ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூதுவளையின் மருத்துவக்குணம்

4 posters

Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by kirupairajah Sun 4 Oct 2009 - 9:11

தூதுவளையின் மருத்துவக்குணம் 04102009044001


தூதுவளையின் மருத்துவக்குணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by மீனு Sun 4 Oct 2009 - 14:58

இது ஒரு கீரை வகை தானே..
பயனுள்ள தகவல்..ஆனா இது இங்கே கிடைக்காதே ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by சிவா Sun 4 Oct 2009 - 15:04


தூதுவளை இலை பெயர்க்காரணம்


தூதுவளை இலை மருத்துவக்குணம் வாய்ந்தது. இதற்கு இப்பெயர் வருவதற்கு ஒரு கதையே இருக்கிறது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர், தான் செய்யவிருக்கும் யாகத்தின் பலனை சிவபெருமானுக்கு அளிக்க எண்ணினார். சிவனை வரவழைப்பதென்றால் சாமானியமா? இதற்கு சிபாரிசு இருந்தால் எளிதாக இருக்குமே என எண்ணி, சிவனின் நண்பரான சுந்தரரை பார்க்கச் சென்றார்.

சுந்தரர் எப்போதும் சூபிஸி'யாக இருப்பார். அவரை பார்க்கவே முடியவில்லை. செல்லும்போது வெறுங்கையோடு செல்லக்கூடாதே என்பதற்காக, தினமும் வயலில் முளைத்துள்ள தூதுவளை இலையைப் பறித்து வந்து, கறி சமைத்து எடுத்துச் செல்வார்.

சுந்தரரை பார்க்க முடியாவிட்டாலும், அவரது மனைவி பரவை நாச்சியாரிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார். அம்மையாரும் தருபவர் யாரென்றே அறியாமலே, அதை சுந்தரருக்கு தினமும் பரிமாறுவார்.

சுந்தரரும் இதை பெரிதாக எடுக்காமல், ஏதோ ஒரு கீரையை மனைவி சமைத்து போடுகிறாள் என்றே நினைத்துக் கொண்டார். ஒருநாள் பயங்கர மழையில் சோமாசிமாறரால், நதியைக் கடக்க இயலவில்லை. அன்று, சுந்தரருக்கு கறி கொடுக்க இயலாமல் போனது. சுந்தரர் அன்று மதியம் சாப்பிடும் போது தான், வழக்கமாக வைக்கும் சுவையான கீரையை எங்கே என்றார் மனைவியிடம்.

அம்மையார் நடந்ததைச் சொல்ல,

"ஐயோ! இப்படி ஒரு விசுவாசம் மிக்கவரை பார்க்காமல் இருந்து விட்டோமே," என வருத்தப் பட்டார். இனி அவர் வந்தால், தன்னைப் பார்க்கச் சொல்லும்படி கூறினார்.

சோமாசிமாறரும் சுந்தரரை சந்தித்தார். சுந்தரர் அவருக்காக சிவனிடம் பேசி யாகத்திற்கு வரும்படி செய்து விட்டார். இறைவனை சந்திக்க அவரது நண்பருக்கு தூது போய் இறைவனையே வளைத்த இலை என்பதால், சூதூதுவளை ' என்றாயிற்று.


தூதுவளையின் மருத்துவக்குணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by மீனு Sun 4 Oct 2009 - 15:05

சோமாசிமாறரும் சுந்தரரை சந்தித்தார். சுந்தரர் அவருக்காக சிவனிடம் பேசி யாகத்திற்கு வரும்படி செய்து விட்டார். இறைவனை சந்திக்க அவரது நண்பருக்கு தூது போய் இறைவனையே வளைத்த இலை என்பதால், சூதூதுவளை ' என்றாயிற்று.
அருமையான விளக்கம் ஷிவா அண்ணா.. தூதுவளையின் மருத்துவக்குணம் 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by kirupairajah Sun 4 Oct 2009 - 18:19

இப்படியும் ஓர் கதை இருக்கிறதா, நல்ல தகவல், நன்றி சிவா
ஆங்கிலத்தில் இதை எவ்வாறு அழைப்பார்கள் ? solanum trilobantum இதுதானே Botanical name


தூதுவளையின் மருத்துவக்குணம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by சிவா Sun 4 Oct 2009 - 18:31

solanum trilobatum - solanum trilobantum


தூதுவளையின் மருத்துவக்குணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by தாமு Mon 5 Oct 2009 - 7:33

அருமை நல்ல தகவல் நன்றி கிருபை, சிவா அண்ணாதூதுவளையின் மருத்துவக்குணம் 677196 தூதுவளையின் மருத்துவக்குணம் 677196 தூதுவளையின் மருத்துவக்குணம் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தூதுவளையின் மருத்துவக்குணம் Empty Re: தூதுவளையின் மருத்துவக்குணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum