ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 7:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் பேசுகிறது!

2 posters

Go down

இதயம் பேசுகிறது! Empty இதயம் பேசுகிறது!

Post by கோவைசிவா Sat Oct 03, 2009 7:35 pm

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே!

வெய்யிலில் தார் ஒழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே!

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவி துருவி உன்னை தேடுதே!

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே!

அழகிய திருமுகம்
ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்...

நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு,
நூறு முறை பிறந்திருப்பேன்...

ஒரே பார்வையடா,
ஒரே வார்த்தையடா,
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே!

முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டுமென என்று வேண்டுதே!

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்
என்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே!

முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்ப கணம் கேட்குதே!

பாறையில் செய்தது என்மனம் என்று
தோழிக்கு சொல்லி இருந்தேன்...
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்...
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by மீனு Sat Oct 03, 2009 7:46 pm

முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டுமென என்று வேண்டுதே!

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்
என்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே!

முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்ப கணம் கேட்குதே!
இதயம் பேசுகிறது! 838572 இதயம் பேசுகிறது! 154550 இதயம் பேசுகிறது! 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by மீனு Sat Oct 03, 2009 8:04 pm

கோசி அவர்களே உங்கள் ஆக்கங்களை மீனு விரும்பி படிப்பேன்..உங்கள் கவிதைகள் பல அருமையா இருக்கும்..கொஞ்சம் காதல்,கொஞ்சம் முத்தம் ,இப்படி அசத்தல் கவிதைகள்..பாராட்டுக்கள் கோசி.. இதயம் பேசுகிறது! 154550 இதயம் பேசுகிறது! 154550 இதயம் பேசுகிறது! 154550 இதயம் பேசுகிறது! 154550 இதயம் பேசுகிறது! 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by கோவைசிவா Sat Oct 03, 2009 10:15 pm

இதயம் பேசுகிறது! 440806
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by மீனு Sat Oct 03, 2009 10:53 pm

கோவைசிவா wrote:இதயம் பேசுகிறது! 440806

என்ன இது வெக்கமா....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by கோவைசிவா Sat Oct 03, 2009 10:54 pm

ம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by மீனு Sat Oct 03, 2009 11:00 pm

கோவைசிவா wrote:ம்

அட கொக்க மக்கா இது உலக மகா நடிப்புங்கையா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by கோவைசிவா Sun Oct 04, 2009 2:06 pm

மீனு wrote:
கோவைசிவா wrote:ம்

அட கொக்க மக்கா இது உலக மகா நடிப்புங்கையா..


இதயம் பேசுகிறது! 246975 இதயம் பேசுகிறது! 246975 இதயம் பேசுகிறது! 246975
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இதயம் பேசுகிறது! Empty Re: இதயம் பேசுகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum