ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் மொழிகள் சில..........

4 posters

Go down

பொன் மொழிகள் சில.......... Empty பொன் மொழிகள் சில..........

Post by மீனு Sat Oct 03, 2009 7:19 pm

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும்.
எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது
வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம்.
வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலை குனியவும் வேண்டாம்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல.
அது ஒரு அற்புதமான தீபம்.
பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பொன் மொழிகள் சில.......... Baby_grayingபொன் மொழிகள் சில.......... Tn_an1113

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................

மனமே சொர்க்கம். மனமே வர்க்கம்.

ஆசைகள் குறைய அமைதி பெருகும்.

இறப்பிற்கு அஞ்சுபவனே விரைவில் சாவான்.

உடலுக்கு உடை போன்று முகத்திற்குப் புன்னகை.

துருப்பிடித்துப் போவதை விட தேய்ந்து போவது மேல்.

சோம்பலின் விளைவு வறுமை, முயற்சியின் விளைவு மூலதனம்.

நாம் பெற்ற வரங்களில் எல்லாம் சத்தியம் தான் விலை உயர்ந்த வரம்.

பேசமுன் கேளுங்கள். எழுதமுன் யோசியுங்கள். செலவழிக்க முன் சம்பாதியுங்கள்


பொன் மொழிகள் சில.......... Paonwus8




உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by யாழவன் Sat Oct 03, 2009 7:21 pm

அருமை அருமை
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by மீனு Sat Oct 03, 2009 7:32 pm

யாழவன் wrote:அருமை அருமை

பொன் மொழிகள் சில.......... 678642


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by ராஜா Sat Oct 03, 2009 7:37 pm

மீனு மொழிகள் ... பொன் மொழிகள் சில.......... 678642 பொன் மொழிகள் சில.......... 942
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by மகாமுனி Sat Oct 03, 2009 7:43 pm

யாழவன் wrote:அருமை அருமை

யார் அக்கா அந்த குழந்தை? நடுவில் அழுது கொண்டு! பொன் மொழிகள் சில.......... 502589
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by மீனு Sat Oct 03, 2009 7:46 pm

பொன் மொழிகள் சில.......... 838572 பொன் மொழிகள் சில.......... 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by மகாமுனி Sat Oct 03, 2009 7:51 pm

மீனு wrote:பொன் மொழிகள் சில.......... 838572 பொன் மொழிகள் சில.......... 838572


பொன் மொழிகள் சில.......... 440806 பொன் மொழிகள் சில.......... 440806
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by மீனு Sat Oct 03, 2009 8:02 pm

மகாமுனி wrote:
மீனு wrote:பொன் மொழிகள் சில.......... 838572 பொன் மொழிகள் சில.......... 838572


பொன் மொழிகள் சில.......... 440806 பொன் மொழிகள் சில.......... 440806

அங்கே அழுவதும் மீனு..சிரிப்பதும் மீனு ..
அதுக்காக நீங்க கவலையா இருக்க வேணாம் ..எங்கே சிரியுங்கள் பார்க்கலாம் பொன் மொழிகள் சில.......... Icon_lol


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொன் மொழிகள் சில.......... Empty Re: பொன் மொழிகள் சில..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum