ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

3 posters

Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by கேசவன் Fri Apr 06, 2012 9:52 pm

ஆலயங்களுக்கு
சென்று இறைவனை வழிபடும் போது, முதலில் நாம் இருகரங்களையும் தலைமேல்
குவித்து கோபுரங்களை தரிசிக்க வேண்டும். உள்ளே சென்று கணங்களுக்கெல்லாம்
அதிபதியாக விளங்கி, காரிய வெற்றிக்கு கை கொடுத்து உதவும் விநாயகப்
பெருமானை வழிபட வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவரை வணங்கி
சிவபெருமானையும் உமா தேவியையும் வணங்க அனுமதி பெற வேண்டும், உமா மகேஷ்வரை
வழிபட்டு பிரகாரம் சுற்றி வருவது நல்லது,
அப்படி
பிரகாரஙகள் சுற்று வருவர். சிலர் ஒன்று முதல் 9 தடவைகள் கூட சுற்றுவது
உண்டு, சுற்றும் போது வலங்கொண்டு தான் சுற்ற வேண்டும். மேலும் கொடி
மரம் அருகில் சென்று அதன் வலது பக்கத்தில் விழுந்து நமஸ்காரம்
செய்யவேண்டும் பலிபீடத்தின் அருகில் நின்று நம்மிடம் உள்ள ஆறு வகையான தீய
குணங்களை பலிகொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும், அவை
காம,குரோத,லோப,மோக,மத, மாத்சரியம் என்பன ஆகும்.
விநாயகருக்கு
முன் தேங்காய் உடைப்பதன் மூலம் நமது சிரமங்கள் எல்லாம் சிதறுகாய்
உடைவதைப் போல் விநாயகரின் அருளால் துன்பஙகள் அகன்று விருப்பங்கள்
நிறைவேறும். இறைவனை வழிபடுவதைப் போல் மூலஸ்தான மூர்த்திகளையும் வணங்க
வேண்டும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும், பின்
முருகப்பெருமானையும் அவரது துணைவியார்களையும் பின் நடராஜர் உமையாள் -
சிவகாமி- வழிபட வேண்டும், துயரங்களை போக்கி தெம்பும் தைரியமும்
அளிப்பவளான அன்னை துர்க்கா தேவியையும், பின் தடைகளை போக்கும் பைரவரையும்,
சண்டிகேஸ்வரையும், பின் நவக்கிரங்களையும் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை
கூறி வழிபடலாம், முடிந்த வரை இறை நாமத்தை உச்சரிப்பதே சாலச் சிறந்தது .
அதே போல் தட்சணாமூர்த்தியை - அதாவது குருவை நேராக நின்றும் சனி பகவானை
சாய்வாக நின்றும் கும்பிடவேண்டும் என்று முன்னோர்களின் தெய்வ வாக்கு,
கல்வி செல்வம் வழங்கும் சரஸ்வதி தேவியையும், செல்வம் பொழிய லட்சுமி
தேவியையும் தேவிமந்திரங்களை கூறி வழிபடவேண்டும், ஆலய வழிபாட்டில் ஆர்வம்
காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் என்பது ஆன்றோரின்
அருள்வாக்கு, ஆலயம் தொழிவது சாலவும் நன்று என்ற அவ்வையின் அருள் வாக்கு,

http://poompalani.weebly.com/index.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை 1357389ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை 59010615ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Images3ijfஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 1:27 am

கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி , முக்கியமானதா விட்டுடிங்களே கேசவன் அண்ணா பிரசாதம் , நங்கெல்லாம் போறதே அடுக்கு தான் கோபம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by யினியவன் Sat Apr 07, 2012 2:01 am

இரா.பகவதி wrote:கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி , முக்கியமானதா விட்டுடிங்களே கேசவன் அண்ணா பிரசாதம் , நங்கெல்லாம் போறதே அடுக்கு தான் கோபம்
ஆமோதித்தல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 2:06 am

kuruve நான் முகநூலில் கடலை சாகுபடி செய்து கொண்டு இருக்கிறேன் நீங்க அங்க என்ன சாகுபடி பண்ட்றீங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by யினியவன் Sat Apr 07, 2012 2:48 am

அங்க ஒண்ணும் பண்ணல - இங்கதான் உங்களுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 8:09 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம் பயம் பயம்
அங்க ஒண்ணும் பண்ணல - இங்கதான் உங்களுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டேன்.
அய்யோ இந்த படுபாவி எங்க ஆப்பு வச்சிருக்காருனு தெரியலையே அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by யினியவன் Sat Apr 07, 2012 8:25 am

இரா.பகவதி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம் பயம் பயம்
அங்க ஒண்ணும் பண்ணல - இங்கதான் உங்களுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டேன்.
அய்யோ இந்த படுபாவி எங்க ஆப்பு வச்சிருக்காருனு தெரியலையே அய்யோ, நான் இல்லை
அந்த ஆயாக்குதான் அந்த சிம்முன்னு நா சொல்லல பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 9:37 am

அந்த ஆயாக்குதான் அந்த சிம்முன்னு நா சொல்லல பகவதி.


சொல்லல சொல்லலனு இப்படி சொல்லலாமா சொல்லிபுட்டிகளே அட ராசாவே அட ராசாவே நான் ரெடி, நீ ரெடியா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை Empty Re: ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum