ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

+4
ரா.ரா3275
அருண்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by பாலாஜி Sun Apr 01, 2012 5:05 pm

இல்லறத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். அந்தரங்கமாக பேசும் விசயங்களை அவையில் பேசுவது நாகரீமாக இருக்காது. இது சிக்கலை ஏற்படுத்திவிடும். அதேபோல் கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வரைமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். ஆண்களுக்கு எது எது பிடிக்காது என்று பட்டியலிட்டுள்ளனர். அவற்றை படித்து பின்பற்றிப் பாருங்களேன்.

அடிக்கடி போன் பண்ணாதீங்க

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் மனைவிக்கு இடையேயான அன்பிற்கும் ஒரு அளவு உண்டு. அடிக்கடி போன் செய்து நச்சரித்தால் வேலை கெடும். அந்த எரிச்சலில் கணவர் ஏதாவது கத்துவார் பின்னர் பிரச்சினை பெரிதாகும். எனவே அன்பாயிருக்கிறேன் என்று போன் பண்ணி டிஸ்டர்ப் செய்வது பிடிக்காதாம்.

துணைக்கு கூப்பிடாதீங்க

சொல்ல வந்த விசயத்தை நேரடியாக சொல்லுங்கள். எதையாவது சொல்ல வந்து பின்னர் அதை விடுங்க என்று பொடி வைத்து பேசுவது கணவரை எரிச்சல் படுத்துமாம்.

எந்த விசயமென்றாலும் தனியாக சமாளித்து பழகுங்கள். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கணவரை துணைக்கு அழைப்பது பிடிக்காதாம். ஏனெனில் அவருக்கும் நிறைய வேலை இருக்கும் இல்லையா?

சந்தேகம் வேண்டாம்

சம்பளப் பணத்தைப் பற்றி எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்காதீங்க. பெரும்பாலான கணவர்களுக்கு மனைவி மேல் வெறுப்பு வர அதுதான் காரணமாக உள்ளது.

வேலை விசயமாக வெளியே அலைந்து விட்டு கணவன் வீட்டுக்கு திரும்பும் போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பேசுவது கணவனுக்கு பிடிக்காதாம். முக்கியமாக ஏன் இவ்வளவு நேரம்? எங்கே ஊர் சுத்திட்டு வர்ரீங்க என்று கேட்க கூடாதாம்.

அழுவது பிடிக்காது

ஏதாவது ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து பயப்படுவது தேவையற்றது. தனக்கென வாழாமல் சமூகத்திற்காக பயந்து வாழும் பெண்களை கணவருக்கு அறவே பிடிக்காதாம்.

எதையும் அழுது சாதிக்கலாம் என்று நினைக்கும் மனைவியை கணவருக்கு அறவே பிடிக்காதாம். அழுது வடியும் அழுமூஞ்சி பெண்களை கண்டாலே காத தூரம் ஓடிவிடுவார்களாம்.

மாற்ற நினைக்க வேண்டாம்

கணவருக்கு என்று சில கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தனக்கு பிடித்தமாதிரிதான் இருக்க வேண்டும் என்று கணவரை மாற்ற முயற்சி

செய்வது கூடாதாம். அது சிக்கலில் கொண்டு போய் விடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

அதேபோல் சாப்பிடும் நேரத்தில் சந்தோசமாக சாப்பிடாமல் குடும்ப பிரச்சினைகளை கிளறுவது சுத்தமாக பிடிக்காத விசயமாம். கணவருக்காக காத்திருக்கிறேன் பேர்வலி என்று இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது பிடிக்காத விசயமாம்.

ரூல்ஸ் பேசுவது கூடாது

வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால் கணவரிடம் பாதி வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது ரூல்ஸ் பேசுவது பிடிக்காத விசயமாம். அதேபோல் வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது பிடிக்காதாம். முக்கியமாக அவரது நண்பர்களைப் பற்றி தவறாக பேசுவது, மட்டம் தட்டிப்பேசுவது பிடிக்கவே பிடிக்காதாம்.

ஒப்பிட வேண்டாம்

என் தங்கை வீட்டுக்காரர் அந்தமாதிரி இருக்கார். பக்கத்து வீட்டுக்காரர் தன்னோட மனைவிக்கு இதெல்லாம் செய்து கொடுக்கிறார் என உங்கள் கணவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம். இது உலக மகா எரிச்சலை ஏற்படுத்துமாம்.

பொய் சொல்ல வைக்காதீங்க

புதிதாக ஒரு புடவை கட்டினால் இந்த புடவை நல்லாயிருக்கா என்று கேட்பது வேறு. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் அழகா இருக்கேனா? இல்லையா? என்று கேட்டு கணவரை நச்சரிப்பது. கணவர் தர்ம சங்கடத்தில் நெளிந்து பொய் சொல்ல வேண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by மாணிக்கம் நடேசன் Sun Apr 01, 2012 6:50 pm

நான் பட்ட, பட்டுக்கிட்டு இருக்கிற இனி படப்போகும் சிரமங்களையெல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க.
இதல்லாம் நான் எப்படி வெளியில சொல்லுரதுன்னு ரொம்ப நாளா காத்துன்டு இருந்தேன்,இப்ப யாரோ சரியா சொல்லிப்புட்டீங்க.
நன்றிங்க சாமி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by அருண் Sun Apr 01, 2012 6:53 pm

எல்லோருக்கும் இது பொருந்தும் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு பேசுவதால் யாருக்குமே பிடிக்காது..!
தகவலுக்கு நன்றி ஜி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 1:16 am

///புதிதாக ஒரு புடவை கட்டினால் இந்த புடவை நல்லாயிருக்கா என்று கேட்பது வேறு. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் அழகா இருக்கேனா? இல்லையா? என்று கேட்டு கணவரை நச்சரிப்பது. கணவர் தர்ம சங்கடத்தில் நெளிந்து பொய் சொல்ல வேண்டிருக்கும்.///

அப்படியா சங்கதி?...அப்ப நிஜமாகச் சொல்லக் கூடாதோ?... ஒன்னும் புரியல

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! 224747944

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! R'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! R'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by பாலாஜி Mon Apr 02, 2012 10:49 am

மாணிக்கம் நடேசன் wrote:நான் பட்ட, பட்டுக்கிட்டு இருக்கிற இனி படப்போகும் சிரமங்களையெல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க.
இதல்லாம் நான் எப்படி வெளியில சொல்லுரதுன்னு ரொம்ப நாளா காத்துன்டு இருந்தேன்,இப்ப யாரோ சரியா சொல்லிப்புட்டீங்க.
நன்றிங்க சாமி.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by உதயசுதா Mon Apr 02, 2012 1:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான் பட்ட, பட்டுக்கிட்டு இருக்கிற இனி படப்போகும் சிரமங்களையெல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க.
இதல்லாம் நான் எப்படி வெளியில சொல்லுரதுன்னு ரொம்ப நாளா காத்துன்டு இருந்தேன்,இப்ப யாரோ சரியா சொல்லிப்புட்டீங்க.
நன்றிங்க சாமி.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! U'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! D'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Y'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! S'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! U'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! D'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! H'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by சிவா Mon Apr 02, 2012 1:33 pm

மனைவி என்ன செய்தாலும் ரசிக்கும் பக்குவமும், என்ன பேசினலும் வரவேற்கும் மனப்பான்மையும் உள்ளவனே சிறந்த ஆண்மகன் என்பது என் தனிப்பட்ட கருத்து!

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by யினியவன் Mon Apr 02, 2012 1:44 pm

சிவா wrote:மனைவி என்ன செய்தாலும் ரசிக்கும் பக்குவமும், என்ன பேசினலும் வரவேற்கும் மனப்பான்மையும் உள்ளவனே சிறந்த ஆண்மகன் என்பது என் தனிப்பட்ட கருத்து!
இப்படி இருக்கறவங்கள பேஸ்மென்டும் வீக்கு
பில்டிங்கும் வீக்குன்னு சொல்லுவாங்களே சிவா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by சிவா Mon Apr 02, 2012 1:49 pm

கொலவெறி wrote:
சிவா wrote:மனைவி என்ன செய்தாலும் ரசிக்கும் பக்குவமும், என்ன பேசினலும் வரவேற்கும் மனப்பான்மையும் உள்ளவனே சிறந்த ஆண்மகன் என்பது என் தனிப்பட்ட கருத்து!
இப்படி இருக்கறவங்கள பேஸ்மென்டும் வீக்கு
பில்டிங்கும் வீக்குன்னு சொல்லுவாங்களே சிவா?

அப்படிக் கூற முடியாது பாஸ்! காதல் இருக்கும் இடத்தில் இதுபோன்ற எண்ணங்களுக்கு இடமிருக்காது!

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by உதயசுதா Mon Apr 02, 2012 1:53 pm

சிவா wrote:மனைவி என்ன செய்தாலும் ரசிக்கும் பக்குவமும், என்ன பேசினலும் வரவேற்கும் மனப்பான்மையும் உள்ளவனே சிறந்த ஆண்மகன் என்பது என் தனிப்பட்ட கருத்து!
கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி சொல்றீங்களே. இன்னும் கல்யாணம் ஆகிட்டா. என் மதனி போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணி இருக்காங்க. இந்த மாதிரி எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போடும் மாப்பிள்ளை கிடைப்பதற்கு.

Last edited by உதயசுதா on Mon Apr 02, 2012 1:56 pm; edited 1 time in total

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! U'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! D'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Y'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! S'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! U'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! D'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! H'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க! Empty Re: 'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum