Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
3 posters
Page 1 of 1
பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
தூத்துக்குடி: ""பிரதமர் மன்மோகன்சிங், சர்க்கஸ் சிங்கம்போல, ரிங்மாஸ்டர் சோனியாவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக உள்ளார்'', என, ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார்.
தூத்துக்குடிமாவட்டம் வல்லநாட்டில், ஸ்ரீகாமாட்சி மண்டலி டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் கோசாலையில், நேற்று பசுபாதுகாப்பு மாநாடு மற்றும் கிராம கோயில் பூஜாரிகள் மாநாடு, சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் நாராயணன் வரவேற்றார். மாநாட்டிற்கு தலைமை வகித்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் பேசியதாவது,"" இந்தியா சுதந்திரம் அடைவதைவிட, பசுவதை தடுப்பே தனக்கு முக்கியம் என காந்தியடிகள் முன்னர் கூறினார். ஜாதி, பணத்திற்காக மட்டும் ஓட்டுப்போடாமல் தேர்தலில் நல்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி பேசும்போது,""வடநாட்டில் ராமலீலை நடக்கும். ஆனால், தமிழகத்தில் ராவண லீலை நடத்தியவர் கருணாநிதி. பிரதமர் மன்மோகன் சிங், சர்க்கஸ் சிங்கம்போல, ரிங்மாஸ்டர் சோனியாவுக்கு கட்டுப்பட்டு, அமைதியாக உள்ளார். இந்தியாவிலுள்ள, 83 சதவீத இந்துக்களில், 43 சதவீத இந்துக்கள் ஓட்டுப்போட்டலே மத்தியில் வலுவான இந்து அரசு அமையும். பசுவதை தடுப்பிற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்போகிறேன்,'' என்றார்.
தீர்மானங்கள்: "கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும், பூஜாரிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்த முதல்வர் ஜெ.,க்கு நன்றி, ராமர்பாலத்தை தேசிய புரதான சின்னமாக அறிவிக்க வலியுறுத்தியுள்ள முதல்வருக்கு நன்றி' என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர்

Guest- Guest
Re: பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
///""பிரதமர் மன்மோகன்சிங், சர்க்கஸ் சிங்கம்போல, ரிங்மாஸ்டர் சோனியாவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக உள்ளார்'', என, ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார்.///
இத இன்னொரு சர்க்கஸ் (காவல்) பிராணியெல்லாம் சொல்லக் கூடாது...
இத இன்னொரு சர்க்கஸ் (காவல்) பிராணியெல்லாம் சொல்லக் கூடாது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
ஒரு அனிமல் பற்றி இன்னொரு அனிமல் தானே சொல்வது நியதி ராராரா.ரா3275 wrote:///""பிரதமர் மன்மோகன்சிங், சர்க்கஸ் சிங்கம்போல, ரிங்மாஸ்டர் சோனியாவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக உள்ளார்'', என, ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார்.///
இத இன்னொரு சர்க்கஸ் (காவல்) பிராணியெல்லாம் சொல்லக் கூடாது...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
அசுரன் wrote:ஒரு அனிமல் பற்றி இன்னொரு அனிமல் தானே சொல்வது நியதி ராராரா.ரா3275 wrote:///""பிரதமர் மன்மோகன்சிங், சர்க்கஸ் சிங்கம்போல, ரிங்மாஸ்டர் சோனியாவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக உள்ளார்'', என, ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார்.///
இத இன்னொரு சர்க்கஸ் (காவல்) பிராணியெல்லாம் சொல்லக் கூடாது...![]()
இல்லை இல்லை...என்ன இருந்தாலும் அவர் வேறு...இந்த "..............." இது வேறு அசுரன் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
» தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் விசாரணை: மந்திரி பதவியில் இன்னும் எத்தனை நாள்?
» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு
» .பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் 2ஜி விசாரணை வளையத்தில்?
» தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|