ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமகா கோடீஸ்வரர்!

+4
யினியவன்
பது
balakarthik
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty உலகமகா கோடீஸ்வரர்!

Post by krishnaamma Wed Mar 28, 2012 1:02 pm

உலகமகா கோடீஸ்வரர்! E_1332392471

இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கினாலே, பக்கத்து வீட்டுக்காரர்களை, ஏதோ, வேற்றுக் கிரகவாசிகளைப் போல் பார்த்து, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு செல்லும் மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். இவர்களெல்லாம், புருனே சுல்தானை போன்ற உலகப் பெரும் பணக்காரர்களாகி விட்டால், எப்படி நடந்து கொள்வர் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே நடுக்கமாக இருக்கிறது.
அதை விடுங்கள். புருனே சுல்தான் அவ்வளவு பெரிய கோடீஸ்வரரா என, படிக்கும்போதே உங்கள் புருவம் உயர்வது தெரிகிறது. கோடீஸ்வரர் என்ற ஒற்றை வார்த்தையில் அவரை அடக்கி விட முடியாது. அவருக்குள்ள சொத்தை கணக்கிட்டால், மயக்கமே வந்து விடும்.
இந்தோனேசியா அருகே உள்ள, செல்வச் செழிப்பு மிகுந்த குட்டி நாடு புருனே. இங்கு மன்னராட்சி நடக்கிறது. தற்போது, மன்னராக இருப்பவர், சுல்தான் ஹசனல் போல்க்கையா. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர். இவருக்குள்ள சொத்து விவரங்கள் பற்றி கூறும்போது, ஒவ்வொரு நொடியும், 5,878 ரூபாய் அதிகரிப்பதாக கூறுவது உண்டு. அதாவது, ஒவ்வொரு நாளும், அவரது சொத்து மதிப்பு, 2.11 கோடி ரூபாய் அதிகரிக்கிறது. அப்படியானால், அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.
சாதாரண மனிதர்களுக்கு, எட்டாக் கனியாக இருக்கும் தங்கம், புருனே சுல்தானின் வாழ்வில், ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருக்கிறது. இவர் வசிக்கும் அரண்மனையை, ஒரு மினி சொர்க்கம் எனலாம். இந்த அரண்மனையில், 1,788 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும், தங்கம் மற்றும் வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் அந்த அரண்மனையில், 257 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. இந்த அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள், இங்குள்ள ஒவ்வொரு அறையையும், 30 நொடிகள் சுற்றிப் பார்த்தாலே, அனைத்து அறைகளையும் பார்த்து முடிப்பதற்கு, 24 மணி நேரம் ஆகும்.
தங்க மூலாம் பூசப்பட்ட, சொகுசு வசதியுடன் கூடிய விமானம் ஒன்றும், புருனே சுல்தானுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், ஆறு சிறிய விமானங்களும், ஹெலிகாப்டரும், இவரது அரண்மனையில் உள்ளன. புருனே சுல்தான், லண்டன் சென்றால், அவர் பயணம் செய்வதற்காகவே, லண்டனில் எப்போதும் ஒரு சொகுசு காரை ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறது, பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று.
சுல்தானின் மகளின் திருமண கொண்டாட்டங்கள்,
14 நாட்கள் நடந்தன. இதற்காக, கணக்கு வழக்கு இல்லாமல், பணம் வாரி இறைக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், வி.வி.ஐ.பி.,க்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.
திருமணத்தின்போது, வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை இளவரசி அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த மலர்க் கொத்து, மணமக்கள் அமர்வதற்காக வைக்கப்பட்டு இருந்த சிம்மாசனம் ஆகியவற்றிலும் வைரங்கள் டாலடித்தன. பல கோடி மதிப்புள்ள காதணியையும் அவர் அணிந்திருந்தார். புருனே மன்னரிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மட்டும், 531 உள்ளன.
இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். படித்து முடிப்பதற்குள், நாம் தான் களைப்படைந்து விடுவோம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by krishnaamma Wed Mar 28, 2012 1:05 pm

வாவ் ! போனஜன்மத்தில் செய்த புண்ணிய பலனோ என்னவோ ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by balakarthik Wed Mar 28, 2012 1:05 pm

அக்கா பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிட ஆசை படுராறு நமக்கென்ன நாம பல்லி முட்டாய்யோட நிறுத்திக்குவோம் ஆறுதல் ஆறுதல்


Last edited by balakarthik on Wed Mar 28, 2012 1:13 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகமகா கோடீஸ்வரர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by பது Wed Mar 28, 2012 1:08 pm

balakarthik wrote:அக்கா பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிட ஆசை படுராறு நமக்கென்ன நாம பல்லி முட்டாய்யோட நிறுத்திக்குவோம் ஆறுதல் ஆறுதல்
ஆமோதித்தல்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by யினியவன் Wed Mar 28, 2012 1:17 pm

சூப்பர் - நல்லா அனுபவிச்சு சந்தோஷமா இருக்கட்டும்.
நாம சம்பாரிக்கிற பைசாவ பக்கிரி அண்ணே அடிச்சிடாம பார்த்து
நாமளும் சந்தோஷமா இருப்போம் - இருக்கறதா வெச்சு - சரியாம்மா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 2:30 pm

கிருஷ்ணா அம்மா, அவருக்கு வேற மகள் யாரும் இருக்கங்களா, அண்ண மகா தம்பி மகல இருந்தக்கூட போராவ இல்லை ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by பாலாஜி Wed Mar 28, 2012 2:32 pm

இரா.பகவதி wrote:கிருஷ்ணா அம்மா, அவருக்கு வேற மகள் யாரும் இருக்கங்களா, அண்ண மகா தம்பி மகல இருந்தக்கூட போராவ இல்லை ,

இதுதான் தம்பி இராஜதந்திரம் .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 2:34 pm

இதுதான் தம்பி இராஜதந்திரம் ..

உங்களின் தம்பி ஆயிற்றே பாலாஜி அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by ந.கார்த்தி Wed Mar 28, 2012 3:50 pm

இரா.பகவதி wrote:
இதுதான் தம்பி இராஜதந்திரம் ..

உங்களின் தம்பி ஆயிற்றே பாலாஜி அண்ணா
இந்த தந்திரத்தை கற்று கொடுத்ததே அவர் தானே பகவதி அண்ணா சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உலகமகா கோடீஸ்வரர்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 3:52 pm


இந்த தந்திரத்தை கற்று கொடுத்ததே அவர் தானே பகவதி அண்ணா

அதில என்ன சந்தேகம் கார்த்திக் உங்களுக்கு ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகமகா கோடீஸ்வரர்! Empty Re: உலகமகா கோடீஸ்வரர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum