ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு "கொலைவெறி" கவிதை  Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு "கொலைவெறி" கவிதை

+14
ரா.ரா3275
அதி
ந.கார்த்தி
பது
இரா.பகவதி
முஹைதீன்
உதயசுதா
யினியவன்
அருண்
krishnaamma
ராஜா
balakarthik
மகா பிரபு
கே. பாலா
18 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty ஒரு "கொலைவெறி" கவிதை

Post by கே. பாலா Wed Mar 28, 2012 5:18 am

கொலவெறி,,,,ஆல்
ஈகரை திசை மாறி..
இப்போதுஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ,,,கரை
ஆனது


கிண்டலும் கேலியும்
நக்கலும் நகைச்சுவையும்
கலந்து
க்கவ П த்தி
ரா
ராஜாங்கத்தில்
களை கட்டுகிறது ஈகரை கச்சேரி
!


பூக்களை வீசினாலும்
பூந்தொட்டி வீசினாலும்
புன்னகைக்கிறார்

சொற்களை வீசினாலும்
கற்களை வீசினாலும்
ஒதுஙகி கொல்கிறார்



கொலவெறி கொட்டம் அடக்க
கிளம்பிய

கில்லர்லேடிஸ்
எண்ணிய முடிய
இறைவனை வேண்டுவோம்


வியட்நாம் தலைகள்
"தெளிந்து "
முடிவு எடுக்கும் வரை
கொலை வெறி கும்மி
தொடரட்டும் !


இனியவன் கொலைவெறி
இன்புற்று வாழ்க !


Last edited by கே. பாலா on Wed Mar 28, 2012 9:49 pm; edited 5 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by மகா பிரபு Wed Mar 28, 2012 5:45 am

கொலவெறிக்கே கொலவெறி பாடல் எழுதி அசத்திட்டிங்க சார். மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by balakarthik Wed Mar 28, 2012 10:13 am

கொலைவெறி கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு "கொலைவெறி" கவிதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by ராஜா Wed Mar 28, 2012 10:18 am

சூப்பருங்க மகிழ்ச்சி கொலவெறிக்கே கொலவெறியா .... சூப்பர் பாலா நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by krishnaamma Wed Mar 28, 2012 10:26 am

இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாராட்ட வார்த்தைகள் இல்லை பாலா புன்னகை கொல வெறி யுடன், பகவதி, ராஜ சேகரன் என்று எல்லோரை யும் கவிதை இன் உள் இழுத்து விட்டீங்களே அது இன்னும் அற்புதம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by கே. பாலா Wed Mar 28, 2012 11:10 am

krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை
கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் ! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by krishnaamma Wed Mar 28, 2012 11:15 am

கே. பாலா wrote:
krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை
கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் ! சிரி

புன்னகை என் மடல் பார்த்தீங்களா பாலா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by கே. பாலா Wed Mar 28, 2012 11:17 am

krishnaamma wrote:
கே. பாலா wrote:
krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை
கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் ! சிரி
புன்னகை என் மடல் பார்த்தீங்களா பாலா ?
ஓ. அதன்பிறகுதானே ..நீங்கள் சுட்டிக்காட்டிய பிழையை திருத்தினேன் ..மிக்க நன்றி நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by கே. பாலா Wed Mar 28, 2012 11:23 am

ராஜா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி கொலவெறிக்கே கொலவெறியா .... சூப்பர் பாலா நன்றி
நன்றி ராஜா ! நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by krishnaamma Wed Mar 28, 2012 11:26 am

கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:
krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை
கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் ! சிரி
புன்னகை என் மடல் பார்த்தீங்களா பாலா ?
ஓ. அதன்பிறகுதானே ..நீங்கள் சுட்டிக்காட்டிய பிழையை திருத்தினேன் ..மிக்க நன்றி நன்றி

அது இல்ல பாலா நான் சொன்ன மற்ற விஷயம் ..........அந்த பாடலை உங்களுக்கு அனுப்பட்டுமா பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு "கொலைவெறி" கவிதை  Empty Re: ஒரு "கொலைவெறி" கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum