ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

+2
சிவா
அசுரன்
6 posters

Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by அசுரன் Mon Mar 26, 2012 9:06 am

முகநூலில் நண்பர் அனுப்பியது............. கண்ணீர் வர வைத்துவிட்டது சோகம்

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! New-oldlady
காரும் பஸ்சும் போற ரோட்டில
கையேந்த விட்டுபுட்டியே .....
கண்ணு தெரியலயே ..
ஓர் அடி தூரத்தில நீ வந்தாலும்..
உன்னை கண்டுபிடிக்கும் நானு ...
என்ன நேர பார்த்தும் “அம்மான்னு"
தெரியலியா உனக்கு
தாரம் வேணாம்னு சொன்னதும்
தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா
-எங்கண்ணு!!![center]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by சிவா Mon Mar 26, 2012 9:16 am

படமும், அதற்கான வரிகளும் மனதை உலுக்கிவிட்டது! அழுகை


தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by அசுரன் Mon Mar 26, 2012 9:19 am

சிவா wrote:படமும், அதற்கான வரிகளும் மனதை உலுக்கிவிட்டது! அழுகை
முடிந்தவரை நான் சாலையோரங்களில் பார்க்கும் முதியவர்களுக்கு நம்மமால் ஆன உதவி செய்ய வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by யினியவன் Mon Mar 26, 2012 12:27 pm

அசுரன் wrote:
சிவா wrote:படமும், அதற்கான வரிகளும் மனதை உலுக்கிவிட்டது! அழுகை
முடிந்தவரை நான் சாலையோரங்களில் பார்க்கும் முதியவர்களுக்கு நம்மமால் ஆன உதவி செய்ய வேன்டும்.
மகனுக்கில்லாத ஈவிரக்கம் நமக்காவது இருக்கட்டும் அசுரன்.

நம்மால் இயன்றதை கொடுத்து உதவலாமே. அதிலும் சிலர்
வீம்பு பேசுகிறார்கள் - பிச்சை எடுப்பவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்குன்னு.

உள்ள ஊழல்களையே கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் ஒரு பிச்சை எடுப்பவரின் சரித்திரம் பூகோளம் அறிந்து கொடுக்கனூன்னு நினைக்கிறோம்?

முடிந்தால் கொடு இல்லையேல் வெட்டிப் பேச்சு பேசாமல் போய் விடு - சரிதானே அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by ஜாஹீதாபானு Mon Mar 26, 2012 2:00 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:
சிவா wrote:படமும், அதற்கான வரிகளும் மனதை உலுக்கிவிட்டது! அழுகை
முடிந்தவரை நான் சாலையோரங்களில் பார்க்கும் முதியவர்களுக்கு நம்மமால் ஆன உதவி செய்ய வேன்டும்.
மகனுக்கில்லாத ஈவிரக்கம் நமக்காவது இருக்கட்டும் அசுரன்.

நம்மால் இயன்றதை கொடுத்து உதவலாமே. அதிலும் சிலர்
வீம்பு பேசுகிறார்கள் - பிச்சை எடுப்பவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்குன்னு.

உள்ள ஊழல்களையே கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் ஒரு பிச்சை எடுப்பவரின் சரித்திரம் பூகோளம் அறிந்து கொடுக்கனூன்னு நினைக்கிறோம்?

முடிந்தால் கொடு இல்லையேல் வெட்டிப் பேச்சு பேசாமல் போய் விடு - சரிதானே அசுரன்?
ரொம்ப சரி.......... சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by பாலாஜி Mon Mar 26, 2012 2:01 pm

அழுகை அழுகை அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by ராஜா Mon Mar 26, 2012 2:05 pm

இது போன்ற படங்கள் வேதனையை தருகிறது , ஏனிந்த கொடுமை.

கடவுள் அம்மா,அப்பா வேண்டும் என்பவர்களிடம் இருந்து பிரித்து விடுகிறான் தேவையில்லை என்பவர்களுக்கு கொடுத்து அவர்களை தவிக்க வைக்கிறான். அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by பாலாஜி Mon Mar 26, 2012 2:07 pm

ராஜா wrote:இது போன்ற படங்கள் வேதனையை தருகிறது , ஏனிந்த கொடுமை.

கடவுள் அம்மா,அப்பா வேண்டும் என்பவர்களிடம் இருந்து பிரித்து விடுகிறான் தேவையில்லை என்பவர்களுக்கு கொடுத்து அவர்களை தவிக்க வைக்கிறான். அழுகை

முற்றிலும் உண்மை தல ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!! Empty Re: தாராளமா தார் ரோட்டுக்கு அனுப்பிட்டியா -எங்கண்ணு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum