ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவ்வேறு சிணுங்கல்கள்...

+6
இரா.பகவதி
krishnaamma
உமா
ராஜா
யினியவன்
ரா.ரா3275
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Tue Mar 27, 2012 11:42 pm




வெவ்வேறு சிணுங்கல்கள்... 2Q==



இருதயம் என்ன
மிருதங்கமா?
விரல்களின் வாசிப்பில்
வழியும் இசை
வேறுவேறு சப்தக் கானமாய்
ஒவ்வொரு காதலியிடமும்
வெளிப்படும்
வெவ்வேறு முகபாவனைச்
சிணுங்கல்கள் போல!
எத்தனைக் காதலிகளைச்
சந்தித்தாலும்
அலுக்காத இசையைத்
தருகிறதே
இருதயம் என்ன
மிருதங்கமா?

வெவ்வேறு சிணுங்கல்கள்... Images?q=tbn:ANd9GcS5eHFQj8CoybLcvHtmm9ApZA-aw79mp8Yy_KB29NM7Kr0GBsY8ZA


Last edited by ரா.ரா3275 on Wed Mar 28, 2012 9:33 pm; edited 1 time in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by யினியவன் Wed Mar 28, 2012 12:23 am

செம ஸ்ட்ராங் இருதயம் போலிருக்கே - எத்தனை காதலிகளை சந்தித்தாலும் ன்னு சொல்லி இருக்கீங்க? சூப்பருங்க


இசையைப் போலே அசைந்து வருவாள்
இதயமும் அதற்கேற்ப இசைந்து கொடுக்கக் கண்டு
இதயத்தில் மிருதங்கம் வாசித்து தனியே தன்னந்தனியே
தனி ஆவர்த்தனமும் வாசிக்க செய்திட்டு அவளே சென்றிடுவாள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ராஜா Wed Mar 28, 2012 10:45 am

சூப்பருங்க எப்பா தெய்வமே , இதயம் மென்மையானது என்று கேள்விபட்டுள்ளேன் , உங்கள் இதயம் இரும்பு போல அதனால் தான் இத்தனை காதலிகளையும் சமாளிக்குது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by உமா Wed Mar 28, 2012 10:47 am

சூப்பர். சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by krishnaamma Wed Mar 28, 2012 12:05 pm

சூப்பர் என்று யாரை சொல்வது? கவிதை எழுதியவரை யா? பின்னூட்ட்ம் இட்டவரையா? அநியாயம் அநியாயம் அநியாயம்

என் வாழ்த்துகளை ஆளுக்கு படியாக பிரித்து தருகிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 12:11 pm

ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது மகிழ்ச்சி அன்பு மலர்
ராஜசேகர் அண்ணா உங்கள் இதயம் மிருதங்கமா , இருங்கள் நான் அணியிடம் பேசி கொள்கிறேன் நக்கல் நாயகம்


Last edited by இரா.பகவதி on Wed Mar 28, 2012 3:10 pm; edited 1 time in total
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by முஹைதீன் Wed Mar 28, 2012 12:12 pm

இதயம் மென்மையானது என்று கேள்விபட்டுள்ளேன் , உங்கள் இதயம் இரும்பு போல அதனால் தான் இத்தனை காதலிகளையும் சமாளிக்குது
நானும் ஆச்சர்யப்பட்டு போனேன்.

ரா ரா, கொலைவெறி இரண்டு பேர் கவிதையும் சூப்பர் அருமையிருக்கு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 12:14 pm

கவி எப்போதும் போல அருமை என்றாலும்.மிருதங்கத்தை நீங்கள் கையாண்ட விதம் அருமையன்னா. மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:36 pm

கொலவெறி wrote:செம ஸ்ட்ராங் இருதயம் போலிருக்கே - எத்தனை காதலிகளை சந்தித்தாலும் ன்னு சொல்லி இருக்கீங்க? சூப்பருங்க


இசையைப் போலே அசைந்து வருவாள்
இதயமும் அதற்கேற்ப இசைந்து கொடுக்கக் கண்டு
இதயத்தில் மிருதங்கம் வாசித்து தனியே தன்னந்தனியே
தனி ஆவர்த்தனமும் வாசிக்க செய்திட்டு அவளே சென்றிடுவாள்

கண்டிப்பாக...வெரி ஸ்ட்ராங்க்...நன்றி...
உங்கள் பின்னூட்டப் பாட்டு அருமை நண்பரே...


வெவ்வேறு சிணுங்கல்கள்... 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... Rவெவ்வேறு சிணுங்கல்கள்... Aவெவ்வேறு சிணுங்கல்கள்... Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... Rவெவ்வேறு சிணுங்கல்கள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:39 pm

ராஜா wrote: சூப்பருங்க எப்பா தெய்வமே , இதயம் மென்மையானது என்று கேள்விபட்டுள்ளேன் , உங்கள் இதயம் இரும்பு போல அதனால் தான் இத்தனை காதலிகளையும் சமாளிக்குது

ஹாஹா...இரும்புதானே இளகும் ராஜா?...ஆம்...இது இளகும் இதயம் உங்கள் இதயத்தைப் போல...


வெவ்வேறு சிணுங்கல்கள்... 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... Rவெவ்வேறு சிணுங்கல்கள்... Aவெவ்வேறு சிணுங்கல்கள்... Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... Rவெவ்வேறு சிணுங்கல்கள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum