ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவா லட்டு ரெஸிபி

5 posters

Go down

ரவா லட்டு ரெஸிபி Empty ரவா லட்டு ரெஸிபி

Post by முஹைதீன் Fri Apr 06, 2012 3:36 pm

ரவா லட்டு ரெஸிபி
ரவா லட்டு ரெஸிபி 05ravaladdu
பள்ளி விடுமுறை விட்டாலே குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதிக செலவில்லாத இனிப்பு, காரம் என்றால் பட்ஜெட்டிற்கும் பிரச்சினை இருக்காது நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை - ஒரு கப்
நெய் – 4 டீ ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் பொடி செய்தது - கால் ஸ்பூன்
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 10
சூடான பசும்பால் - அரை கப்

செய்முறை

அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம்.

சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
http://tamil.boldsky.com/recipes/sweets/rava-laddu-recipe-aid0174.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by ஜாஹீதாபானு Fri Apr 06, 2012 4:23 pm

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்.......... அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by யினியவன் Fri Apr 06, 2012 4:36 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்.......... அருமையிருக்கு அருமையிருக்கு
வேண்டாம் பானு - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க - பய்யன் நல்லா சிரிச்சிட்டு இருக்கான் - அவன அழ வெச்சிடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by ஜாஹீதாபானு Fri Apr 06, 2012 4:50 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்.......... அருமையிருக்கு அருமையிருக்கு
வேண்டாம் பானு - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க - பய்யன் நல்லா சிரிச்சிட்டு இருக்கான் - அவன அழ வெச்சிடாதீங்க.
என் பைய்யன் ரஸ்க் மாதிரி சாப்பிடுவான்.........


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by யினியவன் Fri Apr 06, 2012 4:52 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்.......... அருமையிருக்கு அருமையிருக்கு
வேண்டாம் பானு - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க - பய்யன் நல்லா சிரிச்சிட்டு இருக்கான் - அவன அழ வெச்சிடாதீங்க.
என் பைய்யன் ரஸ்க் மாதிரி சாப்பிடுவான்.........
அதான பார்த்தேன் - சின்னப் புள்ள ரவா லட்டுன்னு ஏமாந்துராம இருந்தா சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by ஜாஹீதாபானு Fri Apr 06, 2012 4:59 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்.......... அருமையிருக்கு அருமையிருக்கு
வேண்டாம் பானு - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க - பய்யன் நல்லா சிரிச்சிட்டு இருக்கான் - அவன அழ வெச்சிடாதீங்க.
என் பைய்யன் ரஸ்க் மாதிரி சாப்பிடுவான்.........
அதான பார்த்தேன் - சின்னப் புள்ள ரவா லட்டுன்னு ஏமாந்துராம இருந்தா சரி.

அய்யோ, நான் இல்லை கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by sinthiyarasu Sat Apr 07, 2012 12:37 am

நல்ல பதிவு. நன்றிகள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by உதயசுதா Sat Apr 07, 2012 1:32 pm

இன்னொரு விஷயம். பசும்பால் ஊற்றி செய்யும் பொது அதிக அளவில் செய்யாமல் இருப்பது நல்லது.பசும்பால் ஊற்றும்போது சீக்கிரம் கெட்டுப்போகும் வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்க்க en அம்மா பசும்பால் ஊற்றாமல் முழுவது நெய்யில் செய்து தருவார்கள்


ரவா லட்டு ரெஸிபி Uரவா லட்டு ரெஸிபி Dரவா லட்டு ரெஸிபி Aரவா லட்டு ரெஸிபி Yரவா லட்டு ரெஸிபி Aரவா லட்டு ரெஸிபி Sரவா லட்டு ரெஸிபி Uரவா லட்டு ரெஸிபி Dரவா லட்டு ரெஸிபி Hரவா லட்டு ரெஸிபி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by ஜாஹீதாபானு Sat Apr 07, 2012 1:35 pm

உதயசுதா wrote:இன்னொரு விஷயம். பசும்பால் ஊற்றி செய்யும் பொது அதிக அளவில் செய்யாமல் இருப்பது நல்லது.பசும்பால் ஊற்றும்போது சீக்கிரம் கெட்டுப்போகும் வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்க்க en அம்மா பசும்பால் ஊற்றாமல் முழுவது நெய்யில் செய்து தருவார்கள்
நல்ல வேளை சொன்னிங்க சுதா............இந்த முகைதின நம்பி நானும் செய்திருப்பேன்........


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரவா லட்டு ரெஸிபி Empty Re: ரவா லட்டு ரெஸிபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum