ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

5 posters

Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by சிவா Thu Mar 29, 2012 11:33 am



சென்னை : சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் சிவசங்கரன் பேசும்போது, கடும் சலசலப்பு ஏற்பட்டது. விவாதம் விவரம்: சிவசங்கரன், பேச்சை ஆரம்பிக்கும்போதே தெரிவித்த ஒரு கருத்துக்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "சட்டசபையில் எதைப் பேச வேண்டும்; எதை பேசக்கூடாதென்று விதிகள் இருக்கின்றன. அதை, உறுப்பினர் படித்துவிட்டு வர வேண்டும்' என, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். அதற்கு, "பெரியாரைப் பற்றித்தான் பேசுகிறேன்; அதுவும் கூடாதா?' என, சிவசங்கரன் கேள்வி எழுப்பினார்.

உடனே, அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து,""மஞ்சள் துண்டு போடுபவர்கள், பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'' என்றார். இதன்பின் நடந்த விவாதம்: சிவசங்கரன்: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை முன்னேற்றுவதற்காக, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உணவுத்துறை அமைச்சர் காமராஜ்: எல்லாம் சரி! அ.ராசாவை விட்டுட்டீங்களே? சிவசங்கரன்: தாராளமாகச் சொல்கிறேன். இந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசாவிற்கு இந்நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

இதைத் தொடர்ந்து, உறுப்பினர் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தின. உடனே, ""நீங்கள் எதிர்பார்ப்பது போல் பேசுகிறேன்' எனக் கூறிவிட்டு,""அன்பின் உருவாய்... விசுவாசத்திற்கு இலக்கணமாய் இருந்தாலும், எனக்குப் பிடித்த பச்சைத் தமிழனாக பன்னீர்செல்வம் இருக்கிறார்'' என, முந்தைய ஆட்சியில் தி.மு.க., தலைவர் பாராட்டியிருக்கிறார். இப்படி பேசுவது பிடிச்சிருக்கா...?'' என்றார் சிவசங்கரன். உடனே, பன்னீர்செல்வம் எழுந்து,""நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் மட்டும் தான். முந்தைய ஆட்சிக் காலத்தில், இதுபோல் என்னை தேவையில்லாமல் சிலர் வம்புக்கு இழுத்து பேசினர். இப்போது, அந்த வேலையை சிவசங்கரன் செய்கிறார். தேவையில்லாமல், ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் பேச வேண்டாம்'' என்றார்.


"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty Re: "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by பேகன் Thu Mar 29, 2012 11:36 am

பின்ன என்ன பச்சை சேலை கட்டனனுமா செங்கோட்டையன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty Re: "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by பிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 11:37 am

வடிவேலு இல்லாத குறை இல்லை இப்போ.. எல்லாம் இங்கே நடக்கிறது சிரி சிரி



"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty Re: "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by யினியவன் Thu Mar 29, 2012 1:45 pm

அப்ப அம்மா காலில் சாஷ்டாங்கமா விழரவங்களுக்கு அருகதை இருக்காமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty Re: "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by ராஜா Thu Mar 29, 2012 1:57 pm

கொலவெறி wrote:அப்ப அம்மா காலில் சாஷ்டாங்கமா விழரவங்களுக்கு அருகதை இருக்காமா?
பண்ணுறதா வெளிப்படையா பண்ண வேண்டியது தானே , அதை விட்டுட்டு மஞ்சள் துண்டு வீட்டிற்கு வெளியே பிள்ளையார் கோவில் என்று ஏன் கேவலமான நாடகங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty Re: "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by யினியவன் Thu Mar 29, 2012 2:00 pm

இந்த கும்பல் கிட்ட நாம ஏன் இதை எல்லாம் எதிர்பார்க்கனும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை' Empty Re: "மஞ்சள் துண்டு போடுபவர்கள் பெரியாரைப் பற்றி பேச அருகதையில்லை'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum