ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

3 posters

Go down

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய.. Empty நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

Post by ராஜ்அருண் Thu Mar 29, 2012 10:39 am

நெருப்புநரி உலவியில், பல தளங்களில் கடவு சொற்களை கொடுத்து சேமித்து வைத்திருப்போம். உதாரணமாக தமிலிஷ், ஈகரை , தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில், ஒவ்வொருமுறையும் லாகின் செய்வதை தவிர்க்கும் முகமாக, Remember Password எனும் வசதியை உபயோகித்து சேமித்து வைப்பது வழக்கம்.

இப்படி நாம் சேமிக்கும் கடவு சொற்களை ஒரு வேளை நாம் மறந்து விட்டால், நெருப்பு நரி உலவியில்,

Tools சென்று Options கிளிக் செய்து அதில் Security டேபை கிளிக் செய்யுங்கள். இதில் Saved Passwords... என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். (இது நம்மில் பலர் அறிந்த ஒன்று)


இப்படி சேமித்த கடவு சொற்களை எக்ஸ்செல் போன்ற மென் பொருட்களுக்கு எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

இந்த பணியை செய்ய Password Exporter எனும் நெருப்புநரி உலவியின் நீட்சியை நாம் கணினியில் நிறுவ வேண்டும்.

தரவிறக்க

இனி Tools மெனு சென்று, Add-ons ஐ கிளிக் செய்து அதில் Password Exporter பகுதிக்கு சென்று Optios ஐ கிளிக் செய்தால், Import/Export Passwords டயலாக் பாக்ஸ் வரும்.

இதில் சென்று சேமித்த கடவு சொற்களை இம்போர்ட் அல்லது எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். (XML அல்லது CSV கோப்பு வடிவத்தில் சேமிக்கலாம்.)

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய.. Pass3

CSV (Comma Separated Values) ஆக சேமிப்பது நல்லது.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய.. Empty Re: நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

Post by ஹர்ஷித் Thu Mar 29, 2012 10:51 am

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய.. Empty Re: நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

Post by ந.கார்த்தி Thu Mar 29, 2012 11:06 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய.. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய.. Empty Re: நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum