Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரங்களே சாபங்களாக...
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வரங்களே சாபங்களாக...
வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக
:cry
Last edited by Aathira on Sun Apr 01, 2012 12:10 am; edited 1 time in total
Re: வரங்களே சாபங்களாக...
இந்த சாபக்கேடான செயலை செய்பவர்களை நையபுடைக்க வேன்டுகிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வரங்களே சாபங்களாக...
இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வரங்களே சாபங்களாக...
அதி wrote:இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்
உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரங்களே சாபங்களாக...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வரங்களே சாபங்களாக...
அதி wrote:இப்படி குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை எடுத்து தான் என் சித்தி வளர்க்கிறார்கள் அக்கா......பிறந்த குழந்தை இறந்த பின்பு வேறொரு குழந்தைக்கு அவர்களுக்கு வழி இருந்தும் மறுத்துவிட்டார்கள்.
"யாரோ ஒரு குழந்தையை வாழ வைக்கத்தான் என் குழந்தையைக் கடவுள் என்னிடமிருந்து பிரித்தார்.அந்த நோக்கம் நிறைவேறட்டும்" என்று சொல்லி அழுதார்.
குழந்தை இல்லாதவர்கள் மனமுவந்து இவர்களை எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்
நல்ல செயல். இவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நடமாடும் தெய்வங்கள்.
இக்குழந்தைகளைப் பெற்றவரகள்????????
நல்ல தகவலுக்கு நன்றி அதி.
Re: வரங்களே சாபங்களாக...
அதி wrote:ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரங்களே சாபங்களாக...
இந்தத் தார்மீகக் கோபம் எனக்குள்ளும் இருக்கிறது அசுரன்.அசுரன் wrote:இந்த சாபக்கேடான செயலை செய்பவர்களை நையபுடைக்க வேன்டுகிறேன்
Re: வரங்களே சாபங்களாக...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.ரா.ரா3275 wrote:அதி wrote:ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|