ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 
heezulia
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 
mohamed nizamudeen
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 
VENKUSADAS
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 
heezulia
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 
mohamed nizamudeen
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 
VENKUSADAS
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

+7
ஜாஹீதாபானு
ராஜா
யினியவன்
ஹர்ஷித்
ந.கார்த்தி
இரா.பகவதி
ரா.ரா3275
11 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 11:25 pm

கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...

எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...

அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...

அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...

ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...

கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,

ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...

கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...

என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,

கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...

இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...

அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...

என்று கேட்க,

அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,

கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...

பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...

கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...

பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...

என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,

பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,

வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...

பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...

பிகர் 2 :
உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...

எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,

கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...

என்று கூற,

பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...

என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,

கொலவெற
ி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...

பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...

கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...

பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...

கொலவெற
ி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...

என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,

பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...

என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...



கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  224747944

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Aகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Emptyகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி Thu Mar 29, 2012 7:49 am

நீங்கள் ஒரு இயயக்குனர் என்பதனை நிரூபித்து விட்டீர்கள் ராஜசேகர் அண்ணா , இப்படி கதை , வசனம் அணைதைஉம் பட்டையை கிளப்பி விட்டீர்கள் , மிகவும் அருமையாகக் உள்ளது , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் 🐰 சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி

கடைசில என் கூறுவோட டௌசேர கிளிச்சி பூட்டிங்களே அண்ணா , அவரு அங்க வேலை பார்க்க கூடிய அண்டிய கூட கரெக்ட் பண்ண முடியலயேனு ரொம்ப பீல் பன்றாறு , சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ந.கார்த்தி Thu Mar 29, 2012 9:18 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருமை அண்ணா சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ஹர்ஷித் Thu Mar 29, 2012 10:47 am

இரா.பகவதி wrote:நீங்கள் ஒரு இயயக்குனர் என்பதனை நிரூபித்து விட்டீர்கள் ராஜசேகர் அண்ணா , இப்படி கதை , வசனம் அணைதைஉம் பட்டையை கிளப்பி விட்டீர்கள் , மிகவும் அருமையாகக் உள்ளது , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் 🐰 சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி சூப்பருங்க மகிழ்ச்சி

கடைசில என் கூறுவோட டௌசேர கிளிச்சி பூட்டிங்களே அண்ணா , அவரு அங்க வேலை பார்க்க கூடிய அண்டிய கூட கரெக்ட் பண்ண முடியலயேனு ரொம்ப பீல் பன்றாறு , சோகம்

இது அவருக்கு தெரியுமா?? அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by இரா.பகவதி Thu Mar 29, 2012 11:24 am

இது அவருக்கு தெரியுமா?

செல்வகுமார் அண்ணா ,அவரோட மனசாட்சிக்கு தெரியும் இது உண்மைனு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ஹர்ஷித் Thu Mar 29, 2012 11:26 am

இரா.பகவதி wrote:
இது அவருக்கு தெரியுமா?

செல்வகுமார் அண்ணா ,அவரோட மனசாட்சிக்கு தெரியும் இது உண்மைனு
வரட்டும் கேக்குறேன்... அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by யினியவன் Thu Mar 29, 2012 11:39 am

ராரா நீங்க சூப்பர் டயர்டக்டரா வருவீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க.
சீன் பை சீன், ஷாட் பை ஷாட் அசத்திட்டீங்க. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


நீங்க ரெண்டு பேரும் நல்லா வெள்ளையும் சொள்ளையுமா
இருக்கறவங்களோட ஜல்சா பண்றதுக்கு என்ன காவு குடுத்து
ஒரு பாட்டி "வா...வா...கண்ணா வா" ன்னு பாட வெக்கறீங்களா? புன்னகை


கற்பனை வளம் சும்மா பொத்துகிட்டு ஊத்துது ராரா. நம்ம சூப்பர் ஸ்டார் பாட்டு ரீமிக்ஸ் தான் சரியா வரும் உங்களுக்கு:


பொத்துகிட்டு ஊத்துதடா வசனம்
நீயும் பாராட்டி கூட ரசிக்க வேணும்


ஆஹா மனசுந்தான் சிரிக்கும் நேரம்தான்
இத படிச்சுப்புட்டு சிரித்து விழ தோணும்


பொத்துகிட்டு ஊத்துதடா வசனம்
நீயும் பாராட்டி கூட ரசிக்க வேணும்

:suspect:



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ராஜா Thu Mar 29, 2012 11:42 am

சூப்பருங்க அடுத்த அதிர்வேட்டு , கொலவெறி கோஷ்டிக்கு ..... இவர்களை அடிக்க வேறு ஆள் வேண்டாம் இவர்களுக்குள்ளே அடிச்சுக்கிட்டு மட்டையாயிடுவார்கள் போல சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 29, 2012 3:14 pm

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்னால இன்னும் சிரிப்பை அடக்க முடியல.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300 கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  168300


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by அருண் Thu Mar 29, 2012 3:24 pm

ஹா! ஹா! செம கலக்கல் காமெடி வசனங்கள்..!
சூப்பர் ரா அண்ணா.!
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  Empty Re: கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum