ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

4 posters

Go down

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! Empty பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 7:07 pm

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! 31narayanamurthy
உலகின் 12 சிறந்த தொழில்முனைவோரில் ஒருவராக இன்போஸிஸ் நாராயணமூர்த்தியை அறிவித்துள்ளது புகழ்பெற்ற பார்ச்சூன் பத்திரிகை.

சர்வதேச அளவில் தொழில் துறையின் பல்வேறு சிறப்புகளை, அமெரிக்காவில் வெளியாகும் பார்ச்சூன் இதழ் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், சமகாலத்தில் உலகின் புகழ்பெற்ற 12 தொழில்முனைவோர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமீப காலத்தில் தொழில் பின்னணி எதுவுமே இல்லாமல் சிறிய அளவில் தொழில் முனைவோராக தனது வாழ்க்கையை துவக்கி, உலகமே திரும்பிப் பார்க்கும் வகை யில் சிறந்த தொழிலதிபராக மாறியவர்கள் இந்த பட்டியலி ல் இடம் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியரும், சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறப்பவருமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி (65), 10வது இடம் பிடித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தை, நாராணயமூர்த்தி 5 நண்பர்களுடன் இணைந்து துவக்கினார். எனினும், இவருடைய முழு முயற்சியின் காரணமாகவே நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்தது.

பட்டியலில் இடம்பெற்ற பிற தொழிலதிபர்கள்:

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (2)
பெடக்ஸ் நிறுவனர் பிரெட் ஸ்மித் (3)
அமேசான் ஜெப் பெசோஸ் (4)
கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் (5)
ஹோவார்டு ஸ்குட்ஸ் (6)
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூகர்பெர்க் (7)
ஹோல் புட்ஸ் ஜான் மக்கே (8)
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஹெர்ப் கெல்லஹர் (9)
வால்மார்ட் சாம் வால்டர் (11)
கிராமீன் வங்கி முகமது யூனுஸ் (12)

http://tamil.oneindia.in
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! Empty Re: பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

Post by யினியவன் Sat Mar 31, 2012 7:28 pm

வாழ்த்துகள் நம்ம நாட்டுக் காரருக்கு.


எந்த பேக்ரவுண்டுமே இல்லாம, சொந்த முயற்சில அரசியல்ல குதிச்சு ஊழல் பண்ணி சம்பாரிச்ச லிஸ்ட் ஒன்னு வெளியிட்டா முதல் ஒரு லட்சம் பேரும் நம்ம ஆளுங்களா தான் இருப்பாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! Empty Re: பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

Post by balakarthik Sat Mar 31, 2012 7:29 pm

எனக்கு பார்ச்சூன் இல்லை போலிருக்கு அதான் நம்ம பேரெல்லாம் வரல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! Empty Re: பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 2:01 am

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி! Empty Re: பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
» ‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்; இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் இடம்பிடித்தார்
»  உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கவுகாத்தி ஐ.ஐ.டி
» மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா
» உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum