ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

+6
சிவா
அருண்
ராஜா
sinthiyarasu
யினியவன்
balakarthik
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 02, 2012 6:59 pm

கடைசி என்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

சிகரட்டின் கடைசி இழுப்பு பெண்ணின் முதல் முத்தம் என்று ஒரு மேதாவி சொல்லியிருக்கிறான்.

இன்னும் ஒரு கரண்டிதான் சாம்பார் இருக்கிறது என்கிற போது ‘இன்னொரு தரம் சாம்பார் சாதம் சாப்பிடறேன்’ என்பார்கள்.

மாசக் கடைசியில் பர்சில் பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் போது கீதா கேபில் பஜ்ஜி சாப்பிட ஆசை வரும்.

கடைசி ஆளாக நாம் நிற்கிற போது நமக்கு முன் ஆளோடு டிக்கெட் தீர்ந்து விடும். சோகம்

கடைசி குழந்தை என்று நினைத்து (அந்தக் காலத்தில்) தாத்தா பெயர் வைத்தால் அதற்கப்புறம் ரெண்டு குழந்தை பிறக்கும்! புன்னகை

கடைசி அழைப்பு என்று சொல்லி ஏற்போர்ட்டுகளில் இருபத்தாறு தரம் அழைப்பார்கள். (ஸ்போர்ட்ஸ் தினத்திலும் அப்படித்தான். லாஸ்ட் கால் பார் ரிலே ரேஸ் பார்டிசிபன்ட்ஸ்…..)

குடிகாரர்கள் இதுதான் கடைசி நாள் என்று சொல்லி தினமும் குடிப்பார்கள் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   676261 கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   676261 .

கடைசி இப்படி என்றால் முதல் எப்படி என்ன?

இப்பதான் முதன் முதல்ல பாக்கறேன் என்று சொன்ன பல விஷயங்களை அப்புறம் நாம் பார்ப்பதே இல்லை.

இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று சொன்ன படங்கள் அதற்கப்புறம் பல்லாயிரம் தடவை ஒளிபரப்பாகும் ரிலாக்ஸ் .

முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள். பைத்தியம் என்ன கொடுமை சார் இது

முதல்லையே சொல்லணும்ன்னு நினைச்சேன் என்று சொல்கிறவர்கள் எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் சொல்ல மாட்டார்கள். கடைசி வரை நினைப்பதோடு சரி ஜாலி .

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by யினியவன் Mon Apr 02, 2012 7:05 pm

முதலும் கடைசிய வெச்சு ஒரு முழுப் பக்கம்
சிரிக்கற மாதிரி எழுதியது முதல் முறையா பாக்கறேன் பாலா.
இதுவே கடைசி முறையா இருந்தா அது முறையாகாது புரிஞ்சதா. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by sinthiyarasu Mon Apr 02, 2012 7:12 pm

அப்பப்பா..........ஒரே களேபரம் தான் போங்க. ஆனால் அருமையிருக்கு
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 02, 2012 7:21 pm

கொலவெறி wrote:முதலும் கடைசிய வெச்சு ஒரு முழுப் பக்கம்
சிரிக்கற மாதிரி எழுதியது முதல் முறையா பாக்கறேன் பாலா.
இதுவே கடைசி முறையா இருந்தா அது முறையாகாது புரிஞ்சதா. சூப்பருங்க

என்ன பன்றது தலைவா முன்ன மாதிரி உப்மா கிண்டமுடியரதில்லைங்க நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 02, 2012 7:22 pm

sinthiyarasu wrote:அப்பப்பா..........ஒரே களேபரம் தான் போங்க. ஆனால் அருமையிருக்கு

அப்பப்பா களேபரம் பண்ணினால் அம்மம்மா கிட்ட சொல்லுங்க உரிச்சு எடுத்திடுவாங்க

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by ராஜா Mon Apr 02, 2012 7:31 pm

கடைசியா நீ என்ன தான் சொல்ல வரே பாலா ?? சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by யினியவன் Mon Apr 02, 2012 7:36 pm

ராஜா wrote:கடைசியா நீ என்ன தான் சொல்ல வரே பாலா ?? சிரி
முதலில் இந்த மாதிரி கேக்கரத நிறுத்துங்கோ சொல்லி புட்டேன் கடைசியா.
அது தெரிஞ்சா இத எழுதி இருப்பாரா அவரு முதலில்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by அருண் Mon Apr 02, 2012 7:44 pm

நானும் உங்க கிட்ட கடைசி வரைக்கும் சொல்லனும் நினைக்கிறேன் முடியல விக்கி கொண்டே இருக்கு..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 02, 2012 7:48 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:கடைசியா நீ என்ன தான் சொல்ல வரே பாலா ?? சிரி
முதலில் இந்த மாதிரி கேக்கரத நிறுத்துங்கோ சொல்லி புட்டேன் கடைசியா.
அது தெரிஞ்சா இத எழுதி இருப்பாரா அவரு முதலில்? புன்னகை

அதானே அதத்தான் நான் முதலேர்ந்தே சொல்லவந்தேன் ஆனா கடைசிவரைக்கும் சொல்லவிடலயே கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   745155 கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   745155


ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by balakarthik Mon Apr 02, 2012 7:49 pm

அருண் wrote:நானும் உங்க கிட்ட கடைசி வரைக்கும் சொல்லனும் நினைக்கிறேன் முடியல விக்கி கொண்டே இருக்கு..!

இதை மொதலையே சொல்லவேண்டாமா அருண் இப்படி கடைசியில சொன்னா எப்படி பாரு இப்போ திரும்பவும் மோதலேர்ந்து ஆரம்பிக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   Empty Re: கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum