ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி மாணவி சாதனை!

+12
மகா பிரபு
அதி
அருண்
காளைவேந்தன்
ஹர்ஷித்
இரா.பகவதி
முத்துராஜ்
யினியவன்
கேசவன்
ந.கார்த்தி
உதயசுதா
முஹைதீன்
16 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

குமரி மாணவி சாதனை! Empty குமரி மாணவி சாதனை!

Post by முஹைதீன் Sat Mar 31, 2012 4:50 pm


மாணவி மாஷா நஸீம் ஜனாதிபதி விருது பெற்றார். நெருப்பு இல்லாமல் சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை!
Posted by kalviadmin
குமரி மாணவி சாதனை! Mashanaseem300x138
குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். இவர் என்ஜினியரிங் கல்லூரி படித்து வருகிறார். மாஷா நஸீம் ஏற்கனவே ஆறு கருவிகளை கண்டுபிடித்து உள்ளார். தற்போது நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியின் செயல் விளக்கத்தை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் செய்து காட்டினார். அதனை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேரில் பார்வையிட்டார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் இந்த கருவி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளதாக ஜனாதிபதியிடம் மாஷா நஸீம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக மாஷா நசீமுக்கு கேடயமும், ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சென்றன. அதில் மாணவர் பிரிவில் மூன்று பேர் தேர்வு பெற்றனர். அதில் ஒருவர் தான் மாஷா நஸீம்.
ஏற்கனவே APJ அப்துல் கலாமிடம் தேசிய விருது பெற்ற விவரங்கள் மற்றும் அவருடைய பல சாதனைகளையும், அவரது Facebook பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/profile.php?id=1071951699
மாஷா நசீம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்….


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by உதயசுதா Sat Mar 31, 2012 4:52 pm

அடடா வாழ்த்துகள், இந்த இளம் கண்டுபிடிப்பாளருக்கு.
தொடரட்டும் அவரது கண்டுபிடிப்புகள்


குமரி மாணவி சாதனை! Uகுமரி மாணவி சாதனை! Dகுமரி மாணவி சாதனை! Aகுமரி மாணவி சாதனை! Yகுமரி மாணவி சாதனை! Aகுமரி மாணவி சாதனை! Sகுமரி மாணவி சாதனை! Uகுமரி மாணவி சாதனை! Dகுமரி மாணவி சாதனை! Hகுமரி மாணவி சாதனை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by ந.கார்த்தி Sat Mar 31, 2012 5:09 pm

சூப்பருங்க சூப்பருங்க
அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குமரி மாணவி சாதனை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by கேசவன் Sat Mar 31, 2012 5:58 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குமரி மாணவி சாதனை! 1357389குமரி மாணவி சாதனை! 59010615குமரி மாணவி சாதனை! Images3ijfகுமரி மாணவி சாதனை! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by யினியவன் Sat Mar 31, 2012 6:09 pm

மேலும் பல கண்டுபிடுப்புகளை அறிமுகப் படுத்த மாணவிக்கு வாழ்த்துகள் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by முத்துராஜ் Sat Mar 31, 2012 6:13 pm

என்னுடய மாவட்டத்தை சேர்ந்த மாஷா நஸீம்கு எனது வாழ்த்துக்கள்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

குமரி மாணவி சாதனை! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 6:14 pm

மகிழ்ச்சி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by ஹர்ஷித் Sat Mar 31, 2012 6:17 pm

வாழ்த்துக்கள்...எவ்ளோ பெரிய விஷயத்துக்கு 50,000/- பரிசுத்துத்தொகை.

சபாஷ் இந்தியா....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by காளைவேந்தன் Sat Mar 31, 2012 6:18 pm

நல்லதோர் முயற்சி.. மாணவிக்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by அருண் Sat Mar 31, 2012 6:36 pm

மாணவிக்கு வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குமரி மாணவி சாதனை! Empty Re: குமரி மாணவி சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum