ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

+9
பூவன்
இரா.பகவதி
solomon
உதயசுதா
பது
அருண்
ரா.ரா3275
அசுரன்
யினியவன்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by யினியவன் Sun Apr 01, 2012 9:21 am

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க


ஏம்மா சோப்பு தீர்ந்து போச்சு
அந்த மஞ்ச சோப்ப யூஸ் பண்ணுங்க
அது துணிக்கு போடறது மாதிரி இருக்கே
நீங்க எப்பவும் யூஸ் பண்ற நீலக் கலரும் அது தாங்க
அடிப் பாவி இத்தன நாள் இதையா யூஸ் பண்ணினேன்?
பின்ன உங்களுக்காக நாய் சோப்பெல்லாம் வாங்க முடியாது அது விக்கற வெலைக்கு என்னால வாங்க முடிஞ்சா ஒரு அழகான நாயவே வாங்கிருப்பனே

!@#$%^&*()_+!@#$%^&*()_+

*************************************************************************

ஏங்க இந்தாங்க பாயசம் சாப்பிடுங்க
அப்படியே அந்த விபூதியையும் இட்டுக்கோங்க
என்னம்மா விசேஷம்
இந்த மாதிரி அப்பாவியா இருக்கீங்கன்னு எல்லாரும் கண்ணு போடறாங்க
அதுனால பக்கத்தாத்து மாமி சொன்னாங்க ஏப்ரல் ஒன்னாந் தேதி அர்ச்சனை பண்ணி பாயசம் வெச்சு சாப்பிட்டா நீங்க எப்பவும் அதே மாதிரி இருப்பீங்கன்னு - அதாண்ணா - பாயசம் நல்லாருக்கான்னா?

!@#$%^&*()_+!@#$%^&*()_+



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:23 am

ஏப்.1 அன்றைக்கு லொள்ளு அதிகமாயிடுச்சி உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 10:33 am

நீங்க சொல்றத எப்பவும் எதிர்மறையாதான் எடுத்துக்குவோம்...இப்பவும் இந்தத் தலைப்பையும் அப்படியே...
இதேபோல் வாழ்க என்றும்... அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க 224747944

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Rஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Aஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Emptyஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Rஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by யினியவன் Sun Apr 01, 2012 11:04 am

அசுரன் wrote:ஏப்.1 அன்றைக்கு லொள்ளு அதிகமாயிடுச்சி உடுட்டுக்கட்டை அடி வ
அது என்னிக்கு கம்மி ஆச்சு அசுரன்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by அருண் Sun Apr 01, 2012 11:18 am

நம்பிட்டோம்..!அண்ணா! உடுட்டுக்கட்டை அடி வ
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by பது Sun Apr 01, 2012 2:26 pm

ரா.ரா3275 wrote:நீங்க சொல்றத எப்பவும் எதிர்மறையாதான் எடுத்துக்குவோம்...இப்பவும் இந்தத் தலைப்பையும் அப்படியே...
இதேபோல் வாழ்க என்றும்... அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by உதயசுதா Sun Apr 01, 2012 2:52 pm

இது நான் இல்லைன்னு சொன்னா மட்டும் நாங்க நம்பிடுவோமா.
நீங்க அடிச்சு சொன்னா கூட நம்ப மாட்டோம்.கவலைபடாதீங்க


இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Uஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Dஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Aஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Yஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Aஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Sஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Uஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Dஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Hஇது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by solomon Sun Apr 01, 2012 3:19 pm

எல்லாம் தங்களின் அனுபவம் போல் உள்ளதே!!!!!!!


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 5:41 pm

குருவே சூப்பர் அருமையிருக்கு மகிழ்ச்சி , இப்படி உங்கள் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by பூவன் Thu Apr 04, 2013 9:49 am

ஏங்க இந்தாங்க பாயசம் சாப்பிடுங்க
அப்படியே அந்த விபூதியையும் இட்டுக்கோங்க
என்னம்மா விசேஷம்
இந்த மாதிரி அப்பாவியா இருக்கீங்கன்னு எல்லாரும் கண்ணு போடறாங்க
அதுனால பக்கத்தாத்து மாமி சொன்னாங்க ஏப்ரல் ஒன்னாந் தேதி அர்ச்சனை பண்ணி பாயசம் வெச்சு சாப்பிட்டா நீங்க எப்பவும் அதே மாதிரி இருப்பீங்கன்னு - அதாண்ணா - பாயசம் நல்லாருக்கான்னா?


போன ஏப்ரல் 1 வெச்ச பாயசம் இப்போ தான் பார்த்தேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க Empty Re: இது நான் இல்லைன்னு சொன்னா நம்புங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum