Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
+9
ராஜா
ஜாஹீதாபானு
hega
சிவா
Aathira
கேசவன்
krishnaamma
ரா.ரா3275
அசுரன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
திடீரென வந்த மரணத்தை புத்தி ஏற்றாலும் மனம் ஏற்க மறுப்பதால் இணையத்தில் தேடி அலைந்தேன் என் நண்பன் ரபீக்கிற்காக... மரணம் என்னும் கொடியவனை பற்றி அறிய....
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Maranam](https://2img.net/h/2.bp.blogspot.com/-a96Tv3tlrU8/TnGyYE7ucsI/AAAAAAAAAb0/CGFAeFig9e0/s1600/maranam.jpeg)
இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீனத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !
எழுதிய கவிஞருக்கு நன்றி
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Maranam](https://2img.net/h/2.bp.blogspot.com/-a96Tv3tlrU8/TnGyYE7ucsI/AAAAAAAAAb0/CGFAeFig9e0/s1600/maranam.jpeg)
இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீனத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !
எழுதிய கவிஞருக்கு நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
நானும் இணைகிறேன் இந்தக் கவிதையின் உணர்வுடன்...நன்றி அசுரன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
உண்மை சுடுகிறது அசுரன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு,
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு
- நாலடியார்
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு
- நாலடியார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
krishnaamma wrote:உண்மை சுடுகிறது அசுரன்![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
என்னால் கவிதையை சொந்தமாக இயற்ற முடியாது, அதனால் தான் இப்படி தேடி அலைகிறேன்.Aathira wrote:நம் உறவுக்கு இதுவும் அஞ்சலி..நன்றி அசுரன்.![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா.சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
Aathira wrote:எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா.சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!![]()
ஆமா...
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்
» மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» தீர்ப்பு
» மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» தீர்ப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|