ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு

3 posters

Go down

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Empty வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு

Post by சிவா Sun Mar 25, 2012 11:49 pm



வடகொரியாவின் மறைந்த தலைவர் ஜிம் 2-சங்கின் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக உளவு ராக்கெட்டை பறக்க விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அது அடுத்தமாதம் (ஏப்ரல்) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் பக்கத்து நாடுகளான சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிரானது என கூறியுள்ளன. ஆனால் இதை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. இந்த உளவு ராக்கெட் பறக்கவிட்டால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஜப்பான் கருதுகிறது. எனவே, இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. எனவே வடகொரியா ராக்கெட் விவகாரம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜப்பான் மீது வடகொரியாவின் உளவு ராக்கெட் பறக்கும்போது அதை சுட்டு வீழ்த்துவோம் என ஜப்பான் ராணுவ மந்திரி நயோகி தனாகா அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அந்த ராக்கெட்டை தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஏவுகணையை தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதற்கு பாக்-3 (பி.ஏ.சி-3) என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஏவுகணைகளை ஒகியோ தீவில் நிலை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ராணுவ மந்திரி நயோகி தனாகா அறிவித்துள்ளார்.

மாலைமலர்


வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Empty Re: வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு

Post by அசுரன் Mon Mar 26, 2012 12:05 am

ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவன் இல்லை.... இவனுங்க அமைதியை பற்றி யோசிக்கலைன்னாலும் பரவாயில்லை இந்த மாதிரி வில்லங்கமா இல்ல யோசிக்கிறானுங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Empty Re: வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு

Post by ரா.ரா3275 Mon Mar 26, 2012 1:25 am

சமயத்தில் வெடிகுண்டு செய்திகளையே அதிகம் வீசுகிறீர்களே...ஏன் சிவா?...


வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு 224747944

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Rவடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Aவடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Emptyவடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Rவடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Empty Re: வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு

Post by சிவா Mon Mar 26, 2012 9:14 am

ரா.ரா3275 wrote:சமயத்தில் வெடிகுண்டு செய்திகளையே அதிகம் வீசுகிறீர்களே...ஏன் சிவா?...

சண்டை எனக்குப் பிடிக்கும்! நான் ரெடி, நீ ரெடியா


வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு Empty Re: வடகொரியாவின் உளவு ராக்கெட்டை தகர்க்க ஜப்பான் ஏவுகணை தயாரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வடகொரிய ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் எச்சரிக்கை
» வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்தது
» இந்தியாவை அச்சுறுத்த 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சீன தயாரிப்பு
» பாம் தயாரிப்பு இணையத்தளத்தில் கேக் தயாரிப்பு சமையல் குறிப்பு-இங்கிலாந்து உளவுப் பிரிவு அதிரடி!
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum