ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

+2
ஜாஹீதாபானு
பது
6 posters

Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by பது Thu Mar 29, 2012 4:44 pm

தாய் மடி தலை சாய்த்தும்
உன் நினைவினிலே
தத்தி தாவுதன்பே என் மனசி

தாயாக உனை எண்ணுகிறேன்
சேயாய் தினம்
கவியாய் அழுகிறேன்
கண்டதில்லையோ நீயும்

கவலையில் நான் வாடுகிறேன்
கனிவுடன் நீ போவதேனம்மா
தாகங்கள் கோடி இருந்தும்
பாராட்டி உனை தாலாட்டி செல்கிறேன்

பார்த்ததில் வேஷம்
பாசமாய் தெரிகிறதென்று
சரித்திரம் படைத்த காதலை
சரியாய் விட்டு போவதேனம்மா ,,,!
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by ஜாஹீதாபானு Thu Mar 29, 2012 4:47 pm

ரசித்த கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

எழுதியவரின் பெயரையும் சேர்த்து பதியுங்கள் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by யினியவன் Thu Mar 29, 2012 4:48 pm

நல்ல பெரிய பேனர்ல பிரிண்ட் பண்ணி அவங்க வீட்ட சுத்தி ஓட்டுங்க பது - எப்படி பார்க்காம போறாங்கன்னு நாம பார்த்திடுவோம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by பது Thu Mar 29, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote:ரசித்த கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

எழுதியவரின் பெயரையும் சேர்த்து பதியுங்கள் புன்னகை
அது தெரியாது பாட்டி தெரிஞ்சா சொல்லுங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by ஜாஹீதாபானு Thu Mar 29, 2012 5:06 pm

பது wrote:
ஜாஹீதாபானு wrote:ரசித்த கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

எழுதியவரின் பெயரையும் சேர்த்து பதியுங்கள் புன்னகை
அது தெரியாது பாட்டி தெரிஞ்சா சொல்லுங்க
கவிதையை எங்க இருந்து எடுக்குறீங்க... உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 12:09 am

ஜாஹீதாபானு wrote:
பது wrote:
ஜாஹீதாபானு wrote:ரசித்த கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

எழுதியவரின் பெயரையும் சேர்த்து பதியுங்கள் புன்னகை
அது தெரியாது பாட்டி தெரிஞ்சா சொல்லுங்க
கவிதையை எங்க இருந்து எடுக்குறீங்க... உடுட்டுக்கட்டை அடி வ

போயும் போயும் போலீஸ்கிட்டயா ஹெல்மெட் போடாம மாட்டுவீங்க?...
என்ன பது இப்டி பன்னீட்டீங்க?...


தினம் கவியாய் அழுகிறேன் ,,,! 224747944

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Rதினம் கவியாய் அழுகிறேன் ,,,! Aதினம் கவியாய் அழுகிறேன் ,,,! Emptyதினம் கவியாய் அழுகிறேன் ,,,! Rதினம் கவியாய் அழுகிறேன் ,,,! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by ஜாஹீதாபானு Fri Mar 30, 2012 1:33 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பது wrote:
ஜாஹீதாபானு wrote:ரசித்த கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

எழுதியவரின் பெயரையும் சேர்த்து பதியுங்கள் புன்னகை
அது தெரியாது பாட்டி தெரிஞ்சா சொல்லுங்க
கவிதையை எங்க இருந்து எடுக்குறீங்க... உடுட்டுக்கட்டை அடி வ

போயும் போயும் போலீஸ்கிட்டயா ஹெல்மெட் போடாம மாட்டுவீங்க?...
என்ன பது இப்டி பன்னீட்டீங்க?...

நானும் இந்த தப்பு பண்ணுவேன் ... பெயரை போட மறந்துடுவேன் ... சோகம் ஆனா..........இவருக்கு யார் எழுதியதுனே தெரியாம இருக்கே......... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by வசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:49 pm

நல்லா இருக்கு . ரசிக்கும் படி ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 7:08 pm

பது அண்ணா கவிதை சூப்பர் , நீங்க என் பெயரை போடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் கவியாய் அழுகிறேன் ,,,! Empty Re: தினம் கவியாய் அழுகிறேன் ,,,!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum