ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் இருக்கீங்களே .........!

+7
sinthiyarasu
முஹைதீன்
பாலாஜி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty நீங்களும் இருக்கீங்களே .........!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 11:35 am

பாடலை அலகிட
சீர்களை அசைகொண்டு பிரித்தேன் !
அப்போதுதான் மனைவியின் குரல்....
மகளுக்கு சீர் செனத்தி சேர்த்தீர்களா ?
எந்த நேரமும் பாட்டெழுதி
என்ன கிழிக்கப்போறீங்க?
இந்த காலத்துல மனுஷா எல்லாம்
கேக்காமலே நெறைய செயரா.....
நீங்களும் இருக்கீங்களே.....
படிக்கவெச்சா மட்டும் போதுமா?
காலா காலத்துல கரைசேர்க்கவேண்டாமோ?
..................உண்மையிலேயே இது
பிரிதுமொழிதல் அணியன்று.....!
எனக்கு ஒரு நேரிசை வெண்பாவானது!

............கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by அருண் Mon Apr 02, 2012 11:41 am

வெண்பா வில் குடும்ப சூழ்நிலையை அழகாக கட்டியுள்ளீர்கள் அய்யா..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 11:45 am

அருண் wrote:வெண்பா வில் குடும்ப சூழ்நிலையை அழகாக கட்டியுள்ளீர்கள் அய்யா..! அருமையிருக்கு
அருண் wrote:வெண்பா வில் குடும்ப சூழ்நிலையை அழகாக கட்டியுள்ளீர்கள் அய்யா..! அருமையிருக்கு

இது ஒரு கற்பனை சூழல். நன்றி அருண்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:11 pm

அண்ணா எனக்கிது புரியல ஆனாலும் உங்க மனைவி திட்டினது நல்லா இருக்கு.......... சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 3:26 pm

குடும்பச் சூழலில் கலைஞன் சிக்கித் தவிப்பது சிறப்பு இங்கு உங்கள் கவிதையில் அய்யா...


நீங்களும் இருக்கீங்களே .........! 224747944

நீங்களும் இருக்கீங்களே .........! Rநீங்களும் இருக்கீங்களே .........! Aநீங்களும் இருக்கீங்களே .........! Emptyநீங்களும் இருக்கீங்களே .........! Rநீங்களும் இருக்கீங்களே .........! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by பாலாஜி Mon Apr 02, 2012 3:37 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா எனக்கிது புரியல ஆனாலும் உங்க மனைவி திட்டினது நல்லா இருக்கு.......... சூப்பருங்க

மாமி , அய்யதான் இது ஒரு கற்பனை சூழல் என்று சொல்லிவிட்டாரே ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by பாலாஜி Mon Apr 02, 2012 3:38 pm

அருமையான கவிதை அய்யா ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:38 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா எனக்கிது புரியல ஆனாலும் உங்க மனைவி திட்டினது நல்லா இருக்கு.......... சூப்பருங்க

மாமி , அய்யதான் இது ஒரு கற்பனை சூழல் என்று சொல்லிவிட்டாரே ..

கற்பனையா இருந்தாலும் திட்டினாங்களா இல்லையா அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by முஹைதீன் Mon Apr 02, 2012 3:42 pm

குடும்ப சூழல் கவிதை நன்றாக இருக்கிறது சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by பாலாஜி Mon Apr 02, 2012 3:42 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா எனக்கிது புரியல ஆனாலும் உங்க மனைவி திட்டினது நல்லா இருக்கு.......... சூப்பருங்க

மாமி , அய்யதான் இது ஒரு கற்பனை சூழல் என்று சொல்லிவிட்டாரே ..

கற்பனையா இருந்தாலும் திட்டினாங்களா இல்லையா அருமையிருக்கு

என்ன ஒரு கொலைவெறி (ஈகரை கொலைவெறி அல்ல)


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்களும் இருக்கீங்களே .........! Empty Re: நீங்களும் இருக்கீங்களே .........!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum