat Apr 07, 2012 1:09 am

இரா.பகவதி wrote:
பேச்சலர் ஆப் யுனானி மெடிஸின் & சர்ஜரி

நான் கேள்வி பட்டுள்ளேன் சரியாக தெரியாது , சித்த மருத்துவம் தானே புன்னகை
சித்த சும்மா இருக்கல சிந்தியா முதல் சர்ஜரி உங்க வாயிக்கு தான் பண்ணப் போறாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 1:13 am

சித்த சும்மா இருக்கல சிந்தியா முதல் சர்ஜரி உங்க வாயிக்கு தான் பண்ணப் போறாங்க.

குருவே சித்த மருத்துவம் இல்லை என்பது புரிந்தது ஆனால் இது எந்த மாதிரியான மருத்துவம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by sinthiyarasu Mon Apr 09, 2012 7:28 pm

இதுவும் ஒரு மருத்துவ முறைதான். இதில் சிகிச்சை அளிப்பதற்கு ஹெர்பல் மெடிசின்ஸ் பாவிக்கப் படும். ஆனால் நோயை கண்டுபிடிப்பதற்கு சாதாரண ஆங்கில மருத்துவ முறையையே பாவிக்கிறோம். எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் இந்த மருத்துவ முறை இலங்கையைவிடப் பிரபலம்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள். Empty Re: விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum