Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
+2
balakarthik
gillipandian
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
. எனக்கு பின்வரும் நடிகர் விலாசம் மட்டும் தேவை படுகிறது.
1.விஜய் , அஜித் , சூர்யா , விக்ரம், அர்ஜுன் , பிரபுதேவா, ஷங்கர், லாரன்ஸ் ,
நானும் வலைத்தளத்தில் தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை . அதனால் தங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்
நன்றி

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக
வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே
gillipandian- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
1. விஜய் :- 86/87.state bank colony,3rd street,saligramam.
2. அஜீத் :-
Visitor's Address : :- AK International No 5, Vijayalakshmi Street,Mahalingapuram, Chennai 600034.
House Address : Ajith Kumar, 4th seaward road , Valmiki nagar , Thiruvanmiyur, Chennai.
2. அஜீத் :-
Visitor's Address : :- AK International No 5, Vijayalakshmi Street,Mahalingapuram, Chennai 600034.
House Address : Ajith Kumar, 4th seaward road , Valmiki nagar , Thiruvanmiyur, Chennai.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
சூர்யா :- 15 Krishna Street T.Nagar, Chennai 600 017 Tamilnadu
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
பாண்டியன் சினிமா துறையில் கால் பதிக்க எண்ணி இவர்களை காண உள்ள தொழிலை விட்டுவிட்டு அனாவசியமாக இவர்களைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
படங்களை ரசிக்கலாம், அவர்களின் நல்ல குணங்களை ரசிக்கலாம். வெட்டியாக இவர்களின் பின்னே போவதால் ஒரு பயனுமில்லை.
படங்களை ரசிக்கலாம், அவர்களின் நல்ல குணங்களை ரசிக்கலாம். வெட்டியாக இவர்களின் பின்னே போவதால் ஒரு பயனுமில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
கொலவெறி wrote:படங்களை ரசிக்கலாம், அவர்களின் நல்ல குணங்களை ரசிக்கலாம். வெட்டியாக இவர்களின் பின்னே போவதால் ஒரு பயனுமில்லை.
அண்ணே எதுக்கு இவ்வுலவு கோவம் விடுங்க ஏதோ விலாசம் கேக்குராறு நாமளும் கொடுப்போம் அதுனால் ஏதாவது பயன் அடைஞ்சா நல்லதுத்தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
இல்ல பாலா குடுக்கரப்ப கொஞ்சம் புத்தியும் சொல்லிக் குடுப்போமே.balakarthik wrote:கொலவெறி wrote:படங்களை ரசிக்கலாம், அவர்களின் நல்ல குணங்களை ரசிக்கலாம். வெட்டியாக இவர்களின் பின்னே போவதால் ஒரு பயனுமில்லை.
அண்ணே எதுக்கு இவ்வுலவு கோவம் விடுங்க ஏதோ விலாசம் கேக்குராறு நாமளும் கொடுப்போம் அதுனால் ஏதாவது பயன் அடைஞ்சா நல்லதுத்தானே
கோவம் இல்லை - அது நல்லதுக்கு எனும் பொழுது சந்தோஷமே.
நாளைக்கு அவரு விலாசம் கிடைக்கலேன்னா உருப்பட்டு இருப்பேன்
இந்த பாலா நாலதான்னு - ஒரு பேச்சு வந்துடக் கூடாது பாருங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
நண்பர்களே நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் அவர்கள் விலாசம் வாங்கியது நடிப்பு தேடி அல்ல. நான் என் LIC பாலிசி சம்பந்தமான விளம்பரங்களை அனுப்பி அவர்களிடம் பாலிசி பெற முயற்சி செய்யலாம் என்று தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக
வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே
gillipandian- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
gillipandian wrote:நண்பர்களே நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் அவர்கள் விலாசம் வாங்கியது நடிப்பு தேடி அல்ல. நான் என் LIC பாலிசி சம்பந்தமான விளம்பரங்களை அனுப்பி அவர்களிடம் பாலிசி பெற முயற்சி செய்யலாம் என்று தான்.
அவங்க பாலிசியே என்னானு தெரியாம இப்படி அப்பாவியா இருக்கியே கில்லி எப்படியோ நல்லது நடந்தா சரி வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
கொலவெறி wrote:இல்ல பாலா குடுக்கரப்ப கொஞ்சம் புத்தியும் சொல்லிக் குடுப்போமே.balakarthik wrote:கொலவெறி wrote:படங்களை ரசிக்கலாம், அவர்களின் நல்ல குணங்களை ரசிக்கலாம். வெட்டியாக இவர்களின் பின்னே போவதால் ஒரு பயனுமில்லை.
அண்ணே எதுக்கு இவ்வுலவு கோவம் விடுங்க ஏதோ விலாசம் கேக்குராறு நாமளும் கொடுப்போம் அதுனால் ஏதாவது பயன் அடைஞ்சா நல்லதுத்தானே
கோவம் இல்லை - அது நல்லதுக்கு எனும் பொழுது சந்தோஷமே.
நாளைக்கு அவரு விலாசம் கிடைக்கலேன்னா உருப்பட்டு இருப்பேன்
இந்த பாலா நாலதான்னு - ஒரு பேச்சு வந்துடக் கூடாது பாருங்க.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
முடியாது என்பது முயலததே. முயற்சிகள் தோற்கலாம் முயற்சி தோற்க கூடாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக
வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே
gillipandian- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை
» நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
» எனக்கு ஒரு உதவி தேவை நண்பர்களே - ராஜா
» உதவி வேண்டும் நண்பர்களே
» நண்பர்களே ஒரு உதவி வேண்டும்
» நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.
» எனக்கு ஒரு உதவி தேவை நண்பர்களே - ராஜா
» உதவி வேண்டும் நண்பர்களே
» நண்பர்களே ஒரு உதவி வேண்டும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|