ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

+5
கேசவன்
பது
நேரு
ந.கார்த்தி
ஹர்ஷித்
9 posters

Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by ஹர்ஷித் Wed 28 Mar 2012 - 16:31


உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள அகிலேஷ், தனது சொத்துக்கணக்கை வெளியிட்டுள்ளார். உ.பி. மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ள அகிலேஷ், தற்போது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளதன் மூலம், சொத்துக்கணக்கை வெளிப்படையாக அறிவித்துள்ள முதல் முதல்வர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். மாநில அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சொத்துமதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அகிலேஷிற்கு சொந்தமாக 3 வீடுகள் (லக்னோவில் 2 மற்றும் எட்டாவாவில் 1), ரூ. 98 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம், ரூ. 1 கோடி அளவிலான முதலீடு, ரூ. 1.18 கோடி ரொக்கப் பணம், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பஜோரா கார், மற்றும் ரூ. 1.3 கோடி அளவிலான கடன் உள்ளிட்டவைகள் அதில் அடங்கியுள்ளன.

http://www.dinamalar.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by ந.கார்த்தி Wed 28 Mar 2012 - 17:13

அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by நேரு Wed 28 Mar 2012 - 18:19

அஞ்சு வருஷம் முடியட்டும் பாப்போம் ! அய்யோ, நான் இல்லை


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by பது Wed 28 Mar 2012 - 18:21

நேரு wrote:அஞ்சு வருஷம் முடியட்டும் பாப்போம் ! அய்யோ, நான் இல்லை
இது ஒரு நல்ல கேள்வி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by கேசவன் Wed 28 Mar 2012 - 20:32

ஆக மொத்ததில் சொத்து எவ்வளவுங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் 1357389சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் 59010615சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Images3ijfசொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by அதி Wed 28 Mar 2012 - 23:27

இந்த நேர்மை எப்போதும் அவரிடத்தில் இருந்தால் நல்லது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by யினியவன் Wed 28 Mar 2012 - 23:57

இவருக்கு தெரியாதத அப்பா முலாயம் சிங் சொல்லிக் குடுக்காம இருக்கணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by இரா.பகவதி Thu 29 Mar 2012 - 9:35

அளிதவைகள் மட்டும் தான் அவருடைய சொத்துக்கலா இல்லை பினாமி பெயரில் மறைத்துள்ளரா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by அசுரன் Thu 29 Mar 2012 - 10:11

பாவம் ரொம்ப ஏழையா இருக்காரே :bball:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by ஹர்ஷித் Thu 29 Mar 2012 - 12:31

அதி wrote:இந்த நேர்மை எப்போதும் அவரிடத்தில் இருந்தால் நல்லது
இப்பதானே வந்துருக்கார்..பாக்கலாம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ் Empty Re: சொத்து மதிப்பை வெளியிட்டார் அகிலேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum