ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_m10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10 
VENKUSADAS
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_m10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_m10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10 
VENKUSADAS
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_m10என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

+4
யினியவன்
ஹர்ஷித்
balakarthik
ரா.ரா3275
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 2:27 pm

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!

கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!
--------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..

மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..
-------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
--------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.

கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..

மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------


நன்றி : கூடல்.காம்


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by balakarthik Tue Apr 03, 2012 2:33 pm

ரா.ரா3275 wrote:
தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 2:39 pm

ரா.ரா3275 wrote:கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..

மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by யினியவன் Tue Apr 03, 2012 2:49 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஜேன் இப்படி சிரிக்கறதப் பார்த்தா அன்றாடம் அவங்க வீட்டில நடக்குது போல இது மாதிரி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 2:50 pm

கொலவெறி wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஜேன் இப்படி சிரிக்கறதப் பார்த்தா அன்றாடம் அவங்க வீட்டில நடக்குது போல இது மாதிரி?

இன்று முதல் கொலவெறி அண்ணன் துப்பறியும் கோலி என அழைக்கப்படுவார்..... அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 2:50 pm

நன்றி செல்வகுமார் ...


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by உதயசுதா Tue Apr 03, 2012 2:52 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Uஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Dஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Yஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Sஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Uஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Dஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Hஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 2:54 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஜேன் இப்படி சிரிக்கறதப் பார்த்தா அன்றாடம் அவங்க வீட்டில நடக்குது போல இது மாதிரி?

இன்று முதல் கொலவெறி அண்ணன் துப்பறியும் கோலி என அழைக்கப்படுவார்..... அய்யோ, நான் இல்லை
ரா.ரா3275 wrote:நன்றி செல்வகுமார் ...
நன்றி
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இவங்க எதுக்கு சிரிக்கிராங்க..... என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... 745155
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ஜாஹீதாபானு Tue Apr 03, 2012 2:55 pm

எல்லா ஜோக்கும் உங்க வீட்டில் நடக்கிறது தானே.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 2:56 pm

ஈகரையின் கொ.ப.செ.-உபயம் ஆதிரா அவர்கள்...
துப்பறியும் கோலி -உபயம் ஜேன் செல்வகுமார்...
ஐடியா மணி -உபயம் ரா.ரா
எத்தனைப் பட்டங்களைத்தான் கொலவெறி தாங்குவார்?...


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum