Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
+26
வழிப்போக்கன்
கே. பாலா
சாந்தன்
உதயசுதா
அப்துல்லாஹ்
kalaimoon70
ராஜா
ஹிஷாலீ
ரேவதி
T.N.Balasubramanian
kirikasan
சார்லஸ் mc
hega
ARR
தர்மா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
krishnaamma
ரா.ரா3275
சிவசங்கர்
பவதாரிணி
அசுரன்
யினியவன்
சிவா
கலைவேந்தன்
Aathira
30 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
[/size] [/b] [/color]![நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... Rafiq10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/rafiq10.jpg)
![நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... Rafiq10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/rafiq10.jpg)
நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்டுச் சென்றுள்ள ரபீக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இந்திய நேரப்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை இரவு எட்டு மணிவரை அவரைப் பற்றிய பதிவுகளைத் தவிர பிற புதிய பதிவுகள் எதுவும் இடாது ஈகரையில் எழுத்து மெளனம் காத்து ரபீக் அவர்களுக்காக இந்நாளை அர்ப்பணிக்கலாம் என ஈகரை நிர்வாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவர்க்கு அஞ்சலி செலுத்த ஈகரை உறவுகளுக்கு நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது..
இவண்
ஈகரை நிர்வாகம்
இவண்
ஈகரை நிர்வாகம்
Last edited by Aathira on Wed Apr 04, 2012 11:30 pm; edited 6 times in total
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
நான் நினைத்த ஒன்றை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ஆதிரா.. அனைவரும் மௌனம் காப்போம். அவரைப்பற்றிய திரிகளில் பங்கெடுப்பதில் தடை விதிக்க அவசியமில்லை ஆதிரா.
ஓம்..!
ஓம்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
இரங்கல் செய்திகள் மட்டுமே பதிவிட அனுமதி உண்டு.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
இதை முதல் பக்கத்தில் இடுங்கள் ஆதிரா.
நாமனைவரும் உண்டு இந்த மௌன அஞ்சலியில்.
நாமனைவரும் உண்டு இந்த மௌன அஞ்சலியில்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
ஆம் கலை, சிவா, நினைவுகளைக் கவிதைகள், கட்டுரைகள், பழைய பதிவுகள் என்று எவ்வாறேனும் பகிர்ந்து கொள்ளலாம். வேறு பதிவுகள் வேண்டாம்.
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
மிக்க நன்றி! ஈகரையின் மெளன அஞ்சலியில் நானும் கலந்துக்கொள்கிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
ஈகரையின் மெளன அஞ்சலியில் மனம் நிறைந்த வருத்தத்துடன் நானும் கலந்து கொள்கிறேன்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
அவரைப்பற்றிய பதிவுகளுக்குத் தடையில்லை. பிற பதிவுகளுக்குத்தான் தடை கலை.கலைவேந்தன் wrote:நான் நினைத்த ஒன்றை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ஆதிரா.. அனைவரும் மௌனம் காப்போம். அவரைப்பற்றிய திரிகளில் பங்கெடுப்பதில் தடை விதிக்க அவசியமில்லை ஆதிரா.
ஓம்..!
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
ரபீக் ஆத்மா சாந்தி அடையவும் அவர் குடும்பதினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
இறைவன் அவரை தன்னிடத்தில் அமைதி துயில் கொள்ள அழைத்து கொண்டார் போலும். .... அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
» நண்பர் ரபீக் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
» 12,000 பதிவுகளைக் கடந்துள்ள ரபீக் அவர்களுக்கு வாழ்த்துகள்!
» 8000 பதிவுகளைக் கடந்த ரபீக் அவர்களுக்கு வாழ்த்துகள்!
» நிர்வாக அறிவிப்பு
» நண்பர் ரபீக் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
» 12,000 பதிவுகளைக் கடந்துள்ள ரபீக் அவர்களுக்கு வாழ்த்துகள்!
» 8000 பதிவுகளைக் கடந்த ரபீக் அவர்களுக்கு வாழ்த்துகள்!
» நிர்வாக அறிவிப்பு
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|