ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

+12
ரா.ரா3275
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
அதி
அருண்
மாணிக்கம் நடேசன்
ராஜா
உதயசுதா
கே. பாலா
இரா.பகவதி
ஜாஹீதாபானு
யினியவன்
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Tue Mar 27, 2012 3:40 pm

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்


தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


சிரிப்பிருக்கும் ரசமிருக்கும் ஈகரையிலே
அந்த தலைக்கும் ராஜாவுக்கும் பார்ட்டி தீர்த்தம்
தீர்த்தமென்றால் என்னவென்று தலைய கேட்டாராம்
தல தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


அவர் படித்த புத்தகத்தில் தீர்த்தம் இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் குடித்து வைக்க நேற்று வரை சரக்கு இல்லியே
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


கிளாசுகளில் வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
டாஸ்மாக்கு பூஜையிலே தீர்த்தத்தின் பள்ளியை கண்டாராம்
ரோட்டினிலே மப்பிலே இறங்கி ஆடிட கண்டாராம்
ராஜா கிளாசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தலையும் சோடாவை ஓர் பாதியில் வைத்தார்
அந்த ராஜா ரெண்டு பெக்கு சரக்கை ஊற்றினார்
சரக்கு கடலில் ஊறுகாயை பக்கத்தில் வைத்தார்
ராஜா நடத்துனர் கிளாசை தன் வாயினில் வைத்தார்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


ரெண்டு பெரும் இன்னிக்கு தீர்த்தத்த போட்டுட்டு நமக்கு டின்னு
கட்ட வரப் போறாங்கன்னு சேதி கெடச்சது - அவங்க வரதுக்கு
முன்னாடி நா அப்பீட்டாயிடறேன் இங்க இருந்து. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ஜாஹீதாபானு Tue Mar 27, 2012 3:43 pm

எங்க உக்காந்து யோசிக்கிறீங்க ......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 3:57 pm

குருவே சூப்பர் அருமையிருக்கு மகிழ்ச்சி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by கே. பாலா Tue Mar 27, 2012 4:00 pm

அசத்தல் ...கொலவெறி!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Tue Mar 27, 2012 4:08 pm

ஜாஹீதாபானு wrote:எங்க உக்காந்து யோசிக்கிறீங்க ......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதுவா முக்கியம் பானு?
மேட்டரு தந்தா போதாதா?

அந்த தீர்த்த மேட்டருக்குத் தானே ரெண்டு தலைங்களும் பாடுறாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by உதயசுதா Tue Mar 27, 2012 4:25 pm

வர வர கொலைவெறி அட்டகாசம் அதிகமா போய்கிட்டு இருக்கு.



வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Uவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Dவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Aவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Yவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Aவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Sவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Uவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Dவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Hவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Tue Mar 27, 2012 4:38 pm

இரா.பகவதி wrote:குருவே சூப்பர் அருமையிருக்கு மகிழ்ச்சி ஜாலி
நீங்கதான ராஜாவுக்கும், சிவாவுக்கும்
ஏதாவது பன்னனூன்னு ஆசப் பட்டீங்க
அதான் ஏதோ நம்மளால முடிஞ்சது - நன்றி பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ராஜா Tue Mar 27, 2012 5:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது.... சிரிப்பு சிப்பு வருது

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான் சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 5:49 pm

அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது....

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான்

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by மாணிக்கம் நடேசன் Tue Mar 27, 2012 5:51 pm

பலே பலே, பேஸ் பேஸ்,
இதென்னது, ஈகரையில இதுவெல்லாம் இருக்கா?
இருக்கட்டும் இருக்கட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum