ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

Top posting users this week
heezulia
ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Poll_c10ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Poll_m10ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

+6
ராஜா
ரா.ரா3275
ஹிஷாலீ
krishnaamma
யினியவன்
அசுரன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by அசுரன் Thu Apr 05, 2012 12:03 am

மரணத்தின் வலி
மரணித்தால் தெரியாது
மரணத்தின் வலியை
உடன் பயணிப்பவர் அறிவர்
மரணத்தினால் சோகம்
சோகத்தினால் அழுகை
அழுகையினால் கண்ணீர்
கண்ணீரினால் உன் நினைவலைகள்
உன் நினைவலைகளால் வாடும் எம் ஈகரை

- நீங்கள் ஈகரையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியுதும் ரபீக் - அன்புடன் அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by யினியவன் Thu Apr 05, 2012 12:21 am

வலி அது கொடிது
மரண வலி அனுபவிப்பது கொடிது
மரணம் தரும் ரண வலி அனுபவிப்பது கொடிதினும் கொடிது
கொடிதினை அனுபவித்து கொடிதினும் கொடிதை அனுபவிக்க விட்டுச் சென்றாய் ஏனோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by krishnaamma Thu Apr 05, 2012 9:25 am

அசுரன் wrote:மரணத்தின் வலி
மரணித்தால் தெரியாது
மரணத்தின் வலியை
உடன் பயணிப்பவர் அறிவர்
மரணத்தினால் சோகம்
சோகத்தினால் அழுகை
அழுகையினால் கண்ணீர்
கண்ணீரினால் உன் நினைவலைகள்
உன் நினைவலைகளால் வாடும் எம் ஈகரை

- நீங்கள் ஈகரையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியுதும் ரபீக் - அன்புடன் அசுரன்

எங்கள் மனங்களை பிரதி பலிக்கிறது உங்கள் கவிதை அசுரன், கவிதை எழுத வராது என்று நீங்க நேற்று ஒரு திரி இல் சொல்லி இருந்தீர்கள், ஆனால் இன்று நண்பர் ரபீக் காக நீங்க எழுதி விட்டீர்களாள?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by ஹிஷாலீ Thu Apr 05, 2012 9:41 am

அழகு முகம் சிதைந்தது என் அண்ணன் முகம் என்று மறையாது நம் ஈகரையில்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 10:27 am

மரணம் கொடியது...அதிலும் இளமையில் மரணம் அதனினும் கொடியது...


ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி 224747944

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Rரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Aரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Emptyரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Rரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by Guest Thu Apr 05, 2012 11:00 am

கொடியதிலும் கொடுமை வறுமை அல்ல , இளமையில் மரணம்
avatar
Guest
Guest


Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by ராஜா Thu Apr 05, 2012 11:09 am

[quote="அசுரன்"கண்ணீரினால் உன் நினைவலைகள்
உன் நினைவலைகளால் வாடும் எம் ஈகரை
- நீங்கள் ஈகரையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியுதும் ரபீக் - அன்புடன் அசுரன்[/quote]உண்மை தான் அசுரன் , என்றும் இந்த நினைவலைகள் நம் ஈகரையை விட்டு அகலாது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by பிரசன்னா Thu Apr 05, 2012 12:09 pm

புரட்சி wrote:கொடியதிலும் கொடுமை வறுமை அல்ல , இளமையில் மரணம்

ஆமாம் சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by சுடர் வீ Thu Apr 05, 2012 6:11 pm

இறைவனின் மடியில் துயில் கொண்ட நண்பரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்க்கள் .



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by Anandaravi Tue Apr 10, 2012 4:12 am

மரணத்திற்கு மரணம் வராதா ?
Anandaravi
Anandaravi
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி Empty Re: ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum