ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

+3
ராஜா
அசுரன்
சிவா
7 posters

Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by சிவா Thu Mar 29, 2012 12:17 pm


டி.வி.யில் பொது அறிவு குவிஸ் நிகழ்ச்சி... பதினைந்து கேள்விகளுக்குப் பதில் சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசு!

ஒரு கேள்வி கேட்க ஒரு நிமிடம் போதும்; யோசித்துப் பதில் சொல்ல இன்னொரு நிமிடம். இந்தக் கணக்கின்படி பார்த்தால் அரை மணி நேரத்தில் பதினைந்து கேள்விகளைக் கேட்டு முடித்துவிடலாம். ஒரு கோடி பரிசையும் எடுத்துக் கொடுத்துவிடலாம்.

ஆனால், உண்மையில் அப்படியா நடக்கிறது? ஒவ்வொரு கேள்விக்கும் முன்னுரை, பின்னுரை, ஆர்ப்பாட்டமான இசை, நடுவே பேட்டிகள், கைதட்டல்கள், கிண்டல், கேலி, லைஃப்லைன் என்று ஏதேதோ சுவாரஸ்யங்களைச் சேர்த்து அதனை ஒரு மணி நேரத்துக்கு மேல் இழுத்துவிடுகிறார்கள். அதனால்தான் மக்களும் ஆர்வமாக அதனை உட்கார்ந்து பார்க்கிறார்கள்.

அது மட்டுமில்லை, இந்த நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்தால் இன்னொரு விஷயம் புரியும். பதினைந்த கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னால்தான் ஒரு கோடி என்று இல்லை. முதல் கேள்விக்கு பதில் சொன்னதுமே ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடும். இரண்டாவது கேள்விக்கு இரண்டாயிரம்... இப்படியே படிப்படியாக நிறையச் சம்பாதிக்கலாம்.

போட்டியை நடத்துகிறவர், முதல் ஆயிரம் ரூபாய் வென்றதுமே போட்டியாளரைப் பாராட்டி, கௌரவித்து, உற்சாகப்படுத்துவார். பத்தாயிரத்தைத் தாண்டினால் ஒரு செக் தருவார். தொடர்ந்து இதே மாதிரி பதில் சொல்லி அசத்துங்கன; நீங்க லட்சம் லட்சமா குவிக்கலாம் என்று நம்பிக்கை தருவார்.

இவை எல்லாம் அரை மணி நேர நிகழ்ச்சியை ஒரு மணி நேரமாக இழுக்க அறிமுகப்படுத்தப்பட்ட விஷயங்கள் என நினைக்கிறீர்களா? இவை மனித உளவியலைக் கூர்ந்து கவனித்து அதன்படி ஏற்படுத்தப்பட்ட சமாசாரங்கள் எப்படி?

தி பிராக்ரஸ் பிரின்சிபில் என்ற புத்தகம் இந்த விஷயத்தை மிக நுணுக்கமாக அலசுகிறது. தெரசா அமபிலெ, ஸ்டீவன் க்ராமெர் என்ற தம்பதியர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.

ஆங்கிலத்தில் “பிராக்ரஸ்’ என்றால் முன்னேற்றம். நாம் ஒரு நிலையிலிருந்து அடுத்த படிக்குச் சென்றிருக்கிறோம் என்பதற்கான அடையாளம்.

முன்னேற்றம் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் தாவுவது அல்ல, அந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை மெதுவாகக் கடந்து செல்வது. அதை உற்றுக் கவனிக்கவேண்டும். அவ்வப்போது நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். இதெல்லாம் நம்முடைய முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்று ஆதாரங்களுடன் விளக்கிச் சொல்கிறார்கள் இந்த புத்தகத்தில்.

சிறிய வெற்றியைக் கூட கொண்டாடுங்கள் என்பதுதான் பிராக்ரஸ் பிரின்சிபிள். அது தரும் விட்டமின் தான் நம்மைப் பெரிய வெற்றிகளை அடைவதற்கு ஊக்குவிக்கிறது.

ஆனால், இதில் ஒரு சின்ன ஆபத்தும் உண்டு. சாதாரண வெற்றிகளில் சந்தோஷப்பட்டு திருப்தி அடைந்தவிட்டால், அத நம் நிஜமான இலக்குகளை எட்டவிடாது.

ஆக, சிறிய முன்னேற்றங்களைக் கொண்டாடும்போதெல்லாம், “இது தற்காலிக சந்தோஷம்தான். வேலை இன்னும் மிச்சம் இருக்கிறது’ என்று நம் மனத்தில் தோன்றவேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து.

முன்னேற்ற டிப்ஸ்....

* உங்களிடம் எந்த வேலை வந்தாலும் சரி. அதனைப் பல படிநிலை(ஸ்டெப்)களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு படிநிலையையும் முடிப்பதற்கு எவ்வளவு நேரமாகும் என்று கணக்குப் போடுங்கள். எதை எப்போது முடிக்கவேண்டும் என்று திட்டமிடுங்கள்.

* அந்தப் படிநிலைகள் உரிய நேரத்தில் முடிகின்றனவா என்று கவனியுங்கள். அப்படி முடிந்தால் ஒரு காபி, டீ, 1/2 மணி நேரம் டி.வி. என்று அதைக் கொண்டாடுங்கள்.

* ஒருவேளை ஏதாவது ஒரு படிநிலை உரிய நேரத்தில் முடியாவிட்டால், எங்கே பிரச்னை என்று யோசியுங்கள். சரி செய்து அதையும் சுருக்கமாகக் கொண்டாடிவிட்டு முன்னே செல்லுங்கள்.

- என். சொக்கன்


சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by அசுரன் Thu Mar 29, 2012 12:20 pm

அடேய்ங்கப்பா என்னமா அலசியிருக்காங்க... அவசியம் அணைவரும் படித்து பலன் பெறவேன்டிய பதிவு இது... நன்றி சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by ராஜா Thu Mar 29, 2012 12:21 pm

சூப்பருங்க ஆமோதிக்கிறேன்
சிவா wrote:
முன்னேற்ற டிப்ஸ்....
* உங்களிடம் எந்த வேலை வந்தாலும் சரி. அதனைப் பல படிநிலை(ஸ்டெப்)களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by உமா Thu Mar 29, 2012 12:23 pm

நல்ல தகவல்.அனைவரும் படியுங்கள்.
நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by ராஜா Thu Mar 29, 2012 12:31 pm

உமா wrote:நல்ல தகவல்.அனைவரும் படியுங்கள். நன்றி
ஆமாம் , படிக்க தெரியாதவங்க தொப்பியை தூக்குங்க.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by உதயசுதா Thu Mar 29, 2012 12:35 pm

அனைவரும் படித்து பயன் பெறும் தகவல் இது.
இதுல சொல்லி இருக்கிற மாதிரி சின்ன சின்ன வெற்றிய கொண்டாடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் அடுத்த நிலைய அனைவரும் நினைவில் வைத்து கொண்டால் நல்லது


சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Uசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Dசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Aசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Yசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Aசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Sசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Uசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Dசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Hசின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by யினியவன் Thu Mar 29, 2012 12:38 pm

நல்ல தகவல் சிவா.


உங்களுக்கு விசை டீவில இருந்து
போன் வந்ததா கேள்விப் பட்டோமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by krishnaamma Thu Mar 29, 2012 12:42 pm

சூப்பர் டிப்ஸ் சிவா புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்! Empty Re: சின்னச் சின்ன கொண்டாட்டங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum